தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது. இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.
1/n
பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!
கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.
2/n
இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.
ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைகோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும்.
முன்னல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார்.
3/n
நெதமும் வாங்குற சம்பளத்துல 60ரூவா பஸ்ஸுக்கே போச்சுன்னா.... மீதி கிடைக்குறதுக்கு இவ்ளோ சிரமப்படனுமான்னு, வீட்லயே இருந்து விவசாய வேலை வந்தா மட்டும் செஞ்சோம் சார்.
இப்பத்தான் @mkstalin ஐயா பஸ்ஸுக்கு எங்களுக்கு எல்லாம் ஃப்ரீன்னு சொல்லிட்டாங்களே..
4/n
அதான் சார் நிரந்தர வேலையா இருக்குமேன்னு கேட்டு வந்தோம்...!
அவ்ளோ தான் மேட்டர்...
மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு மக்கள் தலைவன்.... ஆட்சியாளனாகவும் அமர்ந்து விட்டால்...
ஒரே ஒரு சொடுக்குல... ஒரே ஒரு கையெழுத்துல.... நாட்டின் கடை கோடியில் இருக்கும் ஆங்கோர்..
5/n
ஏழை கிராமத்து பெண்ணுக்கும் ஒரு நிறுவனத்தில் தடையில்லாத வேலையை கிடைக்கச் செய்ய முடியும்..!
அந்தப் பெண் தினம் தினம் தன் வீட்டுக்கு கொண்டு செல்லும் 250 அல்லது 300 ரூபாய், அந்த குடும்பத்தின் வறுமைக்கு நிச்சயம் சவால் விடும்.
6/n
அந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கான படிப்பு தடையில்லாமல் தொடரும்..!
இதை ஏன் நாம் பேசவில்லை..?! இதை ஏன் நாம் சிலாகிக்கவில்லை...?! இதை ஏன் நாம் கொண்டாடவில்லை..?!
கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி
வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு
மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம்
வரை தமிழ்நாட்டில் இந்த
வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
1/n
இந்த வைரஸ், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்
ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது.
அறிகுறிகள்:
-------------------
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன்
இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்
கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும்,
உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும்.
2/n
சில
நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல்
ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும்
நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும்.
சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில்,
இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த
சுவாசப் பாதையும் (respiratory track)
3/n
சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6 கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன்..
1/n
பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே கூறப்படும் கற்பனை.
சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு. மேலும் இவர்கள்..
2/n
குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது,விருச்சிக ராசி மண்டலத்தில் பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.தனுசு ராசி 5000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கிமீ தூரத்தில்தான் உள்ளது. இதில் எப்படி சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும்..
3/n
நித்தி'யின் "கைலாஷ்" தனி நாடு விளம்பரத்தை பார்த்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது அமெரிக்காவை சேர்ந்த மத போதகர் "ஜிம் ஜேன்ஸ்" தான்.
அமேரிக்காவின் இந்தியானா மாகானத்தில் "மெத்தடிஸ்ட்" தேவாலய மதபோதகராக வாழக்கையை ஆரம்பித்தவர் பின்னர் அதில் இருந்து..
1/n
பிரிந்து peoples Temple என்ற தனி வழிபாட்டு முறை(Cult)யை ஆரம்பித்தார். மக்களின் உரிமைகளை பற்றி பேசினார்,கறுப்பினத்தவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சில போராட்டங்களும் நடத்தினார்.நிறைய மக்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.அவரது பிரச்சாரங்களில் முக்காயமானது உலகம் சீக்கிரம்..
2/n
அழியப்போகிறது என்பது.Apocalyptic theoryல் நம்பிக்கை கொண்ட ஜோன்ஸ் அதை பரப்பி வந்தார்.தான் கூறும்போது தனது ஆதரவாளர்கள் தன்னுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டு சொர்கம் அடைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
சான்பிரான்ச்ஸ்கேவில் இருந்த அவரது வழிபாட்டு நிலையத்தில் மனித உரிமை..
3/n