🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Aa Karaala Ratri - 2018

🎧 Audio: #Kannada

🎭 Genre: #Thriller

⭐️ Rating: 8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha41 ‹ 🍿

📱 › imdb.com/title/tt8043456 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 Image
கன்னடத்துல 2018ல வந்த ஒரு #கிரைம் #திரில்லர் படம் தான் Aa Karaala Ratri,

அப்பா (விவசாயி + குடிகாரர்) அம்மா, பொண்ணு இருக்க ஒரு ஏழை குடும்பம்,

ஊர் ஊரா சுத்துற ஆளு நம்ம ஹீரோ,
கையில கழுத்துல எல்லாம் தங்க நகை,

ஹீரோ இந்த ஏழை வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிகிறேன்னு கேக்குறார், ImageImage
இவங்களும் யோசிச்சிட்டு சரின்னு சொல்றாங்க,

இவங்க குடும்ப கஷ்டத்தை பாத்து ஒரு பொட்டி நிறைய நகை + பணம் கொண்டு வந்து குடுத்து,

எவ்ளோ வேணுமோ எடுத்துகோங்கன்னு சொல்றார் ஹீரோ,

அந்த அம்மாவும் அப்பாவும் இதெலாம் வேண்டாம் தம்பி ன்னு சொல்றாங்க, ImageImage
ஆனா அவங்க பொண்ணுக்கு இந்த நகை + பணத்துமேல ஆசை,

நாளைக்கு ஊருக்கு கிளோம்புறேன்,

இன்னைக்கு ராத்திரிக்கு கோழி குழம்பு வைச்சி குடுங்க ன்னு ஹீரோ கேக்குறார்,

கோழி குழம்பு வந்துச்சா ?

மீதி கதை என்ன ?

யாருக்கு என்ன ஆச்சு ?

இதெல்லாம் படம் பாத்து தெரிஞ்சிகோங்க.. ImageImage
கொரியன் திரில்லர் படம் மாதிரி வேகமா போகாது, கொஞ்சம் பொறுமையா போனாலும் படம் நல்லா இருக்கும்.. ImageImageImageImage
படம் டெலிகிராம்ல போடாச்சு,

லிங்க் Profile Bio ல இருக்கு 😍💐👍 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 📽 சினிமா ரசிகன் 🎥 - பிரபா

📽 சினிமா ரசிகன் 🎥 - பிரபா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TiruppurPrabha

2 Aug
பெர்லின் சிரிப்பே தனி தான் 😍

#MoneyHeistSeason5
என்ன வேணா நடக்கட்டும் நான் ஜல்சா வாக தான் இருப்பேன் ன்னு இதுங்க ரெண்டும்..

#MoneyHeistSeason5
பல சூறாவளி கிளம்பியதே ன்னு BGM போடுங்க 😍

#MoneyHeistSeason5
Read 4 tweets
1 Aug
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Masquerade Hotel 2019 ~ Masukarêdo hoteru

🎧 Audio: #Korean

🎭 Genre: #Crime #Mystery

⭐️ Rating: 6.5/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha42 ‹ 🍿

📱 › imdb.com/title/tt7502322 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImage
(வித்தியாசமான விமர்சன முயற்சி)

@TiruppurPrabha : ஜாவா மாப்ள ஒரு கதை சொல்றேன்,

@_Java_Speaks : சொல்லுங்க மாம்ஸ்.

பிரபா: மூணு கொலை...

அது தொடர் (சீரியல்) கொலைகளா ?
அந்த கொலைகளை யார் செஞ்சாங்க ?
ஏன் செஞ்சாங்க ன்னு கண்டுபுடிக்கிறது தான் படமே..

ஜாவா: த்ரில்லரா ? ஹாரரா ? ImageImage
பிரபா: கிரைம் கதை மாப்ள..

ஒரு கொலை நடந்த இடத்துல ஒரே ஒரு தடயம் இருக்கு அதுல சில நம்பர் பிரிண்ட் ஆகி இருக்கு, ரெண்டாவது கொலை நடத்த இடத்துலயும் அதே மாதரி ஒரு நம்பர் கார்டுல பிரிண்ட் ஆகி இருக்கு, மூணாவதும் கொலை நடக்குது,,,,

ஜாவா: என்ன அதே கார்டு அதே நம்பர், அதானே ?? ImageImage
Read 11 tweets
19 Jul
Best Tamil Web-Series List 😍💐👍
🎥 Series: 🎞 Kallachirippu

⭐️ Uploader: zee5

📹 Genre: Action Thriller

🎞 Audio: Tamil

🔰 Link: zee5.com/global/zee5ori…
🎥 Series: 🎞 Vella Raja

⭐️ Uploader: Prime

📹 Genre: Thriller

🎞 Audio: Tamil

🔰 Link: primevideo.com/detail/Vella-R…
Read 68 tweets
19 Jul
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Knight and Day 2010

🎧 Audio: #English

🎭 Genre: #Action #Adventure

⭐️ Rating: 6.5/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha39 ‹ 🍿

📱 › imdb.com/title/tt101374… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
Tom Cruise & Cameron Diaz நடிச்ச நல்ல காமிடி + அக்சன் + Adventure படம்.

சைமன் ரொம்ப புத்திசாலி ஆளு,
ஒரு ஊர் முழுவதும் தேவையான கரெண்ட் தரக்கூடிய சைப்பர் (Zephyr) ன்னு
ரொம்ப சக்திவாய்ந்த + தானாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளும் பாட்டரி ஒன்னு கண்டுபுடிக்கிறார்,
அத அவர்கிட்ட இருந்து புடுங்க பாக்குறாங்க ஸ்பானிஷ் ஆயுத கும்பல் ஒன்னு,

சைமன் தனது நண்பன் (CIA உளவாளி) ஹீரோ கிட்ட குடுத்துடுறார்,

ஆனா போலீஸ் - ஹீரோ அதை ஸ்பானிஷ் கும்பல் கிட்ட தான் விற்க போறார்ன்னு நெனச்சி துரத்துறாங்க.
Read 10 tweets
16 Jul
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Blind 2011 (Original Name: Beul-la-in-deu)

🎧 Audio: #Korean

🎭 Genre: #Action #Crime

⭐️ Rating: 6.8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha38 ‹ 🍿

📱 › imdb.com/title/tt202550… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
கதை:

திறமையான போலீஸ் அதிகாரி ஆகணும்ன்னு நினைக்கிறாங்க ஹீரோயின்,

ஒருநாள் இவங்க தம்பி கார்ல இருந்து இறங்கி ஓடிப்போகாம இருக்க கைவிலங்கு கார்ல போட்டு கூட்டிட்டு வராங்க,

அப்போ நடக்குற விபத்துல ஹீரோயின்க்கு கண் போயிடுது,

அதே விபத்துல இவங்க தம்பியும் இறந்து போயிடுறார்,
இவங்க செஞ்ச தப்புனால இவங்கள போலீஸ் டிரெயினிங்ல இருந்து அனுப்பிடுறாங்க,

ஒரு மழை நாள்ல டாக்சின்னு நெனச்சு வேற கார்ல எறிடுறாங்க,

அந்த கார்ல வந்தவன் நல்லவன் மாதிரி பேசி மயக்க மருந்து கலந்த காபியை ஹீரோயின்க்கு வலுக்கட்டாயமா குடுக்குறான்,
Read 8 tweets
14 Jul
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Series: Ainbo 2021

🎧 Audio: #English

🎭 Genre: #Animation #Adventure

⭐️ Rating: 5.1/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha37 ‹ 🍿

📱 › imdb.com/title/tt6570098 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 ImageImage
அனிமேஷன் படம் - அதனால கதை சொல்ல தேவை இருக்காது இருந்தாலும்

ஒரு வரி கதை : அமேசான் காட்டுக்கு வர்ற ஆபத்தை ஹீரோயின் தடுத்தாங்களா ?

குறிப்பு :
இந்த படத்துல ஹீரோயின் க்கு ரெண்டு உதவும் நண்பர்கள் = Lion King படத்துல வர்ற Timon & Pumba எடுத்துக்கோங்க Image
இந்த படத்துல அமேசான் காடு = Moana படத்துல வர்ற கடல்

இன்னும் ரெண்டு மூணு அனிமேஷன் படங்களை கலந்து கட்டி படம் எடுத்து இருக்காங்க

முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான அனிமேஷன் படம் - ரொம்ப போர் அடிச்சா மட்டும் பெரியவங்க இந்த படம் பாருங்க ImageImage
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(