நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவராக இருந்தால் இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடி அனைத்தும் மூடி வைத்து விட்டு. A.C ஆன் செய்து கொண்டு நீங்கள் 100 அல்லது 120km
வேகத்தில் பயணம் செய்யும் போது சிறிது நேரத்தில் உங்கள் மூளை அந்த வேகத்திர்க்கு பழகி விடும். மேலும் உங்களுக்கு முன்னால் அல்லது பின்னால் வேறு வாகனம்அதே வேகத்தில் வந்தாலும் உங்கள் வேகத்தை ஒத்திறுப்பதால் அது உங்கள் மூளைக்கு அந்த வாகனமும் குறைவான வேகத்தில் செல்வதாகவே புலப்படும்
திடீர் என்று முன்னால் செல்லும் வாகனம் ப்ரேக் பிடிக்கும் போது நீங்க கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை எட்டி விடலாம். அல்லது நீங்கள் பிரேக் பிடிக்கும் போது பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது மோதி விடலாம்.
இது போன்ற சமயத்தில் மட்டுமே நீங்கள் செல்லும் வேகம் பற்றி உங்கள்
மூளை அதிர்ச்சியான சூழலில் புரிந்து கொள்ளும். ஆனால் அது காலம் கடந்த ஞனம் ஆகி நீங்க விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு தான் speed blindness or motion induced blindness அப்படினு சொல்கிறோம்.
வாகனம் ஓட்டும் போது அவ்வபோது நீங்கள் speedo meter பார்த்து வேகத்தை
உருதி செய்வதன் மூலம் நீங்கள் விபத்தை தவிர்க்கலாம். இதனால் நமது வேகம் நமக்கு சரியாக அறிந்து அதற்க்கு ஏற்றபடி இயக்க முடியும்.
இதற்க்கு மற்றும் ஓர் காரணமாக கருதுவது பல நாட்கள் நம் வாகனத்தை இயக்காமல் வைத்து விட்டு பின்பு எதாவது ஒன்று அல்லது இரண்டு நாள் மட்டும்
நெடுஞ்சாலையில் வேகமாக பயனிப்பது.
அவ்வபோது நம் வாகனத்தை இயக்கி கொண்டு இருப்பது வாகனத்திர்க்கும் நமக்கும் நலம்பயக்கும்.
மற்றும் இந்திய நெடுஞ்சாலைகளில் 90km/hr மேல் வேகம் செல்வது ஆபத்தை விளைவிக்கும்.
நம் வரவை எண்ணி வீட்டில் நமக்காக நமக்கு
பிரியமானவர்கல் காத்திருப்பார்கல் என்பதை மறக்க வேண்டாம்.
இந்த speed blindness இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் உண்டு. ஆகவே நீங்களும் கவனமாக செல்லவும்.
சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் இருக்கும். அதர்க்காக சிலர் தனியார் ஏஜன்ட் மூலமாக சென்று முயற்ச்சி செஞ்சி இருப்பீங்க. சிலர் எமார்ந்தும் போய் இருக்கலாம். சிலர் பொய்யான தகவல் சொல்லி ஏமாற்றி அனுப்பி இருக்கலாம். இது போல யாரும்
ஏமாறாமல் இருக்க தமிழ்நாடு அரசாங்கமே ஒரு department தனியாக வைத்து உள்ளது அது தான் overseas manpower corporation. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தபடுது.
இதுல நீங்க ஏஜன்சி மாதிரி காசு அதிகம் தர தேவை இல்லாதது.
உங்க பயனசீட்டு கூட கம்பெனில இருந்து குடுத்துடுவாங்க
செலவு மிக மிக குறைவு. இதுல அவங்க சொன்ன அளவான சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும்.
நீங்க கட்ட வேண்டிய காசு registration fees மட்டும் தான்
படிக்கல ஆனா வெளிநாடு போய் வேலை பாக்கனும் அப்படினா 700Rs உள்ளாக வரும்
படிச்சி இருக்கேன்(ex: arts, diploma, engineering) என்றால் 1010Rs குள்ள வரும்