சமீபத்திய அரசியல் சூழலில் திராவிடம்2.0 போன்ற உதிரிகள் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து போரிட்ட தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதியான விடுதலை
1/n
புலிகளை பற்றியும் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனை பற்றியும் கொச்சையாகவும் மிகவும் தரம் தாழ்ந்து அவதூறுகளை பரப்பிவருவது அதிகரித்துள்ளது.
புலிகளை கொச்சையாக பேசிவரும் திராவிடம் 2.0வை(அரக்கர் உதிரிகள்) வரலாறு அறியாத அரைவேக்காடுகள் என ஆசிரியர் வீரமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
2/n
திவிக தலைவர் கொள.மணி அவர்கள், மனநோய் பிடித்தவர்கள் என்றும் சுப்பிரமணி சாமியின் கைப்பாவையாக செயல்படுகின்றனரா என்றும் தனது ஐயத்தை பதிவு செய்துள்ளார்.
ஆரிய பார்ப்பனியத்தை போலவே தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சிங்கள பேரினவாதத்தின் தேசிய இன ஒடுக்குமுறை காரணமாக 30வருட கால..
3/n
ஜனநாயக போராட்டத்தை தொடர முடியாது ஆயுதம் ஏந்திய ராணுவ போராட்டமாக தமிழர் விடுதலையை முன்னகர்த்தியவர்களில் முதன்மையானவர்கள் விடுதலை புலிகள். தன்னாட்சி பிரதேசமாக புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட சாதி ஒழிந்த தனி தமிழீழ நாட்டை சர்வதேச நாடுகளும் இலங்கையின் நட்புறவு நாடான..
4/n
இந்தியாவும் ஒருசேர அழித்தொழித்து 2009ல் ஓர் இனப்படுகொலையை அரங்கேற்றினர்.
இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை கோரி புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாடு தமிழர்களும் போராடிவரும் இந்த சூழலில், நாம் தமிழர் ஆதரவாளர்கள் என்ற பெயரிலும்,
5/n
அரசியலை ஆதரிப்பவர்களும் தன்னை திமுக ஆதரவாளராக அடையாளப்படுத்தும் எந்த அமைப்பு/கட்சி சாராத மதிமாறன் போன்ற மூத்த உதிரிகளாகவே இருக்கின்றனர்.
தேர்தல் அரசியல் புறக்கணிப்பை ஒரு இயக்கமாகவே 30வருடங்களாக முன்னெடுத்த தோழர் மருதையன் மற்றும் ஆதரவாளர்கள் உதிரிகளாக மாறிய பிறகே..
7/n
தான் ஏற்றிருந்த சித்தாந்தத்திற்கே விரோதமான சந்தர்ப்பவாத முடிவுகளை கடந்த சட்டமன்ற தேர்தலில் எடுக்க நேர்ந்தது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் திமுக கூட்டணியை ஆதரிக்காதவர்கள் வலதுசாரிகள் போலவும் மக்கள் விரோதிகள் போலவும் சித்தரிக்க தொடங்கிவிட்டார்.
8/n
அப்போ கடந்த 30ஆண்டுகளாக தோழர் மருதையனும் வலதுசாரியாக செயற்பட்டாரோ..? அமைப்பாய் இருந்தவரை இல்லாத தடுமாற்றம் உதிராயாய் மாறியதுமே சறுக்கல் ஏற்பட்டது. இதுதான் உதிரிகளின் சந்தர்ப்பவாத அரசியல்..!
9/n
சமூகத்தில் உதிரியாக திரியும் டான் அசோக், மதிமாறன், தோழர் மருதையன் போன்றோர்களும் மற்றும் தனித்தனியாக இயங்கும் பல உதிரிகளையும் நாம் எந்த கோட்பாட்டின் கீழும் எந்த கட்டுப்பாட்டின் கீழும் பொறுத்தி பார்க்க முடியாது.
10/n
சந்தர்ப்பவாதமும் தனிமனித வன்மமும் வெறுப்பு அரசியலும் தான் இவர்களின் அரசியலாக நாம் காண முடியும். ஆக தமிழ்ச் சமூகத்திற்கு எந்த பயணும் இல்லாத இதுபோன்ற உதிரிகளை நாம் அரசியல் புறக்கணிப்பு செய்தாலொழிய இவர்களின் மக்கள் விரோத வெறுப்பு அரசியலை மழுங்கடிக்க முடியாது.
11/n
அறிவுஜீவிகளாக மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களை போன்ற பல உதிரிகள் தங்கள் சுயநலனை முன்னிறுத்தி மட்டுமே இயங்குவார்களே தவிர ஒருபோதும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க மாடடார்கள். முன்னெடுக்கவும் முடியாது.
12/n
காலனாவுக்கு கூட உபயோகம் இல்லாத இவர்களை போன்ற உதிரிகளை பொருட்படுத்தாமல் இயக்கமாக ஒன்றிணைந்து எந்த எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து மக்களுக்காக நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் என்னை போன்றோர் பெருமை கொள்கிறோம்.
இயக்கமாய் இணைவோம்..!
13/13.
****************************
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ அல்லது ஒரு கட்சியோ எதுவானாலும் அவர்களின் விமர்சன கருத்து என்பது அவர்களின் நோக்கத்தை பொறுத்தது. உதாரணமாக மருதையனோ அல்லது 2.0கும்பலோ அல்லது சங்கிகளோ இப்படி இவர்களெல்லாம் இன்று விடுதலை புலிகளை பற்றியும் தலைவர் பிரபாகரனை பற்றியும்..
👇🏿
அவதூறு செய்வதை தாண்டி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்களென்று கேளுங்கள். இவர்களின் நோக்கம் அம்பலப்பட்டு போகும். இவர்கள் அனைவரும் இணையும் புள்ளி இதுதான். ஈழத்தமிழர்களை 60ஆண்டுகளாக அழித்து ஒழிக்கும் சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு..
👇🏿
இணைந்து ஈழத்தமிழர்கள் வாழ வேண்டுமென்பது தான். அதை அவரவர்கள் மொழியில் அவரவர்கள் சொல்லுவார்கள். குறிப்பாக
மருதையன் கும்பல் இலங்கை பாட்டாளிவர்க்கமும், ஈழப்பாட்டாளி வர்க்கமும் இணைந்து ஒரே நாட்டில் வாழவேண்டுமென்று சொல்லுவார்கள்.