தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் பாதிக்கிறது: ஹர்ஷ் வர்தன்
புதுடில்லி: 'கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தியால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகாதினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமது இல்லத்தில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யோகாசனங்களை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்திகள் ஏழை மக்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!' - தி.மு.க-வின் வாக்குறுதிகளும், அடித்த பல்டிகளும்!
"ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு!" என கோடிகளில் இறைத்து விளம்பரம் செய்து ஆட்சியை பிடித்த தி.மு.க ஆரம்பம் முதல் இன்றுவரை ஆட்சி செய்வதில் குளறுபடி, வாக்குறுதிகளில் பல்டி, நிர்வாகத்தில் பூஜ்யம் என மண்ணை கவ்வி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்படி தி.மு.க அடித்த அந்தர் பல்டிகள்,
1) பெட்ரோல், டீசல் விலையில் பல்டி
கடந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும் டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம் என்று
50 ஆயிரம் ஏக்கர் கோயில் விவசாய நிலம் மாயம்: பா.ஜ., எச்.ராஜா குற்றச்சாட்டு
சிவகங்கை : தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,'' என சிவகங்கையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால், அவை அழிந்து வருகின்றன. உண்டியல், இதர வருவாய் உள்ள கோயில்களை மட்டுமே அரசு பராமரிக்கிறது. இன்றுவரை 10 ஆயிரம் கோயில்கள் இடிபாடுடன் கிடக்கின்றன. இந்த அரசு ஹிந்து கோயில்களை மட்டுமே கண்டுகொள்வதில்லை.
அதே நேரம் பிற மதக்கோயில்கள் அழிய அனுமதிப்பார்களா. சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் நிலம் 142 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆனால், 9.58 ஏக்கரை மட்டுமே மீட்டு, அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்றி விட்டதுபோல், தி.மு.க., அரசு நாடகம் ஆடுகின்றது.
உ.பி.,யில் கட்டாய மத மாற்றம் பாக்., உளவாளிகள் கைது
லக்னோ : வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த, பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை, உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு நடக்கிறது. இங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர். வாய் பேச மற்றும் காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு இவர்கள் மாற்ற முயற்சித்தனர்.
பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, 1,000 பேரை கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர்.
பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். 🇮🇳🙏1
ஸ்ரீ நரசிம்மர் சயனக் கோலக் காட்சியை இக் கோயிலில் மட்டுமே காணலாம்.
திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
🇮🇳🙏2
மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
*பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.*
தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறி விடக் கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலை நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.
அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.
அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.
தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்து விட்டீர்களே,'' என" ஆச்சரியமாகக் கேட்டார்.
'தேர்தல் சமயத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு' - ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
"தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் தற்போதைய தி.மு.க நிலைமையாக உள்ளது" என முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தி.மு.க ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்க பட்டிருக்கிறது.
ஆனால் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போதும் நீட் தேர்வு ரத்து என்று சொல்லி விட்டு, இப்போது குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு,தேர்வு வந்ததற்கு பின்பு ஒரு பேச்சினை பேசி வருகின்றனர்.