தற்காத்துக் கொள்வது எப்படி?
கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி
வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு
மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம்
வரை தமிழ்நாட்டில் இந்த
வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
1/n
ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது.
அறிகுறிகள்:
-------------------
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன்
இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்
கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும்,
உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும்.
2/n
நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல்
ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும்
நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும்.
சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில்,
இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த
சுவாசப் பாதையும் (respiratory track)
3/n
SARS (Severe Acute Respiratory Syndrome)
எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல்
நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஒருவருக்கு இந்நோய் கண்டிருப்பது உறுதியானால்
அவர் quarantine செய்யப்பட வேண்டும்.
(quarantine = மருத்துவத் தனிமைச் சிறை)
4/n
------------------------
இந்த வைரஸ் தாக்குதலால் விளையும் நோய்க்கு
மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம்
(WHO) அறிவித்து உள்ளது. இதற்கான தடுப்பூசியும்
(vaccine) இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.
விரைவில் கண்டுபிடிக்கப்படும்.
5/n
-----------------------------------------------
1) ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு
கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை.
2) கை, கால் விரல் நகங்கள்..
6/n
பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம் மற்றும்
உணவுச் சுத்தம் (personal and food hygiene) கறாராகப்
பேணப்பட வேண்டும்.
3) நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும்.
4) இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக
வேகவைத்த பின்னரே உண்ணுமாறு #WHO கூறுகிறது.
7/n
தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled)
முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்
சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்
பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.
5) முதியவர்கள் (age > 60), நோயாளிகள், ..
8/n
பின் உடல்நலம் தேறி வருவோர், ஜீரண சக்தி
குறைந்தோர் ஆகியோர் அசைவ உணவுகளைத் தவிர்த்து,
புரதச் சத்து மிகுந்த பயிறு வகைகள், காய்கறிகளை
உண்ணலாம். இது இச்சூழலில் பாதுகாப்பானது.
7) மிகவும் குறைவாக சுகாதாரம் பேணப்படும்
தெருவோரக் கடைகள், கையேந்தி பவன்களில்..
9/n
ஒரு நல்ல பேக்கரிக்குச் சென்று, அதே விலையில்
ரொட்டியும் ஜாமும் உண்ணலாம்!
8) கிருமித் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ள
பெருங்கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை
கர்ப்பிணிகள், சிசுக்கள் (infants), சிறு குழந்தைகள்,
நோயாளிகள், ..
10/n
தேறி வருவோர், முதியவர்கள் ஆகியோர் இயன்றவரை
தவிர்க்க வேண்டும். திரையரங்குகள், ரயில், பேருந்து
நிலையங்கள், புத்தகச் சந்தைகள் போன்றவை
இவ்வாறு தவிர்க்கப் படக்கூடிய இடங்கள் ஆகும்.
ஏனெனில் இருமல், தும்மல், கண்ட இடங்களில் துப்பப்படும் சளி, எச்சில்..
11/n
இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது.
9) கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய
தேவை உள்ளவர்கள், குறிப்பாக கர்ப்பிணிகள்,
நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் சளித்தொல்லை
உள்ளவர்கள், முதியவர்கள், சிகிச்சைக்குப்பின்
உடல்நலம் தேறி வருவோர் ஆகியோர் உரிய..
12/n
செல்லலாம். மருந்துக் கடைகளில் ₹ 10க்கு விற்கும்
முகமூடிகள் உரிய பயனைத் தராது. ₹ 80 அல்லது
₹ 100 விலையில் நன்கு வடிகட்டக் கூடிய
பாதுகாப்பான முகமூடிகள் (nose masks) கிடைக்கின்றன.
அவற்றை அணியவும்.
10) எந்த நோயையும் வெல்லும்..
13/n
மருத்துவ அறிவியலுக்கு உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நோய்த்தடுப்புச் சக்தியை
அளிக்கக் கூடிய சத்துள்ள ஆகாரத்தை உண்பதுதான்.
எனவே, கடவுளை அல்ல, அறிவியலை நம்பி, மேற்கூறிய
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, அச்சம்
தவிர்த்து, இயல்பு வாழ்க்கையை..
14/n
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரை ஒரு மருத்துவராலோ அல்லது ஒரு
Pathologist ஆலோ எழுதப் பட்டதல்ல. உலக சுகாதார
நிறுவனத்தின் (WHO) நிறுவனத்தின்..
15/n
ஏற்று,அவற்றைத் தமிழகச் சூழலுக்குப் பொருத்தி,
மக்களிடையே #coronavirus குறித்த அறிவியல்
வழியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,
ஒரு தேர்ந்த அறிவியல் பணியாளரால் இக்கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.
முழுமையாக படித்துவிட்டு RT செய்யுங்கள்.
நோயில்லா உலகத்தை உருவாக்குவோம்.