Fervid Indian 🇮🇳 Profile picture
Jun 23, 2021 11 tweets 3 min read Read on X
Thread | இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும் - Article 1 Constitution of India இதைத்தான் சொல்லுது

கவனிக்க: மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியம், (மாநிலங்களால் ஆன ஒன்றியம் அல்ல)

அமெரிக்கா ஒரு FEDERATION
இந்தியா ஒரு UNION
வித்தியாசம் என்ன?
அமெரிக்கா பல மாநிலங்கள் சேர்த்து உருவாக்கியது.

ஆனால் இந்தியா மாநிலங்களை கொண்டது. அதாவது இந்தியா என்னும் நம் தாய்நாடு நிர்வாக வசதிக்காக உருவாக்கியது தான் மாநிலம்.

இந்தியா மாநிலங்களை கொண்ட ஒரு ஒன்றியம். மாநிலங்களால் ஆன ஒன்றியம் அல்ல. மாநிலங்களின் கூட்டமைப்பும் அல்ல.
இதை நமது மாநில உயர்கல்வி துறை அமைச்சருக்கு தெரியாமல் இருப்பது நம் சாபக்கேடு.

மொழிவாரி மாநில உருவாக்கத்துக்கு முன் ஒரே மாநிலத்தில் தானே தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா..!

புதுவையும், தமிழக மக்களும், கேரளாவில் சில பகுதியும் பேசுவது தமிழ், ஆனால் வேறு வேறு மாநிலங்கள்
தெலுங்கானாவும் அந்திராவும் பேசுவது தெலுங்குதான், ஆனால் இரண்டும் வேறு வேறு மாநிலங்கள்.

நாளையே கொங்கு மண்டலமோ அல்லது வட தமிழகமோ தேவைப்பட்டால் தனி மாநிலங்களாக பிரிக்கலாம். இதைத்தான் அம்பேத்கார் தலைமையில் நமக்கு கிடைத்த அரசியலமைப்பு சொல்கிறது.
இதன் மூலம் நமது நாடுதான் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியது என்பது தெளிவு.

அடுத்த சர்ச்சை, மத்திய அரசை ஒன்றிய அரசு என்பது. அரசியலமைப்பு என்ன சொல்கிறது ? 👇
அரசியலமைப்பில் நமது அரசு தெளிவாக Government of India (இந்திய அரசு) அல்லது Central Government(மத்திய அரசு) என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இதை தவிர வேறு எப்படி நம் அரசை அழைத்தாலும் அது அம்பேத்கார் மற்றும் அரசியலமைப்பை அவமதிப்பதே ஆகும்.
#DMKInsultsDrAmbedkar
அரசியலமைப்பில் ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சரிதான். ஆனால் அது எதை குறிக்கும் என்று Article 5 சொல்கிறது.
அது "பாராளுமன்றம் + உச்சநீதிமன்றம் + ஜனாதிபதி + துணை ஜனாதிபதி மற்றும், CAG உள்பட அனைத்து அரசியலமைப்பு சார் இயக்கங்களை" சேர்த்து குறிப்பிடுவது. அரசை அல்ல
அரசியலமைப்பில் ஒன்றியம் என்ற வார்த்தை உள்ளது, அரசு என்ற வார்த்தையும் வேறு இடத்தில் உள்ளது, அதனால் அதை சேர்த்து 'ஒன்றிய அரசு' என்று அழைப்பது முட்டாள்தனமானது. இதுபோல 👇
தெளிவுக்கு: அரசியலமைப்பில் 'Union Government' என்ற பதம் பயன்படுத்தப்படவே இல்லை. அதனால் மத்திய அரசு அல்லது இந்திய அரசு என்பது மட்டுமே சரி. 👇
கடைசியாக, கருணாநிதிக்கு தெரியாத மொழிபெயர்ப்பா ஸ்டாலின் தெரிந்துகொண்டார்?

யார் சொல்லி இதெல்லாம் செய்கிறார் ஸ்டாலின் ?

பொய் சொல்வதை தவிர்த்து அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நலம்
பதிலுக்கு 'Union Minister' என்ற வாக்கியத்தை தூக்கி வருவார்கள் திமுகவினர்.

Union Minister என்பதை 'ஒன்றிய அமைச்சர்' என்று literal translation செய்தால் 'son in law' என்பதை 'சட்டத்தில் இருக்கும் மகன்' என்று மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய நிலை வரும்.

அது தான் உங்கள் பகுத்தறிவா?

Eg.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Fervid Indian 🇮🇳

Fervid Indian 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @FervidIndian

Mar 9, 2022
ஆப்ரகாமிய கிறிஸ்தவர்களை குளிர்விக்க தமிழக பட்டியல் பிரிவு மக்களை காயடித்ததா திமுக ? நடந்தது என்ன ?

Mar 7 : கிறிஸ்தவர் சென்னையின் மேயர் ஆனார் என்று செய்தி வெளியிடுகிறது UCA News என்னும் கத்தோலிக்க கிறிஸ்தவ செய்தி நிறுவனம்
Mar 7 : இதே செய்தி பல கிறிஸ்துவ செய்தி தளங்களில் பதியப்படுகிறது (படம் 2)
southasiajournal.net/india-dalit-ch…

Mar 7 : புதிய மேயர் ஹிந்துக்கள் மூக்கில் குத்துங்கள் என்று சொன்ன ஆபாச பாதிரி சர்குணத்தை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் பிரார்த்தனை செய்யும் படங்கள் வைரல்.
Mar 8 : முதலில் தலித் கிரிஸ்துவ மேயர் என்று செய்தி வெளியிட்ட UCA News செய்தியின் தலைப்பில் இருந்து 'கிறிஸ்தவர்' என்ற வார்த்தையை மட்டும் நீக்குகிறது. (பதற்றம் ? )

இங்கே தான் இவர்கள் சிக்கி கொள்கிறார்கள்

ucanews.com/news/dalit-wom…
Read 10 tweets
Feb 26, 2022
இன்று வீர சாவர்க்கர் நினைவு நாள். யார் இந்த வீர சாவர்க்கர் ?

1. அபிணவ் பாரத் என்னும் விடுதலை போராட்ட அமைப்பை லண்டனில் வெள்ளையணனின் ஊரிலேயே அமைத்தது ஆயுத புரட்சியை தூண்டியவர்

2. 1857 சீப்பாய் கலகத்தை நூலக எழுதி அவணப்படுத்தியவர்

#VeerSavarkar
3. இந்தியா ஹௌஸ்(லண்டன்) கிளர்ச்சி வேலை செய்ததற்காக கைது ( கப்பலில் கொண்டு செல்லும்போது பிரெஞ்ச் துறைமுகத்தில் இருந்து தப்பிக்கிறார், பிரிட்டிஷ் போலீஸ் பிரெஞ்ச் மண்ணில் வைத்து மீண்டும் கைது)

#VeerSavarkar
4. பரிஸ்டர் பட்டம் பெற்ற இவரை வாதாட வாய்ப்பாளிக்காமல் இரட்டை ஆயுள் தண்டனை அளித்து அந்தமான் காலாபாணி சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளிக்கு வாதாட வாய்ப்புவழங்காமல் தண்டனைநிறைவேற்றபட்டது

#VeerSavarkar
Read 11 tweets
Dec 13, 2021
திராவிடத்தின் வரலாறு இவ்ளோதான்

* வந்தேறி பிரிட்டிஸ் பாதிரி கால்டுவெல் உருவாக்கிய போலி சித்தாந்தத்தை ஏற்றுகொண்டது

* பிரிட்டிஸ் காலத்தில் தேசியவதிகள் நசுக்கப்பட்டபோது பிரிட்டிசுக்கு ஷூ நக்கி விட்டு மைனர் வாழ்க்கை அனுபவித்தது

* ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு ஆதரவு தெரிவித்தது
* திராவிடஸ்தான் என்று பிரிவினை வேண்டி ஜின்னா காலை நக்கியது

* சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்றது

* திராவிட நாடு என்று பிரிவினை தூண்டியது

* ஹிந்தி எதிர்ப்பு என்று பல இளைஞர்களை பலி கொடுத்து ஆட்சிக்கு வந்தது
* எமெர்ஜென்சியை எதிர்பதாக பிம்பம் கட்டமைத்துவிட்டு ஜனாதிபதி தலைமையில் வாரிசின் திருமணம்

* பின் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி
தருக என்று இந்திரா காலில் விழுந்தது

* ஹிந்து என்றால் திருடன்

* பின் பாஜக கூட்டணி ஆட்சி

* ஈழ இன அழிப்பின் போது அமைச்சர் பதவிக்கு பேரம் பேசியது
Read 5 tweets
Oct 21, 2021
DMK @maha2021jaya is a repeat offender

திமுகவை சேர்ந்த மகா ஜெயா பெண்கள் குறித்து தொடர்ந்து பல கீழ்த்தரமான பதிவுகளை செய்து வருகிறார்.
@chennaipolice @sandhyaravishan
ரஜினி, சத்குரு உள்பட பலரை பற்றி


Archive archive.is/JotJn
Read 8 tweets
Jul 10, 2021
சென்ற ஆண்டு பதிவு: யாராவது வரலாற்றில் என்றுமே இல்லாத மொழி வழி தேசியம் என்று முட்டாள்தனமாக பிரிவினை பேசினால், நாங்கள் வரலாற்று அடிப்படையில் நிலங்களை பிரிக்க நேரிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
#பாண்டிய_நாடு #சோழ_நாடு #நாஞ்சில்_நாடு #பல்லவ_நாடு #கொங்கு_நாடு #கொங்குநாடு
#KonguNadu
Read 6 tweets
Apr 28, 2021
கொரோனா கேரளாவில் கட்டுக்குள் இருந்தா அது கேரளா மாடல், கம்யூனிசத்தின் வெற்றி

கொரோனா மஹாராஷ்டிரா, கேரளா, டெல்லியில் மாநில அரசின் தோல்வியால் அதிகரித்தால் அது மோடியின் தோல்வி, மோடிக்கு ஆள தெரியல

#IndiaWithModi #IndiaFightsBack
தமிழ்நாடு, கேரளா ஒரு வருஷம் முன்னாடியே ஆக்சிஜன் சேமிப்பை அதிகப்படுத்தியது மாநில அரசின் வெற்றி

ஆனா மாநில அரச ஆக்சிஜன் சேமிப்பை அதிகரிக்க ஒரு வருஷம் முன்னாடியே சொல்லி அதுக்கு நிதியும் கொடுத்த மத்திய அரசு சரியா தயாராகல, மோடியின் நிர்வாகம் சரியில்ல
#IndiaWithModi #IndiaFightsBack
பிரதமர் - முதல்வர்கள் கூட்டத்தில் மோடி சொல்றத கவனிக்காம நக்கல் பண்ணி சைகைகள் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், உதவ் சிறந்த நிர்வாகிகள்

இரண்டாம் அலை வரும்னு அதே கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்த மோடிக்கு நிர்வாகம் பண்ண தெரியல

#IndiaWithModi #IndiaFightsBack
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(