வி.பி.சிங்...கேஜிஎஃப் பிஜிஎம் முழுக்க செட்டாகுற ஆள் இவர் மட்டும்தான். இந்தியா அப்படின்ற நிலப்பரப்பு மேடும் பள்ளமுமா மக்கள் மனசு மாதிரி இருந்த ஒரு இடம். அதை சரி பன்னனும் சமப்படுத்தனும்னு பெரிய வெறியோட செஞ்சு காமிச்ச ஒருத்தர்தான் திரு விபி சிங்.ஏதோ போற போக்ஙுவ மன்டல்
கமிஷன் அறிக்கையை நடைமுறைபடுத்தியவர் இல்லை. இவரோட வரலாறு கொஞ்சம் பெருசு ஆனா இவரை 2K பசங்க நாம் தமிழர் தம்பிங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். 1931 ம் ஆண்டு இதே நாள் பிறந்தவர்தான் பிறக்கும்போதே ராஜபரம்பரை. அதுக்குன்னு ஆண்ட பரம்பரைனு கத்தி தூக்காம
ஒழுங்கா நியூக்ளியர் பிஸிக்ஸ் படிச்சு தேச சேவை செஞ்சார் 1969ல பர்ஸ்ட் பர்ஸ்ட் mla ஆகுறார். அப்படியே 1971ல் MP. இவரின் திறமை காரணமாக இந்திராகாந்தி வர்த்தக துறை இணை அமைச்சர் ஆக்க எமர்ஜென்சி டைம்லயும் கெத்தா இருந்தார்.இன்னிக்கெல்லாம் புழு கணக்கா ஊர்ந்து முதல்வர் பதவி பிடிச்சு வைச்ச
அரசியல் வாதிகள் மத்தியில் கொள்ளை கும்பலை அதன் அட்டூழியங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியலைனு பதவியை தூக்கி போட்டவர். இராஜிவ் பீரியட்ல பினான்ஸ் மினிஸ்டர் நம்ம ஊறுகாய் மாமி மாதிரி இல்லாம அம்பானி அமிதாப் எல்லார் சொத்து கணக்கையும் நோண்டி அவங்க மேல கேஸ் போட்டார். விடுமா
பெரும்புள்ளி பெரிய ப்ரஷர் ராஜிவ் இவர டிபன்ஸ் மினிஸ்டர் ஆக்கிட்டார். ஏற்கனவே கை சுத்தம் அங்கயும் போய் நோண்டி இராணுவ தளவாட ஊழல்னு ராஜீவ்க்கு எதிராக பேச பதவி பிடுங்கப்பட்டது. போங்கடா ஹேர்னு MP பதவியும் இராஜினாமா செஞ்சுட்டார். அப்படியே ஜனமோர்ச்சா எனும் கட்சியும் தொடங்க
1989ல் எல்லாமே சேர்ந்து ஜனதாதளம்னு மாறி ஆட்சிய பிடிச்சார். அப்ப ஆரம்பிச்சது சமூக நீதி அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் வைச்சு பாரதரத்னா பட்டமும் தந்தார். அத்தோட விட்டாரா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% ரிசர்வேஷன் தந்தார். மன்டல் அறிக்கைப்படி. இது பிடிக்காத
பாஜக ஆதரவு வாபஸ் வாங்க(த்தா பொச்செரிச்சல் பிடிச்ச வங்க) 11 மாசத்தில் ஆட்சியை இழந்தார். ஆனா 11 மாசத்துல நினைச்சது செஞ்சுட்டார். விட்டாரா 2006 ல மறுபடி அம்பானி க்ரூப் விளைநிலங்களை எடுக்க போராட்டம் பன்னி ஜெயிச்சார்.ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் என கொண்டாடப்பட்ட த
தலைவர் வி.பி.சிங் ஐயாவின் பிறந்தநாள் இன்று. தலைவர் கருணாநிதி க்கு மிகவும் நெருக்கமான நண்பர். இன்று நாம் பெற்ற பலன்கள் எல்லாமே #விபி_சிங் அவர்களாலே கிடைத்தது. இப்ப மறுபடியும் இந்த இழையை கேஜிஎஃப் பிஜிஎம்மோட படிங்க. #பிறந்தநாள்வாழ்த்துக்கள்விபிசிங்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாயகன் தன்னுடைய இயலாமையை கண்டு தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் தன்னுடைய மனைவின் மீது கோவம் கொண்டு அவமதிக்கிறார். மனதளவில் பிரிந்து வாடும் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனித்தனியே கிடைத்த அழைப்பை ஏற்று செல்கின்றனர்.அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.
பொதுவாக ஒருவருடைய மனநிலையானது இரட்டைவேடம் போடும். அது ஒரு இடத்தில் பலமாகவும்.. ஒரு இடத்தில் பலவீனமாகவும் காணப்படும். அப்படி பலாமாக இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆணவப்படக்கூடாது.
வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும்.
ஒரு பட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் கவிஞர் அரு.நாகப்பன் அவர்கள். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.
பட்டிமன்றத்தலைவர். திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். தலைப்பு குடும்பக்கட்டுப்பாடு (தலைப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)
முதலில் பேசிய திரு.அரு.நாகப்பன் சபைத் தலைவருக்குக் கலக்கலாக இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தார்:
“கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்
பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில் மேடையை விட்டு
அவரைக் கீழே இறக்குங்கள்!”
சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், “எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக்கட்டுப்பாட்டின் அருமை
எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள்.அவனுக்கு என்ன தெரியும்?
சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தினால் தான் TC தருவோம் எனக் கூறி, TC-யை தர மறுப்பதாக தகவல் வருகின்றன.
அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை,
TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.
RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை
அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.
அரசாணை G.O.(MS).No.189. School Education (C2) Department., Dated 12-07-2010.
*எந்த ஆவணமும் இன்றி RTE சட்டப்படி அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்கலாம்.
இதுவரை குழந்தைக்கு ஆதார்
எடுக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.
( பிறப்பு சான்றிதழ் கூட தேவையில்லை)
EMIS நம்பரையோ, TC -யையோ தனியார் பள்ளியிலிருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை.அதை அரசு பள்ளி ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள். பணிந்து போகாதீர்கள் கேள்வி கேளுங்கள். மேலே குறிப்பிட்ட அரசாணையை சொல்லுங்கள்.
ஒரு ரெண்டு நாள் அமைதியா இருந்தா பிடிக்காது இந்த @ratweetzz க்கு . Oda class தொடக்கத்துல ஒன் டூ ஒன் னு ஆரம்பிப்பார்கள் அப்பறம் மெதுவா கும்பல் கூட்டிடுவாங்க. இதுல முக்கிய வாத்தியார் எல்லாருமே ஐஐடி என்ஐடி பசங்க தான். என்ன டா ஒன்டூ ஒன் சொல்றானுவளேனு பாத்தா அது மென்டார்ஷிப்
உங்க பிள்ளை எப்படி படித்குறார் என்பதை கேட்டு சொல்லும் ஒருத்தர் மத்தபடி இது ஒரு ஆன்லைன் ட்யூஷன் க்ளாஸ். அப்பறம் பத்து நாள்ள கான்செப்ட் சொல்லிடுவோம்னு சொல்லுவாங்க அது பெரிய கதை நம்பிடாதீங்க. 11 க்ளாஸ்க்கு 500 ரூபாய் வாங்குனவங்க இப்ப ஆஃபர்னு 50 ரூபா வாங்குறானுவ.
கான்செப்ட் சொல்லிதரேனு ஒன்னும் சொல்லாம மெட்டீரியல் அனுப்பி வாட்சப்ல உங்க கூட பேசுவாங்க. பெரிய இம்பேக்ட் இருக்காது. அதுக்கு பதிலா phet.colorado.edu இந்த லிங்க் போங்க கணக்கு அறிவியல் கான்செப் லைவ் stimulation வைச்சு ஈஸியாக இருக்கும் இதை உங்க பசங்களுக்கு
ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா இந்த ட்விட்டர் குழுக்கள் பத்தி பெருசா ஒன்னும் புரியல. யாரு வந்து பேசுனாலும் ஹாய் ஹலோனு பேசிட்டு போறதுதான் கொஞ்சம் பண்பட்ட மனநிலை. இந்த இடத்துலே அது ரொம்ப குறைவாதான் இருக்கோனு ஒரு வருத்தம். நல்லா தெளிவா சிரிக்க சிரிக்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி
இருக்க யாராலையும் முடியாது உங்களுக்கு யாரையாவது பிடிக்கலையா நேரடியா சொல்லுங்க பேசுங்க. அதை விட்டுட்டு கும்பலா போய் அடிக்குறது, யாருனே கண்டுபிடிக்க முடியாத படி அவரு பேர் சொல்லி சீண்டுவது இதெல்லாம் ஆபீஸ் சண்டைல கூட எவனும் பன்னமாட்டான். நீங்க யாரையும் தாக்கனும்னு நினைச்சா
தைரியமா தாக்குங்க. அதனால் வர்ர எதிர் வினையும் சமாளிங்க. அப்பறம் இந்த கீச்சு வெளி(ட்விட்டர் ஸ்பேஸ்) ஆரமிச்சது பேன்டமிக்ல எல்லாமே வெறுப்புல பைத்தியம் ஆகிட கூடாதுனு லாஞ்ச் பன்னான். பட் அது வந்த பிறகுதான் தெரிஞ்சது அது பைத்தியம் யார்னு கண்டுபிடிக்கும் ஈஸி மெத்தட்னு.
#10days10space இன்னைக்கு நிறய டெக்னிகல் விஷயம் பேசுனோம்னு நினைக்குறேன். தலைப்புல ஒரு லாக்டவுன் மிஸ்ஸிங். இதனால கொஞ்சம் தடம் மாறி தடுமாறிட்டோம். அப்பறம் பசங்க நம்மள விட பல மடங்கு முன்னாடி போய்ட்டாங்க. நாம்தான் தள்ளுறோம். எந்த வித பின் புலமும் இன்றி எல்லாமே கிடைக்கனும்
எல்லாருக்கும் இது என்னோட விருப்பம். கோடிங் பன்ன #whiteHatJr இவங்கள தேடி போய் காசு கொட்டாதீங்க. இந்த வெப்சைட்டை எல்லாமே இலவசம். நீங்க அதை ப்ராடெக்டா கூட கன்வர்ட் பன்ன முடியும்.
Code.org : to the beginners of computer science/ coding
Scratch.mit.edu : programing interactive stories Raspberrypi.org : Sae.org : STEM concept learning Olabs.edu : experiencing lab activities. Real time stimulator.
இன்னும் நிறைய இருக்கு. ஒரே விஷயம்தான் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கனும்