ஏன்டா சங்கி நீ எல்லா தமிழ் இலக்கியங்களிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் இருக்கு னு சொன்னியாமே???

ஆமாடா சொன்னேன் அதுக்கு என்ன இப்போ?

🟣திருக்குறளில் இந்துமதம் பற்றி இருக்காடா?

ஆமா இருக்குடா.

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
#இந்திரனே சாலுங் கரி"
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் (திருமால்)
தாஅயது எல்லாம் ஒருங்கு"

🟣புறநானூற்றில் இருக்காடா???

ஆமா இருக்குடா.

"தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை #முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே"

🟣அகநானூற்றில் இருக்காடா?

"வெல்போர் #இராமன் அரு மறைக்கு
அவித்த பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே"

🟣பதிற்றுப்பத்தில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

#மாய_வண்ணனை (திருமால்) மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி,

🟣கலித்தொகையில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

"இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை
அந்தணன் (சிவன்) உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்)"

🟣ஐங்குறுநூற்றில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

"நீல மேனி (#சிவன்) வாலிழைபாகத் தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே"

🟣பரிபாடலில் இருக்காடா?

ஆமா இருக்குடா.
"பூவினுள் பிறந்தோன் (#பிரம்மா) நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப"

🟣முல்லைப்பாட்டில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த #மாஅல் போல"

🟣நற்றிணையில் இருக்காடா?

ஆமா இருக்குடா.
"#மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி"

🟣சிலப்பதிகாரத்தில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

"நாராயணா என்னாத நாவென்ன நாவே,கரியவனைக் காணாத கண் என்ன எண்ணே"

(எதைக்கேட்டாலும் இருக்குனு சொல்லி ஆதாரமும் குடுக்குறானே😴 இவன எப்படி மடக்குறது😴)
தமிழின் எதாவது ஒரு இலக்கண நூலிலாவது இந்துமதம் பற்றிய குறிப்பு இருக்காடா???

ஆமா இருக்குடா. உனக்கு எந்த இலக்கண நூலிலிருந்து வேணும்னு சொல்லுடா.

🔴தொல்காப்பியத்தில் இருக்காடா?

ஆமா இருக்குடா.

"மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

23 Jun
ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம்.

தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டும் உண்டு.
தாயான கௌஸல்யா மகனை ராமபத்ர என்று அழைத்து வந்தாள் .

இது தாயின் வாத்ஸல்யம் நிரம்பியதாக உள்ளது.
சிற்றன்னை கைகேயி ராமச்சந்த்ர என்று அழைப்பாள்.
குழந்தையாக இருந்தபோது ஸ்ரீ ராமன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது கைகேயி ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள்.

இந்த காரணத்தினால் ராமச்சந்த்ர என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.

ப்ரம்ம ரிஷிகளான வசிஷ்டர்
ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று அழைத்தார்.

அயோத்யா நகரத்து ப்ரஜைகள் எல்லோரும் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற அர்த்தத்தில் ரகுநாத என்று அழைத்து வந்தனர்.

ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள் .அப்படி அழைப்பதற்கு ஸீதாதேவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
Read 5 tweets
22 Jun
Greedy Cheater?
There was a bakery in a village. The bakery owner used buy butter regularly from a farmer who owned cows. The farmer was a guileless, good person.

The baker was getting disturbed about a thing. He was suspecting that the farmer was not really giving
the right weight of butter that he regularly ordered on a daily basis. Is the farmer cheating him by giving less?

He stared measuring the weight of the butter with the weighing stone that he possessed. It was amply clear that the the butter was short in weight.
He got convinced that he had been getting cheated; he made a complaint to the village headman about it.

The village chief called the farmer for an inquiry. He explained the complaint and said to the farmer, “You go and bring your weighing stone immediately.
Read 6 tweets
22 Jun
பிராணயாமக் கணக்கு......

யோக வச்யம்.....

யோகி வாசம்....

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
Read 4 tweets
22 Jun
Is God at fault?
Once a man went to a Watch shop in his bicycle to buy a new watch. As he was about to enter the shop, he saw an old friend there. They were too happy to meet each other after a long time. They chitchatted for a while. The friend came with him into the
shop and they chose a suitable watch for him.

They came out joyfully and took a long walk together. They had a cup of tea and then parted ways. The man walked back to his home.

Only after reaching home, he remembered that he had parked his bicycle outside the watch shop.
He immediately rushed to the shop. Fortunately, his bicycle was very much standing there. With a great relief, he rode in his bicycle and on his way, he saw a temple. He felt he should thank God for getting back his bicycle. He parked his bicycle outside the temple and
Read 7 tweets
21 Jun
Yogais a precious boon given to humankind by the ancient rishis of Bharat. Today, crores of people from all over the globe are regularly practising yoga in their daily lives. However, we should remember that yoga is like other forms of physical. To gain yoga’s complete benefits,
we have to cultivate mental purity as well as mental and sensory discipline. Just as someone who is chronically ill not only has to take the prescribed medicine but also must follow the doctor’s dietary regiment to get better, so if one’s yoga asanas are to bear the desired fruit
we must follow a disciplined and value-based lifestyle.

One of the primary causes of modern society’s physical and mental problems is their lifestyle. Today, all physical comforts are always within our reach. Lying in bed, one can switch on the television, fllip on & off the AC
Read 10 tweets
20 Jun
Nature Is Showing Us Who’s Boss - Coronavirus & The Environment

In business, when the workers stop, the company incurs losses and eventually shuts down. However, if Nature stops working, the world itself shuts down. At least from now on, after experiencing the intense suffering
of this pandemic, man should set aside his egoism, stop harming Nature Mother and recognize that she is the ultimate master. We have to develop the attitude that we are nothing but Nature’s servants. We should practice humility, servitude and respect and beg her to forgive all of
our crimes against her. Because, with the coronavirus pandemic, she has finally showed us that she will no longer constantly forbear, suffer and forgive all the indignities we heap upon her.

We put so much effort into educating our children to become engineers and doctors, etc,
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(