மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகள் துணையுடன் முஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.மேற்கு வங்கத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலும்
ஜிஹாதிகளின் வன்முறை வெறியாட்டமும் மதசார்பற்றவர்கள் துணையுடன் அதிகமாக நடக்கிறது
#மதசார்பின்மை
எப்போதும் இல்லாத அளவிற்கு சமீப காலங்களில் மேற்கு வங்க மாநிலத்தில்,  இந்துக்கள் தாக்கப்படுவதும், உயிருக்கு பயந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் தஞ்சம் புகுவதும்  நடைபெறுகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் 1947க்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவு படுத்துக்கின்றன.
1905-ல்  நடந்த வங்க பிரிவினையின் போது நடந்த வன்முறை மீன்டும்  வந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகின்றது.  1946- நவம்பர் மாதம் நவகாளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்துக்கள் வங்க மாநிலத்தை விட்டு வெளியேறிய கதை மீன்டும் திரும்புகிறது
1947லிருந்து  மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ், இடதுசாரி கம்யூனிஸ்ட்கள்,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள்   மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கி வந்த சலுகையின் காரணமாக, ,  மேற்கு இஸ்லாமிக் பங்களா தேஷ்  அல்லது மொகல்ஸ்தான் என்ற நாடாக மாற கூடிய ஆபத்து உருவாகியுள்ளது
1937 முதல் 1943 வரை வங்க முதல்வராக இருந்த  பைசல்-உல்-ஹக் என்பவர் , 1940-ல் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில், சுதந்திரமான முஸ்லீம் நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தவர்
அதற்கு ஏற்ப   மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள  முஸ்லீம்களும்,  பங்களா தேஷ்  முஸ்லீம்களும்  கிரோட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் என்ற நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவ்வப்போது எழுப்புகின்றனர்.மதசார்பற்றவர்கள் இடதுசாரிகள் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் மௌனமாக உள்ளனர்
மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான நிகழ்வுகள் வழு சேர்க்கும் விதமாக நடைபெறுகிறது.
2021-ல் நடந்த தேர்தலுக்கு பின்னர்,கடந்த மே மாதம் 2ந் தேதி நடந்த வன்முறையின் காரணமாக  300க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் பாதுகாப்பு தேடி அஸ்ஸாம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்
தாக்குதல் நடத்திய மம்தா கட்சியினர்  இஸ்லாமிய பாரம்பரியமான தொப்பி அணிந்து கொண்டே தாக்குதல்களை நடத்துகிறார்கள்.மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள முஸ்லீம்கள் இந்துக் கடைகளிலிருந்து  கூட பொருட்களை வாங்குவதில்லை.
இதன் காரணமாக ஏராளமான இந்துக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு குடியேறத் தொடங்கியுள்ளார்கள்.
இந்நிலையில்  பயங்கரவாதி ஒருவரையும் மம்தா நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்னர்  இந்துக்கள் தாக்கப்படுவது அதிகரித்தது.
இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் மாவட்டங்களில் தனி ஷரியத் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிக அளவில்  எழுகின்றது.  இதற்கு ஆளும் மம்தா கட்சி ஆதரவாக இருக்கின்றது.  இது ஒரு தனி நாட்டின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
ஊடுருவல் – மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்களால் 2013க்கு முன்னார் கிரோட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் என்ற கோரிக்கையும்,அதன் தொடர்ச்சியாக  முகல்ஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையும் எழுந்தன
தனி நாடு கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அஸ்ஸாம்,  மேற்கு வங்க மாநில எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில், முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது முதல் நடவடிக்கையாகும்
இதன் காரணமாகவே 1947க்கு பின்னரும்,  1971-ல் பங்களா தேஷ் நாடு உருவான பின்னரும் இந்தியாவிற்குள், பங்களா தேஷ் முஸ்லீம்கள் லட்சக்கணக்கானவர்கள் மேற்கு வங்க மாநிலம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள்
தற்போது சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பங்களா தேஷ் நாட்டினர் மேற்கு வங்கத்தில் எல்லைப்புற மாவட்டங்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.  . இதில் 45 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் ,  ரேஷன் கார்டு மற்றும்  வாக்குரிமை பெற்று வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இது பற்றி,    மம்தா பானர்ஜி, 2005-ல்  நாடாளுமன்ற மக்களவையில்,  ” வங்காளத்திற்குள் ஊடுருவல் ஒரு பேரழிவாக மாறிவிட்டது.  பங்களா தேஷ் பிரஜைகள் வாக்களித்ததாகவும்,  இது மிகவும் தீவிரமான விஷயம்,  இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன்,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு. மற்றும் குடியுரிமை திருத்த சட்டம்,  உள்நாட்டுப் போர் மற்றும் இரத்தக் கொதிப்பு வழி வகுக்கும்,  இதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார்
அதாவது கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்களை வெளியேற்ற கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.  2011லிருந்து  மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சாரியா, டெல்லியில் அத்வானியை சந்தித்த பின்னர்,  சுமார் 40,000க்கும் மேற்பட்ட பங்களா தேஷ் நாட்டினர் வாக்குரிமை பெற்று இருப்பதாக கூறி விட்டு,  கட்சியின் தலைமை எச்சரிக்கை செய்த பின்னர்,  தான் அவ்வாறு கூறவில்லை என குறிப்பிட்டார்
ஊடுருவிய பங்களா  தேஷ் முஸ்லீம்கள்,  இந்தியாவில் தங்களுக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  Swadhin Muslim Bango Bhoomi  என்ற இயக்கத்தை துவக்கினார்கள்.
இது சம்பந்தமாக அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான்,  தொடர்ச்சியாக பங்களா தேஷ் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவும்  இஸ்லாமியர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இந்திரா காந்தியின் பார்வையானது  வேறு விதமாக இருந்ததின் காரணமாக,  நடவடிக்கை எடுக்க மத்திய , மாநில அரசுகள் முன் வரவில்லை
1971க்கு பின் ஊடுருவியவர்களை வெறியேற்ற வேண்டும் என முடிவு எடுத்த பின்னர் கூட,  ஊடுருவியவர்களை கண்டு பிடித்து வெளியேற்ற எந்த நடவடிக்கையையும் மைய அரசு எடுக்கவில்லை.  இது பற்றி மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியிலிருந்த காம்ரேட்டுகளும் கண்டு கொள்ளவில்லை
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியிலிருந்து இடதுசாரி கூட்டணி,  தேர்தல் ஆணையர் விடுத்த கோரிக்கையையும் செவி சாய்க்கவில்லை.
இது சம்பந்தமாக ஸ்டேட்ஸ்மென்  பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி,The Left Front Government had decided, in principle, to ignore the directive issued by the Election Commission to all the Chief Election Officers in the states that the names
of foreigners enrolled as voters should be identified and deleted from the voters list.என்பது.அன்றைய  செய்தி துறை அமைச்சராக இருந்த புத்ததேவ பட்டாச்சாரியா,  வாக்காளர் பட்டியலிருந்து  எந்த வெளிநாட்டினரையும் நீக்க வேண்டாம் என அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்திரவிட்டார்
இவ்வாறு உத்திரவிட முக்கியமான காரணம்,  ஏற்கனவே 17 மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில்  வெளிநாட்டவர் பெயர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.  அவ்வாறு சேகரிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கு மேல் என தெரிய வந்தது.
ஆகவே வாக்கு வங்கி அரசியலுக்காக மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ், இடதுசாரிகள், மம்தா கட்சியினர்  அந்நிய நாட்டினரை வாக்காளர் பட்டியலிருந்து நீக்க முன் வரவில்லை.   இன்று இதுவே முகல்ஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கைக்கு வலுசோர்க்கும் விதமாக மாறிவிட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியிலிருந்தவர்கள்,  கள்ளத்தனமாக ஊடுருவியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையற்றவர்களாக இருந்தார்கள்,   இதற்கு முதன்மையான காரணம் ஊடுருவியவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் இருப்பதையே விரும்பினார்கள்
1947 லிருந்து ஆட்சியிருந்த காங்கிரஸ் கட்சியும்,  பின்னர் ஆட்சிக்கு வந்த இடதுசாரி கூட்டணியும்,   தற்போது ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும்,  ஊடுருவிய முஸ்லீம்களை தாஜா செய்வதும்,  அவர்களின் தேச விரோத செயல்பாட்டிற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதுமாக இருந்தார்கள்
மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்கள் தற்போது முஸ்லீம் எண்ணிக்கை அதிக அளவில் உயர்விற்கு காரணம் ஊடுருவல்’ ,
நாடு முழுவதும் பிறப்பு விகிதத்திற்கும், மேற்கு வங்க மாநிலத்தின் பிறப்பு விகிதத்திற்கு 0.25 சதவீதவீதம் குறைவாக இருக்கும் போது, மக்கள் தொகை மட்டும் உயர்வு எவ்வாறு மாறியுள்ளது  என்ற கேள்விக்கு முறையான பதில் கிடையாது.
ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்கள் எவ்வாறு ஆட்சி அமைப்பில் நுழைந்தார்கள் என்பதையும் கவனிக்க வெண்டும்   1972 முதல் 1991 வரை மேற்கு வங்க மாநிலத்தில் காவல் துறையில் 63,762 இந்துக்களும், 1,24,408 முஸ்லீம்களும் , மற்ற மதத்தினர் 666 பேர்கள் மட்டுமே பணியிலிருந்தார்கள்
எல்லை பாதுகாப்பு படையில் 1977 முதல் 1991 வரை 64,125 இந்துக்களும்,  1,51,175 முஸ்லீம்களும்,  2,865 பேர்கள் மற்ற மதத்தினரும்  நுழைந்துள்ளார்கள்.  இது மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருபவர்களுக்கு வசதியாக மாறிவிட்டது
1972 முதல் 1991 வரை  முறையான ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்த பங்களா தேஷ் முஸ்லீம்களின் எண்ணிக்கை 5,88,491 என்றும்  இவர்கள் எவரும் விசா காலம் முடிந்த பின்னரும் திரும்ப வில்லை.
இவர்களை வெளியேற்ற மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்ட கட்சியும்,  மத்தியில் ஆண்ட கட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு தங்கியவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்து எல்லாம் ஆளும் கட்சியினர்.இது
தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது
மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களின் காரணமாக எல்லைப்புற மாவட்டங்களில்  மக்கள் தொகை அதிகரிப்பு கவனிக்க தக்கது.1981-1991 வருட மக்கள் தொகை கணக்கெடுப்பில்,  தெற்கு 24 பர்கானாவில் 30.08 சதவீதமும்,  வடக்கு 24 பர்கானாவில் 31.66 சதவீதமும், முர்ஷிதாபாத்தில் 28.04 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இதே போலவே நாடியா, மால்டா, மேற்கு தீனேஷ்பூர், கூச்பிகார், ஜெல்பைகுரி போன்ற மாவட்டங்களிலும் 30 சதவீதத்திற்கு குறையாமல் உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும்  சராசரி மக்கள் தொகை உயர்வு என்பது 14 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் போது,மேற்படி மாவட்டங்களில் மட்டும் எவ்வாறு மக்கள் தொகை உயர்வு ஏற்படுகிறது என்பதை கவனிக்க ஆளும் கட்சி தவறி விட்டது.
இதனால் ஏற்பட்ட விளைவு  மொகல்ஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையாகும்.
ஊடுருவியர்கள் எவ்வாறு பல்வேறு மாநிலங்களில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
1980 டிசம்பர் மாதம் 1ந்தேதி ராஜ்ய சபாவில்  சயீத் சகாபுதீன்  எழுப்பிய கேள்விக்கு  பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள்  திரிபுராவில் 3,49,400 பேர்கள், மத்திய பிரதேசத்தில் 41,500 பேர்கள் என மாநில வாரியாக பட்டியல் கொடுக்கப்பட்டது
இந்த பட்டியலில் 32,84,065 பேர்கள் நிரந்தரமாகவே தங்கியுள்ளார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
 1980-ல் அரசின் புள்ளி விவரங்கள் படி மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தரமாக தங்கியுள்ளவர்கள் 20,95,000 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுக்கு  ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஆளும் கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது. .
பாராளுமன்றத்தில்  ஊடுருவியவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள்  ஹெச்.ஏ.எல். பகத்,  ராஜேஸ் கன்னா என்ற இருவரும்.  இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியைச்  சார்ந்தவர்கள்.மேற்கு வங்கத்தை வங்க தேச முஸ்லிம்களை அனுமதிப்பதன் மூலம் மேற்கு வங்கம் பிரிக்கப்படும் என்ற அக்கறை
இருந்தால் தானே
மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் –    மதரஸாக்களில்  என்ன கற்பிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ,  நவீன உலகின் வழிகளில் நாம் ஒத்துப் போகவிட்டால், ஒரு சமூகமாக நாம் எவ்வாறு முன்னேறுவோம்,  நவீன உலகில் இந்த குழந்தைகள் எவ்வாறு போட்டியிடுவார்கள்  என வெளியில் பேசும்  முல்லாக்கள்,
மதரஸாக்களில் நடக்கும் எந்த செயல்பாட்டையும் பொது வெளியில் விவாதிப்பதில்லை.
உ.பி.யின் மத்திய ஷியா வஃகப் போர்ட் தலைவர் சயீத் நசீம்  ,  மதரஸாவில் 27 விதமான பாட திட்டங்கள் உள்ளன, அதில் ஒன்று தீவிரவாதம் பற்றியது என ரெட்டிப்..காம்க்கிற்கு கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார். .
2013-ல் மேற்கு வங்க மாநிலத்தில் அடிப்படை முஸ்லீம் மௌலானக்கள், மொகல்ஸ்தான் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.இந்த கோரிக்கை வைத்த பின்னர்,  மேற்கு வங்க மாநிலத்தில்  இந்துக்கள் மீது  வன்முறைகள்  தாக்குதல்  அதிக அளவில் நடக்க துவங்கின.
குறிப்பாக இந்துக் கடைகள்,  இந்துக்கள், இந்து கோவில்கள்  நாசப்படுத்தப்பட்டன,  தாக்குதலுக்கு உள்ளாகின.  தாக்கியவர்கள் மீது ம்மதா அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எந்த விசாரனையும் இல்லாமல் 237   சட்ட விரோத மதரஸாக்களுக்கு மம்தா ஆட்சிக்கு வந்தவுடனே அங்கீகாரம் கொடுத்துள்ளார்
மொகல்ஸ்தான் நாடு உருவாக்க திட்டமிடுதலே  மேற்படி மதரஸாக்களில் நடைபெறுகிறது என்ற உண்மை தெரிந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிற அரசாக தான் கடந்த ஐம்பது வருடங்களாக மேற்கு வங்க மாநிலத்தை ஆளுகிறது.
அக்டோபர் 2ந் தேதி பர்துவான் மாவட்டத்தில், கக்ராகரில் நடந்த குண்டு வெடிப்பின் மூலமாக பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.  குண்டு வெடிப்பு நடந்த கட்டிடம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நூருல் ஹசனுக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.
வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் வெடி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.  மேற்படி வெடி குண்டு தயாரித்தவர்கள் பங்களா தேஷ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் என்ற அமைப்பாகும்.
மாநில அரசின் ஆதாரங்களின் படி, மேற்கு வங்க மாநிலத்தில் குறிப்பாக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் என்ன செய்தாலும் காவல் துறையினர்  அவர்களுக்கு இலவச சைகையை மட்டுமே காட்டுவதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி,  சட்ட விரோத மதரஸாக்கள் கட்டப்படுகிறது. மேற்படி மதரஸாவில் வருமையின் பிடியில் உள்ள முஸ்லீம்களை முளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றும் செயல் நடைபெறுகிறது.
இதுவும் முகல்ஸ்தான் என்ற நாடு உருவாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.பர்துவான் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் உள்ள சட்டவிரோத மதரஸாக்கள் ஜமாத் –உல்- முஜாஹூதின் பங்களா தேஷ்  என்ற பயங்கரவாத அமைப்பின் புகலிடமாக மாறியுள்ளது.
இவர்களின் முதன்மையான நோக்கம் மேற்கு வங்க மாநிலத்தை தீவிரமயமாக்குதலாகும்.
மேற்படி அமைப்பினர்  இரண்டு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும்,  மேற்கு வங்க மாநில அரசு ஜமாத் –உல்- முஜாஹூதின் பங்களா தேஷ் க்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது
இதன் காரணமாக,  வறுமையில் உழன்று கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்களையும், பெண்களையும் முளை சலவை செய்து.  ஜிகாதியாக மாற்றுவதும்,  பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளிப்பதும் முக்கியமான கடமையாக செயல்படுகிறார்கள்
பங்களா தேஷ் நாட்டில் தேடப்படும் பயங்கரவாதிகளின் புகலிடமாக   மேற்கு வங்க மாநில எல்லையில் உள்ள சட்ட விரோத மதரஸாக்கள்  . மாற்றப்பட்டுள்ளன .
இது பற்றி எஸ்.கே. சிங் மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையில்,    has blamed sympathetic Islamic groups based in neighboring Bangladesh and other countries for funding the subversive activities in the state.   என குறிப்பிட்டுள்ளது.
மேலும்  அந்த அறிக்கையில்  சட்ட விரோத மதரஸாவில் தங்கியுள்ளவர்களுக்கும்,  சர்வதேச பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும்,  பல்வேறு சந்தர்பங்களில்,  பயங்கரவாத தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Garghi vasagnavi

Garghi vasagnavi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GarghiV

15 Jun
#PSBB பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அப்பள்ளி மீதும் நிர்வாகம் மீதும்,ஒய்ஜி மகேந்திரன் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி பெண்ணியத்திற்காக கம்பு சுத்தியவர்கள் லயோலா விவகாரத்தில் அடங்கியே பேசும் இரட்டை வேடம் கிழிக்கப்பட வேண்டும்.
#லயோலா
கத்தோலிக்க கிருஸ்தவர்கள் நடத்தும் கேடுகெட்ட லயோலா கல்லூரியில் சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து இருந்தார் ஜோஸ்பின் ஜெயசாந்தி.
2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவன் எஸ்.ஏ. ராஜராஜன்.
இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(