இவர் பெயர் ஷார்ட்டேஜ் பாபு
குளச்சல் To கோதையார் (332) பேருந்தின் நடத்துனர்.
வயதானவர்கள் பொருட்கள் கொண்டுவந்தால் ஏற்றி இறக்கி கொடுப்பார். அனைவரடமும் மரியாதை கொடுத்தே பேசுவார்.
அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை முன் கூட்டியே தயார் செய்வார்.
தனது இருக்கைக்கு உரிமை கொண்டாடியதில்லை.. ஒரு நாள் கூட நேரம் தவறாமல் பேருந்து வர காரணமாக உள்ளார்..
ஷார்ட்டேஜ் பாபு இந்த பெயர்வர காரணம் ஊனமுற்றர்களுக்கு இலவசமாக டிக்கட் கொடுப்பாராம். தினமும் கணக்கு ஷார்ட்டேஜ் வருமாம்
இதை நிவர்த்தி செய்ய லீவ் நாட்களில் செங்கல் சூழையில் வேலைக்கு செல்வாராம்.. மொத்தத்தில் மக்களின் ஆசை படி தனது வேலையை விரும்பி செய்கிறார்...
நீங்கள் எந்த பகுதிக்கு நடத்துனராக பணியாற்றினாலும் அந்த பகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்களே...
நல்லவரை வாழ்த்துவோம்..!
வாழ்க வளமுடன் சகோதரா..!
மக்கள் சேவை மகத்தான சேவை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏 நன்றி அண்ணன் @nethaji321
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?
கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:
1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.
2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.
அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்
ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்
இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்
3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
*#திமுக ஆட்சியை பிடிப்பதற்காக அவிழ்த்துவிட்ட பொய்கள்*:
1). நீட் தேர்வு ரத்து.
2). பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு.
3). மின்கட்டணம் கணக்கீடு மாதமொருமுறை.
4). ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
5). எட்டு வழிச்சாலை நிறைவேற்றப்படாது.
6). மது விலக்கு.
7). தமிழக வேலை தமிழருக்கே.(ஆனால் ஆலோசனை குழுவில் இடமில்லை என்பது சொல்லாமல் செய்வது).
8). மின்வெட்டு இருக்காது.
9). கொரோனா தொற்றை விஞ்ஞான ரீதியில் கட்டுப்படுத்துதல். (உலகில் வேறு யாருக்கும் விஞ்ஞான பகுத்தறிவு இல்லை எனும் கற்பனை).
10). கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதை தடுத்தல்.
11). சமையல் எரிவாயு உருளை ரூ.100/- விலை குறைப்பு.
12). கச்சத்தீவை மீட்டெடுத்தல்.
13). இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை... மன்னிக்கவும்... ஒன்றிய குடியுரிமை வழங்குதல்.
14). விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தலுக்கு அனுமதி கிடையாது.
மோடி=<> கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்
சில்லறை நாய்கள்=<> பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..
*ஏப்ரல் 2020*
மோடி=<> தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..
சில்லறை நாய்கள்=<> இந்தியாவில் வாய்ப்பே இல்லை... இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?
*நான்கே மாதம், ஆகஸ்ட் 2020*
மோடி=<> இந்தியா இப்போது சொந்தமாக தடுப்பூசி தயாரித்து உள்ளது..
*சில்லறை நாய்கள்=<> அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..
*நவம்பர் 2020*
*மோடி=<> மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..
சில்லறை நாய்கள்=<> அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்
ஸ்ரீலங்காவின் டபுள் கேமும் இந்தியா வெச்ச பலமான ஆப்பும்!
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை இந்தியா மதிப்பதில்லை என்று நேபாள், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஒரு எண்ணம் எப்போதும் உண்டு. இந்தியா பிக் பிரதர் போல செயல்படுவதாக எண்ணி,
இந்தியாவை சரிகட்ட நினைத்து அதன் எதிரியான பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுக்கும். உடனே இந்தியா, சமதானம் செய்துகொள்ள வந்தால் கடன் மற்றும் பல உதவிகளை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும், அப்புறம் மீண்டும் அதே பூச்சாண்டியை காட்டும். இப்படியே தொடர்ந்து
பூச்சாண்டி காட்டி காரியம் சாதித்து காலம் கடத்திக்கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தன் மிகவும் வலுவிலக்க இவர்களுக்கு எந்த லாபமும் இல்லாமல் போகவே இவர்கள் ஆட்டம் கொஞ்சம் குறைந்தது. இதுதான் இந்தியாவிற்கும் இந்த நாடுகளுக்கு இருந்த உறவின் ஆழம்.
விமானம் ஓட்டும் பா.ஜ.க MP., சமூக ஊடகத்தில் குவியும் பாராட்டு
பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பயணித்த விமானத்தை, பீஹாரை சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,யும், பைலட்டுமான ராஜிவ் பிரதாப் ரூடி இயக்கிய, 'வீடியோ'
சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை குவிந்து வருகிறது.
பீஹாரின் சரண் லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி, 59. பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வரும் இவர், பயணியர் விமானங்களை இயக்கும் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார்.
தி.மு.க., - எம்.பி., தயாநிதி கடந்த சில தினங்களுக்கு முன், டில்லியில் இருந்து சென்னைக்கு பயணித்த 'இண்டிகோ' விமானத்தை இவர் இயக்கினார். அப்போது அவரை விமானத்தில் சந்தித்து பேசியது குறித்து, தயாநிதி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார்.
வெளி நாடுகள் ஏன் இந்தியாவை சிதைக்க நினைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.?
நமது வளர்ச்சி தான் உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் #பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு
மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - #பிருத்வி
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியாவின் #தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் - #சுகோய் 30 ரக இந்திய விமானம்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் #ஆகாஷ் ஏவுகணை
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - #அக்னி5