யார் இந்த கடல் தீபன்? கடலூர் அடுத்த செல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர். அவரின் இயற்பெயர் ஜல தீபன். ஜலம் என்பது சமஸ்கிருத வார்த்தை என்பதால் தமிழின் மேல் உள்ள பற்றால் கடல் தீபன் என்று மாற்றி கொண்டார். தமிழையும், தமிழ்தேசிய தலைவர் பிரபாகரனை உயிராக நேசித்தவர். நாம் தமிழர் கட்சி - 1/3
கட்சி தொடங்கிய முதல் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்தேசியத்தை உள்வாங்கி கடுமையாக பணியாற்றினார். என்னற்ற போராட்டங்களை முன்னெடுத்து சிறை கூட சென்றுள்ளார்.
இன்று தம்பி நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அவரின் மறைவு தமிழர்களுக்கும் தமிழ்தேசியத்திற்கும் - 2/3
பேரிழப்பாகும். தம்பியை இழந்து வாடும் குடும்பத்திற்கும்,நண்பர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் தம்பியின் ஆத்மா சாந்தியடைய முப்பாட்டன் முருகனிடம் வேண்டுவோம்.
இடம்_சோட்டையந்தோப்பு
தேதி : - 08/08/2021
ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை
நமது தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சோட்டையந்தோப்பு பகுதியில் நமது கட்சி கொடியேற்றி பின்பு மரம் கன்றுகள் நடப்பட்டது இதில் கலப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் - 2/7
என்னது diesel விலை உயர்வு தான் நஷ்டத்திற்கு காரணமா ?
ஒரு பேருந்தில் 52 சீட் தான் உள்ளது 52 பயணிகளை மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்பது சட்டம் அப்படி தான் நீங்கள் செய்கிறீர்களா ?
Diesel விலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உயர்ந்துள்ளதா ?
இல்லைதானே?
Diesel விலை உயர்வால் நட்டம் - 1/3
ஏற்பட்டது என்றால் அனைத்து மாநிலத்திற்கும் நட்டம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ?
மாநிலத்தின் வருமானமே மக்களின் வரி பணத்திலும், Tasmac மூலமாக தான் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் உங்கள் தேர்தல் வெற்றிக்காக இலவச திட்டதங்களை அறிவித்துவிட்டு மீண்டும் மக்களிடம் - 2/3
கொள்ளை அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
இப்படிபட்ட நிலையில் பெண்களுக்கு இலவச சேவை முக்கியமா? - 3/3
உறவுகளுக்கு வணக்கம்,
07.08.2021 காலை 10.00 மணி முதல் நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியில் திட்டமிட்டபடி முப்பெரும் நிகழ்வு சிறப்புடன் நடந்தது.
நிகழ்வுகள் : - 1. காலை 10.00 மணிக்கு திருப்போரூர் - 1/8
பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்)சமையல் எரிவாயு உருளை, விலை உயர்வு மற்றும் தமிழ்நாட்டை துண்டாட நினைக்கும் பாசிச
பா. ஜா.க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை - 2/8
ஒருங்கிணைப்பாளர் #திரு_ஜெகதீச_பாண்டியன் அவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், மாநில ஒருங்கினைப்பாளர் #திரு_ராவணன்
மற்றும் #திரு_கேசவன் ஆகியோர்கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு தொகுதி தலைவர் #திரு_குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொகுதி மகளிர் பாசறை - 3/8
திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் (பெட்ரோல், டீசல் ) சமையல் எரிவாயு உருளை, விலை உயர்வு மற்றும் தமிழ்நாட்டை துண்டாட நினைக்கும் பாசிச
பா.ஜா.க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில - 2/8
இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் #திரு_ஜெகதீச_பாண்டியன் அவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், மாநில ஒருங்கினைப்பாளர் திரு. ராவணன்
மற்றும் திரு.கேசவன் ஆகியோர்கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு தொகுதி தலைவர் திரு குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொகுதி மகளிர் பாசறை - 3/8
13.குண்டு சுரை
14.கும்ப சுரை
15.சிறகு அவரை
16.மூக்குத்தி அவரை
17.தம்பட்டை அவரை
18.கொடி அவரை
19.செடி அவரை
20.பட்டை அவரை
21.பீர்க்கன்
22.பேய் பீர்க்கன்
23.குண்டு புடலை
24.நீட்டு புடலை
25.அகத்திகீரை
26.பச்சை தண்டு கீரை
27.சிகப்பு தண்டு கீரை
28.வெந்தய கீரை - 2/4