அண்ணா! அண்ணா! நானும் இந்த பூமியில் பிறந்துக் கொள்ளவா என்று கேட்டுவிட்டு தான் எனது அருமைத் தம்பி வெற்றித் தமிழன் எவனோ ஒருத்தன் பிறந்தான் அவன் யாருன்னு கூட மறந்து போச்சுடா தம்பிகளா! அப்படியே அந்த சிரிப்பு சவுண்ட் Insert பண்ணவும். இப்படிக்கு வீரத்தமிழன் சீமென்ஸ்.
// விளக்கம் //
மேற்கண்ட பதிவின் நோக்கம் என்ன என்று சிலர் எண்ணலாம்.
அவ்வப்போது எம்.ஜி.ஆர் தன்னிடம் அரசியல் ஆலோசனை செய்வாரென சசிகலா கதை கூறியுள்ளார்.
இது எப்படி இருக்குன்னா பொல்லாதவன் கருணாஸ் மாதிரி ஏன் நீ கேளேன்! ஏன் நீ கேளேன்! என்பது போல சசிகலா கதைவிட்டுள்ளார்.
இதுவரையில் 50 வருட தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்யாத அரசியலை 2010 க்கு பிறகு தமிழ் நாட்டு அரசியலில் "பிரபாகரனின் கதை சொல்லி" ஆக அறிமுகமான சீமான் இன்று வரை தற்பெருமை கதைகளை பேசி வயிறு வளர்த்து வருகிறார்.
தமிழ் நாட்டில் உருட்டு அரசியலை அறிமுகம் செய்த சீமானை இன்று சசிகலா Xerox செய்துவிட்டார் போலும்.
காசா? பணமா? கதை தானே சும்மா அடிச்சு விடுவோமென "தலைவர்" முகமூடியை அணிந்து கொண்டு பேசுவது எந்த வகையிலும் நன்மை தராது.
சீமான் - பிரபாகரன் = உருட்டு
சசிகலா - எம்.ஜி.ஆர் = உருட்டு
சீமானின் உருட்டு அரசியலை பலரும் கண்டு கொள்ளாமல் விட்டதால் இன்று அவர் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளார் என்பதை மறுக்க இயலாது.
என்னைய்யா இந்த நாட்டுல என்பது போல "சீமானின் பிரபாகரன் கதை, சசிகலாவின் தியாக கதை எல்லாம் கேட்கும் போது கோபக்கனல் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை".
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தடய அறிவியல் (Forensic Science) பற்றி உங்களுடைய புரிதல் என்ன என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
# பல விடைகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
# அறிவியல் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராய்வது தடய அறிவியல் துறையாகும்.
# கொலை, கொள்ளை, கையெழுத்து மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை சேகரித்து தடய அறிவியல் துறையினர் காவல் துறையினருக்கு உதவுகின்றனர்.
# மருந்தியல் (Pharmacology), சோதனை ஆய்வு (Test Study), கணினி தடயவியல் (Computer Forensics), கள அறிவியல் (Field Science) போன்ற வகையில் தடவியல் பணிகள் அமைகிறது.
# அரசு துறை, காவல் துறை மற்றும் சட்ட துறை ஆகிய மூன்று துறைக்கும் பாலமாக செயல்படுவது தடய அறிவியல் துறையாகும்.
பள்ளி, கல்லூரி, செமினார், மேடை கூட்டங்களில் Presentation தருவதற்கு முன்னர் மொழியை அழகு நடையுடன் பேசி மெருகேற்றி கொள்ள விரும்புபவர்கள் Speak Pipe தளத்தில் உள்ள Free Online Recorder மூலம் பேசி பழகி Self Improvise செய்து கொள்ளலாம்.
# YouTube has many international channels teaching various topics for free but I prefer certification platforms like Coursera, Future Learn, Edx, Udemy for more professionalism.
# Most of the courses are free but if you need certifications please note that it is payable.