காதல் எப்படி எல்லோருக்கும் கை வந்த கலையாக இருப்பதில்லையோ அது போலத்தான் முத்தமும். இது கொஞ்சம் வாய் வந்த கலை. முத்தம் மட்டுமே சில நேரங்களில் மொத்த காதலின் பூரணத்தை உணர்த்தும். ஒரு சின்ன ஸ்பரிசம் முத்தமிடும் முன்பு வரும். மொத்த காதலையும் முத்தமே தந்துவிடும். முத்தம்
என்பது கையில் தொடங்கி காற்று வரை கூட செல்லும். ஏனோதானோ என்று கடமைக்கு தரும் முத்தங்களை குழந்தைகளே கண்டு பிடித்து விடுவார்கள் அப்பறம் காதலி கண்டு பிடிக்காமல் விடுவாரா?.
காதலில் முத்தம் தான் எல்லாமே. அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்குமான அடிப்படையே முத்தம் தான்.
நடிச்சா ஹீரோதான் என்று முதல் முத்தத்தை உதட்டில் தொடங்காதீங்க மக்கா... ஒரு நல்ல மாலை நேரம் இல்லை முன்னிரவு நேரம் பீச்சு பக்கமோ இல்லை ஒரு லாங் ட்ரைவ் காரில் போறப்பவோ கிடைக்கும் தனிமைதான் முத்தத்தின் விதை. மெல்ல அவரின் விரல் பிடித்து விரல்களுக்கு முத்தமிடுங்கள். அதை அப்படியே
கேரி பன்னி இடையுடன் அணைத்து கழுத்தில் இல்லை காது மடலில் முத்தமிடுங்கள் அதுதான் ஸ்பரிசம். அந்த இருமுத்தங்கள்தான் அந்த உறவில் இறுதி வரை நிற்கும்.இதை படிச்சுட்டு போய் முத்தம் தரப்போறேனு நிக்குறவங்களுக்கு ஒரு சின்ன சஜ்ஜஷன் யூட்யூப் பாத்து சமையல் கத்துக்கிட்டா டேஸ்ட்
எப்படி வருமோ அது போலத் தான் இதுவும். இது ஒரு ரொமாண்டிக் மொமன்ட். அந்த மொமன்ட்ல ஆபீஸ் மேனேஜரையோ அரியர் எக்ஸாமையோ அடுத்த மாச இஎம்ஐ யோ யோசிக்காமல் நமக்கு அவங்க எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் தருணமாக மாறனும். அப்படி மாத்திட்ட மிச்ச வாழ்க்கை முழுக்க அன்லிமிடெட் முத்தம்தான்.
அடுத்து லிப்லாக் மக்கா வாயை நல்லா கம கமனு வைச்சுருந்தா லிப் லாக் போங்க. தம்மடிச்சுட்டு பஜ்ஜி சாப்பிட்டு பாக்கு போட்ட வாயோடு லிப் லாக் பன்னீங்க முடிஞ்ச். அதுக்கப்பறம் வாய்ப்பே இல்லை. காணாதவன் கண்டது போல நேரா ஓடி போய் பஸ்ல சீட்டு புடிக்குறமாதிரி உதட்டை அனுகாமல் கொஞ்சநேரம்
இதழ்களை விரல்களால் வருடுங்கள். டர்க் டர்க் என் இல்லாம புத்தகத்தின் ஒட்டிய பக்கங்களை பிரிக்கும் லாவகத்தோட வருடுங்கள். அப்பறம் உதட்டுக்கு படையெடுங்கள். முத்தமிடும் முன் லேசான ஈரப்பதம் , ஒரு சாக்லேட் இனிப்பு உதட்டில் இருக்கும் பட்சத்தில் இன்னும் ஸ்பைசியாக மாறும் வாய்ப்புகள் அதிகம்
நீண்ட நேரம் இதழ்களை மட்டும் வருடாமல் அவளது காதணிகள், கன்னங்கள், புருவங்கள் அல்லது ஒரு நேரத்தில் ஒரு உதடு போன்ற வித்தைகளை கையாளுங்கள்.அவள் சுவாசம் அதிகரிக்கும் போது உங்க முத்த இடங்களை மாற்றுங்கள்தலையை வருடி விட்டு மெதுவாக சாய்த்து திசை திருப்புங்கள்.
இந்த கிஸ் கொஞ்சம் அதிகமாகி உங்கள் துணை உங்களை முத்தத்தில் டாமினேட் செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த முத்தத்தில் தொலைந்து அடிமையாகி போங்க. ரொம்ப முக்கியம் நமக்குதான் 32 இருக்கேன்னு முத்தம் தரப்ப பல்லை மட்டும் யூஸ் பன்னிடாதீங்க 90% பொண்ணுங்க இந்த களைவெட்டும் வேலை பிடிக்காதவங்க
இந்த முத்தத்தில் உணர்த்திவிடலாம் நம் நோக்கத்தை. முதுகில் தோளில் தரும் முத்தங்கள் மற்ற முத்தங்களை விட ரொம்பவே ஸ்பெஷல்.இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். விழும் அடியை பொருத்து முத்தம் அடுத்த பகுதி வரலாம் வராமலும் போகலாம்.
பகுதி 1 #முத்தம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
KVPY applications invited
Are you a student who just completed your 10th, or right now studying your 11th or 12th Science subjects or just finished any of these ? Here is a wonderful opportunity for you to secure one of India's most prestigious scholarship - KVPY.
If you are planning to pursue science as a career and planning to join any basic science (BSc / BS) courses, you can get a fellowship worth 5000 per month while pursuing your studies any where in India. Yes you can apply for KVPY fellowship starting from 12th July 2021 till
25th August 2021. Aspirants will have to attend the KVPY aptitude test happening across the country on 7th November 2021. The application link is given below 👇
வி.பி.சிங்...கேஜிஎஃப் பிஜிஎம் முழுக்க செட்டாகுற ஆள் இவர் மட்டும்தான். இந்தியா அப்படின்ற நிலப்பரப்பு மேடும் பள்ளமுமா மக்கள் மனசு மாதிரி இருந்த ஒரு இடம். அதை சரி பன்னனும் சமப்படுத்தனும்னு பெரிய வெறியோட செஞ்சு காமிச்ச ஒருத்தர்தான் திரு விபி சிங்.ஏதோ போற போக்ஙுவ மன்டல்
கமிஷன் அறிக்கையை நடைமுறைபடுத்தியவர் இல்லை. இவரோட வரலாறு கொஞ்சம் பெருசு ஆனா இவரை 2K பசங்க நாம் தமிழர் தம்பிங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். 1931 ம் ஆண்டு இதே நாள் பிறந்தவர்தான் பிறக்கும்போதே ராஜபரம்பரை. அதுக்குன்னு ஆண்ட பரம்பரைனு கத்தி தூக்காம
ஒழுங்கா நியூக்ளியர் பிஸிக்ஸ் படிச்சு தேச சேவை செஞ்சார் 1969ல பர்ஸ்ட் பர்ஸ்ட் mla ஆகுறார். அப்படியே 1971ல் MP. இவரின் திறமை காரணமாக இந்திராகாந்தி வர்த்தக துறை இணை அமைச்சர் ஆக்க எமர்ஜென்சி டைம்லயும் கெத்தா இருந்தார்.இன்னிக்கெல்லாம் புழு கணக்கா ஊர்ந்து முதல்வர் பதவி பிடிச்சு வைச்ச
நாயகன் தன்னுடைய இயலாமையை கண்டு தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் தன்னுடைய மனைவின் மீது கோவம் கொண்டு அவமதிக்கிறார். மனதளவில் பிரிந்து வாடும் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனித்தனியே கிடைத்த அழைப்பை ஏற்று செல்கின்றனர்.அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.
பொதுவாக ஒருவருடைய மனநிலையானது இரட்டைவேடம் போடும். அது ஒரு இடத்தில் பலமாகவும்.. ஒரு இடத்தில் பலவீனமாகவும் காணப்படும். அப்படி பலாமாக இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆணவப்படக்கூடாது.
வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும்.
ஒரு பட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் கவிஞர் அரு.நாகப்பன் அவர்கள். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.
பட்டிமன்றத்தலைவர். திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். தலைப்பு குடும்பக்கட்டுப்பாடு (தலைப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)
முதலில் பேசிய திரு.அரு.நாகப்பன் சபைத் தலைவருக்குக் கலக்கலாக இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தார்:
“கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்
பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில் மேடையை விட்டு
அவரைக் கீழே இறக்குங்கள்!”
சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், “எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக்கட்டுப்பாட்டின் அருமை
எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள்.அவனுக்கு என்ன தெரியும்?
சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தினால் தான் TC தருவோம் எனக் கூறி, TC-யை தர மறுப்பதாக தகவல் வருகின்றன.
அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை,
TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.
RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை
அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.
அரசாணை G.O.(MS).No.189. School Education (C2) Department., Dated 12-07-2010.
*எந்த ஆவணமும் இன்றி RTE சட்டப்படி அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்கலாம்.
இதுவரை குழந்தைக்கு ஆதார்
எடுக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.
( பிறப்பு சான்றிதழ் கூட தேவையில்லை)
EMIS நம்பரையோ, TC -யையோ தனியார் பள்ளியிலிருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை.அதை அரசு பள்ளி ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள். பணிந்து போகாதீர்கள் கேள்வி கேளுங்கள். மேலே குறிப்பிட்ட அரசாணையை சொல்லுங்கள்.
ஒரு ரெண்டு நாள் அமைதியா இருந்தா பிடிக்காது இந்த @ratweetzz க்கு . Oda class தொடக்கத்துல ஒன் டூ ஒன் னு ஆரம்பிப்பார்கள் அப்பறம் மெதுவா கும்பல் கூட்டிடுவாங்க. இதுல முக்கிய வாத்தியார் எல்லாருமே ஐஐடி என்ஐடி பசங்க தான். என்ன டா ஒன்டூ ஒன் சொல்றானுவளேனு பாத்தா அது மென்டார்ஷிப்
உங்க பிள்ளை எப்படி படித்குறார் என்பதை கேட்டு சொல்லும் ஒருத்தர் மத்தபடி இது ஒரு ஆன்லைன் ட்யூஷன் க்ளாஸ். அப்பறம் பத்து நாள்ள கான்செப்ட் சொல்லிடுவோம்னு சொல்லுவாங்க அது பெரிய கதை நம்பிடாதீங்க. 11 க்ளாஸ்க்கு 500 ரூபாய் வாங்குனவங்க இப்ப ஆஃபர்னு 50 ரூபா வாங்குறானுவ.
கான்செப்ட் சொல்லிதரேனு ஒன்னும் சொல்லாம மெட்டீரியல் அனுப்பி வாட்சப்ல உங்க கூட பேசுவாங்க. பெரிய இம்பேக்ட் இருக்காது. அதுக்கு பதிலா phet.colorado.edu இந்த லிங்க் போங்க கணக்கு அறிவியல் கான்செப் லைவ் stimulation வைச்சு ஈஸியாக இருக்கும் இதை உங்க பசங்களுக்கு