இதற்கு தானா சீமான் திருமாவளவனை அண்ணன் என்று அழைக்கிறார்?
திமுக பாஜக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
விசிக வில் இருக்கும் எவனுக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை துளியூண்டாவது இருந்தால், ( இந்த காணொலியில் வரும் படத்தை பார்த்து விட்டு )
ஏன்டா ஸ்டாலின் கமல் மற்றவர்களை - 1/4
சமமாக உட்கார வைத்து விட்டு, அருகில் உட்கார ஏகப்பட்ட இடம் இருந்தும்
திருமாவளவனை மட்டும் தரையில் உட்கார வைத்து பேசுறீங்களேன்னு ஏன்டா ன்னு கேட்க துப்பு இருக்காடா?
எந்த விசிக பொறுக்கி இதற்கு அடங்க மறு (த்து) அத்து மீறு (றி) திமுக வை எதிர்த்து (சிறுத்தை போல) பாயுவான் - 2/4
என்று பார்க்கலாம்.
திருமாவை என் அண்ணன் என்று பேசுகிற சீமானை கீழ்தரமாக விமர்சிக்கும கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு ஜந்துக்கள் திமுக வை எதிர்த்து கேட்பார்களா? மாட்டார்கள் - 3/4
13.குண்டு சுரை
14.கும்ப சுரை
15.சிறகு அவரை
16.மூக்குத்தி அவரை
17.தம்பட்டை அவரை
18.கொடி அவரை
19.செடி அவரை
20.பட்டை அவரை
21.பீர்க்கன்
22.பேய் பீர்க்கன்
23.குண்டு புடலை
24.நீட்டு புடலை
25.அகத்திகீரை
26.பச்சை தண்டு கீரை
27.சிகப்பு தண்டு கீரை
28.வெந்தய கீரை - 2/4
இவ்வளவு வெளிப்படையாக இங்கு இருந்து கொண்டே நம்மளை பகிரங்கமாக எதிர்க்கிறார்கள், தமிழர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று வருத்தப்படுவேன், ஆனா ஒரு சந்தேகம் சமீபகாலமாக வந்திருக்கு, இத்தனை காலமாக ஆட்சி அதிகாரம் திராவிடத்திடம் தான் இருந்தது தமிழர்களை விட அதிகமாக அவர்கள் ஆட்களை - 1
கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் குடியேற்றிவிட்டார்களோ என்ற ஐயம் இருக்கு. திராவிடம் கொடூரமான குள்ளநரி தமிழர்கள் அப்பாவிகள் சினிமா மோகத்திலும் குடியிலுமே இருந்தார்கள். எத்தனை தமிழர்களை கொன்றிருப்பார்கள்? இன்று பாஜக வட இந்தியர்களை ஒட்டு மொத்தமாக படை எடுப்பதால் உடனே தெரிகிறது - 2
பாஜக எதையும் பகிரங்கமாக செய்யும் அது ஒரே வெட்டில் சாகடிக்கனும் என்ற அவசரம். ஆனால் திராவிடமோ ரொம்ப ஆபத்து அண்ணன் சீமான் அடிக்கடி சொல்லுவார் பொருமையாக கூடவே ஒடி வருவார்கள் ஆனால் நேரம் பார்த்து கடிச்சு கொதரிவிடும் திருட்டு திராவிடம். ஆனா 10 வருடமாக நெஞ்சு வலிக்க பேசுகிறார் - 3