தொழில் முன்னேற்றத்திற்கான, முதலீடுகளை பெருக்குவதற்கான, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான,தனிமனித வருமானத்தை பெருக்குவதற்கான, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்க வைப்பதற்கான எந்த அறிவிப்பும் இன்றைய தமிழக நிதி நிலை அறிக்கையில் இல்லை.
செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில்,
நிதி பற்றாக்குறையானது இடைக்கால நிதிநிலை அறிக்கையினை விட 17,276 கோடி அதிகரித்துள்ளது தமிழகத்தின் நிதி நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. வருவாயை பெருக்க வழி தெரியாமல், செலவினங்களை குறைக்க மனமில்லாமல், மக்களை மேலும் கடன் சுமையில் தள்ளியிருக்கிறது இன்றைய நிதி நிலை அறிக்கை.
மக்கள் நலத்திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பான்மையான திட்டங்கள் மத்திய அரசினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த வருட நிதிநிலை அறிக்கையின் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் அடிப்படையிலேயே, இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது, மத்திய அரசை சார்ந்தே
தமிழக அரசின் திட்டங்கள் சென்றடைகிறது என்பதை உணர்த்துகிறது. அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரதம், திறன் நகரங்கள் உள்ளிட்ட பல மத்திய அரசின் திட்டங்களை இந்த நிதி நிலை அறிக்கையில் காண முடிகிற
அதே நேரத்தில், தமிழக அரசின் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமே.
ஆய்வுகளுக்கும், செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகம் உள்ள நிலையில், கட்டமைப்புகளை பெருக்க கூடிய எந்த திட்டங்களுக்கும் ஒதுக்கீடுகள் இல்லை என்பது பெரும் ஏமாற்றமே.
சில நாட்களுக்கு முன்னால்,
கடந்த அரசின் மீது பல்வேறு குறைகளை சுட்டி காட்டி, மத்திய அரசின் மீது ஆதாரமற்ற விமர்சனங்களை 'வெள்ளை அறிக்கை' என்ற பெயரில் முன்வைத்த தமிழக நிதியமைச்சர் அந்த குறைகளை களைந்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வதற்கான எந்த திட்டத்தையும் அறிவிக்காதது ஏன்? அதற்கான வழி தெரியவில்லையா
அல்லது சீர்திருத்தங்களை செய்வதற்கான தைரியம் இல்லையா என்பதை தமிழக நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, கடந்த கால ஆட்சியினரின் மீது பழி போட்டு தப்பிக்க நினைப்பது முறையல்ல.
- @Narayanan3,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
The best gift you can give to your children is to constantly bless them. Instead of getting very anxious about any of the concerns, just keep BLESSING them. You will not even be Aware, how powerful your blessings can be.
They truly work Wonders and Miracles!!!
So, when the child is sleeping, put your loving hands on his head and bless him with all good things in life — good health, success, love and friendship, anything and everything you want your child to be or have.
When he is just playing, watching TV, studying, eating or any other activity, just bless him. If nothing specific comes to your mind just keep saying internally, " God bless you "
நம் தேசம் துண்டாடப்பட்டு சுதந்திரம் கிடைத்த நாளில் நாம் சபதம் ஏற்போம்.
சர்வ சக்தி வாய்ந்த இறைவனையும் நம் முன்னோர்களையும் நினைவில் கொண்டு சபதம் ஏற்கிறேன்.
1947இல் நாடு பிரிவினையான நாள் முதல் மகத்தான பலவீனம் அடைந்து
வந்துள்ளது.
நாட்டிற்கு உள்ளும், வெளியிலும் பிரிவினைவாதிகளும்
பயங்கரவாதிகளும்
பலமடைந்து வருகிறார்கள்.
நாட்டின் செல்வவளம் குறைந்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற பாரதம் மீண்டும் அகண்ட பரிபூரண
ஹிந்துஸ்தானமாக மாறவேண்டும்.
பக்தியும் சக்தியும் வாய்ந்த ஒருசிலர் முனைந்து முற்பட்டால் இந்த
உணர்வை பரப்ப முடியும்.
இதற்காக என்னை நானே அர்ப்பணித்துக்
கொள்கிறேன்.
இந்த சபதத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்.
என்னுடைய
தொடர்பில் வருகிற அனைவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துவேன்.
ஆயிரம் ஆண்டுகளில் இழந்த
இதற்கு முதல் படியாக பாரதநாடு கட
நிலப்பரப்பை மீட்போம்!
கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.
"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.
"ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.
அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி
இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குழைத்து ,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவர்கள் விவரம்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்:
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50,09,014 வீடுகளுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34,00,006 வீடுகளுக்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு 2.95 கோடி வீடுகளை வழங்கி அனைவருக்கும் சொந்த வீடு எனும் இலக்கை எட்டுவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நடிகையும் சினிமா தயாரிப்பாளருமான ஜூலியோ ராபார்ட் ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் கத்தோலிக்க கிறித்தவராகவே வளர்ந்தவர் ..
2009 செப்டம்பரில் இவ்ட் ப்றே லவ் என்ற படப்பிடிப்பிற்காக பாரதத்திற்கு வருகிறார் ஹரியானாவில் உள்ள ஹரோலி பாபா ஆஸ்ரமத்தில் படப்பிடிப்பு
பாரதத்தை சுற்றி வரும்போது பாரதப் பெண்கள் நெற்றியில் அணியும் சிவந்த திலகம் அவரது கவனத்தை ஈர்க்கிறது நெற்றியில் சிவந்த திலகம் அணிவதன் பொருளை அறிந்து கொள்கிறார் தனது படப்பிடிப்பு நிறுவனத்தின் பெயரை "ரெட் ஓம் பிலிம்ஸ்" என்று மாற்றுகிறார்
இந்து இயக்கங்களின் தேசிய செயலாளராக
இருந்த ராஜன் ஷேட்ஜியுடன் ஒரு சந்திப்பு பாரத தேசத்தின் பாரம்பரியம் பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கேட்டு அறிகிறார் யோகாவையும் தியானத்தையும் கற்றுக் கொள்கிறார்
தனது குழந்தைகளின் பெயரை லட்ஷ்மி கணேஷ் கிருஷ்ண பலராம் என்று மாற்றுகிறார் ..
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் - அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள
பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.
தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள்
வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.