#Sara's பிரைம்ல இன்னிக்கு rls ஆன நியூ மூவி ....என் செல்லம் anna ben 😍😍 காகா தான் படம் நைட் eh கண் முளிச்சு படம் full ah பாத்துட்டேன் 😉❤️ சரி படத்தோட கதைக்கு போவோம் இயக்குனர் ah சினிமால சாதிக்கணும்னு முனைப்போடு இருக்கிற படத்தின் கதாநாயகி sara (anna ben)
அதற்கு நடுவில் வரும் சில பல தடங்கல்கள் இறுதியில் அவள் லட்சியத்தை அவள் அடைந்தாரா இல்லையா என்பதே கதை .... ஒரு சூப்பரான ஃபேமிலி சென்டிமென்ட் மூவி காமெடி லவ் எல்லாமே கலந்து ஒரு நல்ல பீல் குட் material ❤️ படத்தில் இது மட்டுமில்லாமல் மற்றுமொரு விஷயத்தையும் நடுவுல சொல்லியிருக்காங்க
அது என்னன்னா ஒரு வாரிசு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் ஒரு வாரிசுனால் குடும்பத்திற்கு ஏற்படும் சில பல சிக்கல்கள் இரண்டையும் நேர்த்தியாகவும் கலைநயத்தோடு சொல்லியிருக்காங்க கிளைமாக்ஸ் ஒரு ஒன் மினிட் சீன் சரியா யோசிச்சி director வச்சிருக்காரு 😂👌❤️
முதல் பாதியில் அண்ணா பெண் கே உரித்தான அழகிய சிரிப்பு, குழந்தைத்தனமான நடிப்பு குறும்புத்தனமான முக பாவனைகள். இரண்டாம் பாதியில் அதற்கு நேர் மாறாக ஒரு சீரியஸான முகம் இப்படி இரண்டிலும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் அந்தப் பிள்ளைக்கு எந்த role குடுத்தாலும் செட் ஆகும்
அந்த மாதிரி சொல்ற அளவுக்கு ஒரு நோட் வேர்த்தி performance by anna ben 😍🥰 படம் ஃபுல்லா ரொம்ப அழகா இருக்காங்க 🤤🤤 பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு அவங்க பண்ற சில ரியாக்ஷன் எல்லாம் நான் ரீவைண்ட் பண்ணி ரெண்டு மூணு வாட்டி பார்த்தேன் அந்த அளவுக்கு cuteness 😘🥰
ஒரு இயக்குனர் ஆகுவதற்கு anna ben சந்திக்கும் கஷ்டங்களையும் எல்லாம் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கும் படியும் காட்சிகள் வைத்தது அருமை ..... "Better not be a parent than be a bad parent" அப்டின்னு ஒரு நல்ல விஷயத்தையும் படத்துல சொல்லிருகாங்க கண்டிப்பா பாருங்க 😍🥰

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பிரவீன்ᶜᶦⁿᵉᵐᵃᵃᵛᵃᶦ ⁿᵉˢᶦᵖᵃᵛᵃⁿ🎞📽🎬

பிரவீன்ᶜᶦⁿᵉᵐᵃᵃᵛᵃᶦ ⁿᵉˢᶦᵖᵃᵛᵃⁿ🎞📽🎬 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @smithpraveen55

22 Jun
#Censor 2021... சென்சார் தணிக்கை குழவில் பணிபுரிகிற படத்தின் கதாநாயகி அங்க வருகிற மோசமான வயலன்ஸ் நிரம்பிய திரைப்படங்கள் ஓட காட்சிய கட் பண்ணி முறையா சென்சர்ஷிப் கொடுத்து வெளியே அனுப்புவது தான் இவங்க வேல .... இந்தப் புனிதமான வேலைய பாத்துட்டு இருக்குற இவங்களுக்கு ஒரு பிரச்சனை வருது Image
அந்தப் பிரச்சனை என்ன கடைசில அந்த பிரச்சனையை சரி பண்ணாங்களா இல்லையா என்பதை ஹாரர் கலந்த பாணியில் சொல்றதுதான் இந்த படம் ... 80'sல சில video nasties movie அப்படிங்கிற வகைய சேர்ந்த சில வயலேன்ஸ் நிரம்பிய படங்கள் tapeல ரெக்கார்ட் பண்ணி ரிலீஸ் பண்ணுவாங்க Image
அப்படியாப்பட்ட video nasties வகையில சேர்ந்த எல்லா படங்களும் வயலேன்ஸ் மிக அதிகமாக இருக்கும் அதனால அத கனத்த இதயத்தோடு ஒழுங்கா பார்த்து மக்களை போய் சேர்வதற்கு முன்னாடி முறையா சென்சர்ஷிப் வழங்குவது தான் இவங்களோட வேலை Image
Read 6 tweets
9 Aug 20
#ShivajiSurathkal இந்த படத்த கடந்த 5 மாசமா பாக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ரெண்டு நாள் முன்னாடி தான் ottல ரிலீஸ் ஆச்சு சரினு பாத்தேன்... படத்தோட முதல்லிய போன் use பண்ணாதீங்க படம் புரியாது படத்தோட கிளைமாக்ஸ் வெளிய சொல்லிடாதீங்கன்னு ஒரு disclaimer card 🔥😍 கிழ வாங்க👇
அந்த disclaimerக்கு படம் வொர்த் ah ?? கண்டிப்பா வொர்த்னு தான் சொல்வேன் ஒரு மர்டர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தோட ஹீரோ detective அவர் துப்பரியும் case தான் முழு படம். அவரோட ஆக்டிங்👌 சூப்பர் படத்தோட detailing works awesome எந்த விஷயமும் சும்மா இருக்காது ஒரு அர்த்தம் இருக்கும்.
இந்த படத்துல ஹீரோ ஓட ஸ்டைல் எல்லாம் பாக்குறதுக்கு நம்ம சூப்பர்ஸ்டார் மாதிரியே இருந்துச்சு இந்த படம் ரீமேக் ல சூப்பர்ஸ்டார் நடிச்ச மாஸா இருக்கும் இது என்னோட தனிப்பட்ட விருப்பம் நீங்க படம் பாத்துட்டு உங்க விருபத்த சொல்லுங்க. #APKreview
Read 4 tweets
19 May 20
அந்த நாள் (1954) தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றும் சொல்லலாம் இன்று பல த்ரில்லர் படங்களை கண்டு விட்டது நம் தமிழ் சினிமா அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது இந்த படம்தான் ஆம் தமிழில் வந்த முதல் திரில்லர் படம் & பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் வெளிவந்த முதல்தமிழ்படம்
படத்தின் கதை... ஒரு இன்ஜினீயர் கொல்லப்படுகிறார் அந்த கொலையை அரங்கேற்றியது யார் எதனால் கொலை நடந்தது என்று விசாரிக்க....குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தர் மேல் கையை காட்ட.... உண்மையில் கொலைகாரர் யார் தான என்று ஆராய்ந்து அறிந்து கடைசியில் ஒரு தீர்ப்பு கொடுப்பதே இந்த படம்.
இத்திரைப்படம் ஒரு cult கிளாசிக் சினிமா வகையில் சேரும் cult cinima என்றால் என்ன ??? ஒரு திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி அது எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் கொண்டாடப்படும் அதைதான் cult சினிமா என்பர் சினிமா சான்றோர்....
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(