பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 2015 ஏப்ரல் முதல் ரூ.15.97 லட்சம் கோடி மதிப்பில் 30 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன: மத்திய அமைச்சர் தகவல்
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 2015 ஏப்ரல் முதல் ரூ.15.97 லட்சம் கோடி மதிப்பில் 30 கோடிக்கும் அதிகமான கடன்கள்
வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
2019-20 மற்றும் 2020-21ம் நிதியாண்டுகளில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.6.41 லட்சம் கோடி மதிப்பில
் 11.29 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் முத்ரா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது. அப்போது முதல் ரூ.15.97 லட்சம் கோடி மதிப்பில் 30 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் முனைவு நடவடிக்கைளுக்கு
ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது.
15CA/15CB வருமானவரி படிவங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் தளர்வு:
வருமானவரி சட்டம், 1961-ன்படி 15CA/15CB படிவங்களை மின் முறையில் தாக்கல் செய்ய வேண்டும். வருமானவரி இணையதளத்தில் incometax.gov.in, இதை தாக்கல் செய்வதற்கான
கடைசி தேதி 2021 ஜூலை 15 ஆக இருந்தது.
இதை மின்முறையில் தாக்கல் செய்ய , வரி செலுத்துவோர் சிரமங்களை சந்தித்தனர். எனவே இதற்கான தாக்கல் தேதியை, 2021 ஆகஸ்ட் 15ம் தேதிவரை நீட்டிக்க நேரடி வரி வாரியம் முடிவு செய்துள்ளது.
கட்டமைப்பு துறை மறுமலர்ச்சி நடவடிக்கை:
கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரித்தது. பணப்புழக்கத்தை எளிதாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
கொவிட் -19 தாக்கத்தை குறைக்க, கட்டமைப்பு துறைகளுக்கு உதவ தற்சார்பு இந்தியா நிதியுதவி அறிவிக்கப்பட்டது. கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு
ரூ.1.1 லட்சம்கோடி மதிப்பிலான கடன் உத்திரவாத திட்டம் கடந்த ஜூன் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் அவசரகால கடன் உத்தரவாதம் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த நாட்டின் கட்டமைப்பு திட்டங்களுக்கான முதலீட்டு செலவினங்களை
மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.
மத்திய அரசின் ஒப்பந்தங்களுக்கான பாதுகாப்பு நிதி, அனைத்து ஒப்பந்தங்களிலும், இந்தாண்டு இறுதி வரை 10 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஏலம் எடுப்பதற்கான பாதுகாப்பு தொகையும் இந்தாண்டு இறுதி வரை தள்ளபடி செய்யப்பட்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மோடி: - கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்
சில்லறை நாய்கள்: - பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..
ஏப்ரல் 2020
மோடி: - தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..
சில்லறை நாய்கள்: - இந்தியாவில் வாய்ப்பே இல்லை... இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?
நான்கே மாதம், ஆகஸ்ட் 2020
மோடி: - இந்தியா இப்போது சொந்தமாக
தடுப்பூசி தயாரித்து உள்ளது..
சில்லறை நாய்கள்: - அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..
நவம்பர் 2020
மோடி: - மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..
சில்லறை நாய்கள்: - அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்
1. குமரி மாவட்டத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆகிவிட்ட படியால் அங்குள்ள கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு மைனாரிட்டி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அவை இந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்
2. மோடி, அமிதாஷாவின் முடிவு நன்றாக இருக்காது என்று பேசும் இவரை கொலை சதி
குற்றச் சாட்டில் கைது செய்யப்பட வேண்டும்
3. பாரத மாதா சொறி செருங்கு என்று பேசிய இவரை தேச விரோத சாட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.
4. ஆன்மிக மேடையில் அரசியல் பேசி, அதில் மயிரு தயிரு அன்று அசிங்கமான வார்த்தைகளை பேசிய இவரை இவரது கிறிஸ்தவ நிர்வாகம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
5. இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசிய இவரை சமூக நல்லிணக்கத்தை குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்ய வேண்டும்.
செய்யுமா திமுக அரசு ?
இனியாவது இந்த்க்கள் கிறிஸ்தவர்களின் இது போன்ற மோசமான உண்மை முகத்தை புரிந்து கொண்டு
The sorrows of old age
May the sorrows of old age melt in the light of youth’s love
Never forget your duty to your parents
The mother holds the highest place among all relatives. From the time of conception, her sacrifice, dedication, love, concern and care are incomparable.
Babies grow up drinking the life-nourishing breast milk of their mother. She protects us from all danger. Our mother is also our first guru, educating and training us to lead a noble family life. Until the very end, our mother will go on protecting us,
with utmost dedication and care. A mother is always prepared to undergo even the most extreme sacrifice for the betterment and safety of her children.
Often, the love, respect and attachment people show their parents when they are children are lost when they become adults.
தேசிய சிந்தனையுள்ள நண்பர்களின் முயற்சியால் சில தேசிய சிந்தனையை சார்ந்த YouTube channel இங்கே தொகுத்துள்ளோம். இவர்கள் பல வீடியோக்களை நமக்கு வேண்டி பெரும் முயற்சி எடுத்து பதிவு செய்கிறார்கள் நமது கடமை அந்த வீடியோக்களை ஷேர் செய்வதுதான்.
இதில் விடுபட்ட சேனல்களை கமெண்டில் பதிவிடவும்.
With efforts of some of our Nationalist we are listing some Nationalist YouTube Channels. We request all to subscribe & share videos to public & create awareness. They are efforts to make video our duty is to spread those. if some Channel is left out pls add in comments #JaiHind
சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் பிச்சைக்காரர்களின் நலனுக்காக விரிவான நடவடிக்கைகளுடன் கூடிய திட்டத்தை அரசு வகுத்துள்ளது
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு ஏ நாராயணசாமி கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
ஸ்மைல் எனப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு எனும் திட்டத்தின் துணை திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள்,
மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில்
18 ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு WHO-GMP/COPP சான்றிதழ் வழங்கப்படவுள்ளது: மாநிலங்களவையில் தகவல்
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனத்தின் (IMPCL), 18 ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு, WHO-GMP/COPP சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக, ஆயுஷ் இணையமைச்சர் திரு மகேந்திரபாய் முன்சபாரா
மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனம் (IMPCL), 18 ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு, WHO-GMP/COPP சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை இந்திய மருந்து
தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலகம், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(CDSCO), உத்தரகாண்ட் மாநில உரிமம் ஆணையம் அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்தனர். இந்த கூட்டு ஆய்வு குழுவின் முடிவுகள் ஐஎம்பிசிஎல் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.