ஸ்டாலின் இமேஜ் டோட்டல் டேமேஜ்!
தம்பி #சாட்டை_துரைமுருகனை பொய் வழக்கில் கைது செய்து 60 நாட்கள் சிறையில் அடைத்ததால் சின்னா பின்னமாகப் போகும் #திருட்டு_திமுக
ஸ்டாலின் இமேஜ் டோட்டல் டேமேஜ்!
தம்பி #சாட்டை_துரைமுருகனை பொய் வழக்கில் கைது செய்து 60 நாட்கள் சிறையில் அடைத்ததால் சின்னா பின்னமாகப் போகும் #திருட்டு_திமுக
ஸ்டாலின் இமேஜ் டோட்டல் டேமேஜ்!
தம்பி #சாட்டை_துரைமுருகனை பொய் வழக்கில் கைது செய்து 60 நாட்கள் சிறையில் அடைத்ததால் சின்னா பின்னமாகப் போகும் #திருட்டு_திமுக
நிகழ்வு : - கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு அழைப்பு
நாள் : - 14/08/2021
கிழமை : - சனிக்கிழமை
நேரம் : - மாலை 3மணி
இடம் : - அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் - 1/6
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்றுகூறி புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு (திமுக கட்சியின் விடியல் ஆட்சி)
அன்னவாசல் பகுதியில் கொரோனா பெருந்தொற்று - 2/6
காலத்தில் உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தளமான சித்தன்னவாசல் அருகில், மெயின்ரோட்டிலே புதிதாக ஒரு மதுக்கடையை (டாஸ்மாக்) திறந்துள்ளது..
இந்த கொடுஞ்செயல் மிகவும் கண்டனத்துக்குறியது.
இந்த புதிய மதுக்கடையால் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள், குறிப்பாக பள்ளி பெண் - 3/6
அன்புள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்* மற்றும் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்களுக்கும்,
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹2,63,967 கடன்.
அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்க்கு ₹2,63,967 கடன். இதை நாங்கள் அடைக்க விரும்புகிறோம் - 1/8
1.தமிழக குடும்ப தலைவிகளுக்கு ₹1000 பிரதி மாதம் உரிமை தொகை தருவதாக சொன்னீர்கள். உங்கள் ஆட்சி முழுவதும் அந்த தொகை ₹60,000 (60 மாதம் ₹1000) எங்களுக்கு வேண்டாம். நீங்களே வைத்து கொள்ளுங்கள். அந்த தொகையான ₹60,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும் - 2/8
2. 5 சவரன் நகை கடன் அடைத்து நகையை மீட்டு தரப்படும் என்று சொன்னீர்கள். அதை நாங்கள் சொந்தமாக அடைத்து கொள்கிறோம். *அந்த தொகையான ₹1,20,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.*(5 சவரன் =40 கிராம்).
*40 கிராம்* ₹3000 =* *₹1,20,000 - 3/8
இடம்_சோட்டையந்தோப்பு
தேதி : - 08/08/2021
ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை
நமது தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சோட்டையந்தோப்பு பகுதியில் நமது கட்சி கொடியேற்றி பின்பு மரம் கன்றுகள் நடப்பட்டது இதில் கலப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் - 2/7
என்னது diesel விலை உயர்வு தான் நஷ்டத்திற்கு காரணமா ?
ஒரு பேருந்தில் 52 சீட் தான் உள்ளது 52 பயணிகளை மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்பது சட்டம் அப்படி தான் நீங்கள் செய்கிறீர்களா ?
Diesel விலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உயர்ந்துள்ளதா ?
இல்லைதானே?
Diesel விலை உயர்வால் நட்டம் - 1/3
ஏற்பட்டது என்றால் அனைத்து மாநிலத்திற்கும் நட்டம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ?
மாநிலத்தின் வருமானமே மக்களின் வரி பணத்திலும், Tasmac மூலமாக தான் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் உங்கள் தேர்தல் வெற்றிக்காக இலவச திட்டதங்களை அறிவித்துவிட்டு மீண்டும் மக்களிடம் - 2/3
கொள்ளை அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
இப்படிபட்ட நிலையில் பெண்களுக்கு இலவச சேவை முக்கியமா? - 3/3