தங்க நகைகளுக்கு எதற்கு இந்த கட்டாய HUID என்பது சரியா? தவறா?
தங்கத்தில் முதலீடு: ஹால்மார்க் அடையாள எண்ணால் என்ன நேரும்? நகைக்கடை அதிபர்கள் குமுறுவது ஏன்?
1/18
இந்தியாவில் தங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் களையும் வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2/18
அதன்படி, தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட
HUID (Hallmark Unique IDentity code)
எனப்படும் “ஹால்மார்க் அடையாள எண்” அவசியம்என அறிவிக்கப்பட்டுள்ளது.
3/18
புதிய விதிமுறைகளின் அடிப்படையில் 14, 18, 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் பி.ஐ.எஸ் தெரிவித்திருந்தது.
4/18
தங்க நகை தயாரிப்பாளர்கள் மொத்த விற்பனைக்கு கொடுக்கும்போதும், அதை நகை கடைகள் நுகர்வோருக்கு விற்கும்போதும் என்ன விலைக்கு விற்கப்படுகிறது எனக் குறிப்பிட்டு இந்திய தர நிர்ணய (BIS) அமைப்பின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது இனி கட்டாயம்.
5/18
அப்போது ஒரு நகை உற்பத்தியாகி அது நுகர்வோரை சென்று சேரும் வரையில் அனைத்து விவரங்களும் அழிக்க முடியா சான்றுகளாக பதிவாகும்.
6/18
இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், அடையாள எண் பதிக்காத நகைகளை பறிமுதல் செய்வது, கடைக்கு சீல் வைப்பது அல்லது எந்த நகைக்கு அடையாள இலக்கம் கொடுக்கவில்லையோ அந்த நகைக்கு ஈடாக 5 மடங்கு அபராதம் விதிக்கலாம் என்பன போன்ற பல அதிகாரங்களை பி.ஐ.எஸ்ஸிடம் அரசு கொடுத்துள்ளது.
7/18
வருமான வரித்துறையால்கூட நகைகயை பறிமுதல் செய்ய முடியாது. அதைவிட கூடுதல் அதிகாரத்தை தர நிர்ணய அமைப்புக்குக் அரசு இந்த சட்டத்தின் மூலம் கொடுத்துள்ளது. .
8/18
“எந்த நுகர்வோரும் 22 கேரட் சீல் மற்றும் ஹால்மார்க் முத்திரை ஆகியவற்றைத்தான் கேட்பார்கள். அடையாள எண் போடுங்கள் என யாரும் கேட்டதில்லை" என்கின்றனர் நகை கடைக்காரர்கள்.
9/18
இந்தியாவுக்கு ஒரு வருடத்திற்கு ஆயிரம் டன் தங்கம் வருகிறது என்றால் அதில் 900 டன் தங்கத்தைப் பணக்காரர்கள்தான் வாங்குகின்றனர்.
எங்களின் வியாபாரத்துக்கு முதுகெலும்பாக இருப்பது நுகர்வோர்கள்தான். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்கிறார்கள் நகை கடைக்காரர்கள்.
10/18
ஊழல் பெருச்சாளிகள், கருப்பண முதலைகள் தங்களுடைய கருப்பு பணத்தை பதுக்கும் வழிகளில் ஒன்றே தங்கத்தில் முதலீடு செய்வது. இப்படிப் பட்டவர்களின் ரகசியம் எதற்காக பாதுகாக்கப்பட வேண்டும்?
இந்தியாவில் தங்கம் என்பது இன்றைக்கும் ஏழைகளுக்கு எட்டாக் கணியே, ஆடம்பரமான ஒன்றுதான்.
11/18
இதனை மறைப்பதற்காகவே இந்த விவகாரத்தில் ஏழை, எளியவர்கள் பக்கம் தங்க நகை வியாபாரிகள் கைகளை காண்பிக்கின்றனர்.
இவ்வாறு பேசுகிறவர்கள் எல்லருமே பெரும் செல்வந்தர்கள்தான்.
12/18
பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளால் சிறு தொழில் செய்கிறவர்கள் அதிகம் பாதிக்கப் போவதில்லை.
ஒரு கோடி வைத்திருந்தால் என்ன செய்வது எனத் தெரியாத நிலை வரும்போது பணத்தை வெள்ளையாக்க தங்கத்தை வாங்கத் தொடங்குவார்கள்.
13/18
கறுப்புப் பணம் பதுக்கும் இடங்களில் ரியல் எஸ்டேட் மிக முக்கியமான இடமாக உள்ளது. அந்தத் தொழிலுக்கும் அடையாள எண்ணை அரசு கொண்டு வரும் வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது.
14/18
இந்தியாவில் உள்ள மொத்த நிலங்களுக்கும் பட்டா உள்பட அனைத்து விவரங்களும் அரசு ஆவணங்களில் இப்பொழுதே தெளிவாக உள்ளன. இந்த சொத்துக்களின் உடமையாளர்களின் ஆதார் எண்ணை பதிவு ஆவணங்களோடு இனைப்பதன் மூலம் அங்கேயும் ஒரு தடை ஏற்படுத்தப்படும்.
15/18
இனி கருப்பண முதலைகள், கள்ளச் சந்தை வியாரிகள், ஊழல் குற்றவாளிகள் எவரும் இனி எங்கேயும் ஓடவோ, ஒழியவோ முடியாது என்பதைத்தான் இந்த HUID திட்டம் தெளிவாகச் சொல்லுகிறது.
16/18
நரேந்திர மோடியின் பாஜக அரசு இப்படி பல நல்ல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டது. இதை நரேந்திர மோடியின் அரசு செயல் படுத்துகிறதோ இல்லையோ இனி வரும் காலங்களில் கருப்பணம் பரவலாக ஒழிக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
17/18
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பாஜக அரசை
தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட
HUID (Hallmark Unique IDentity code) எனப்படும் “ஹால்மார்க் அடையாள எண் அவசியம்”
இனி கருப்பு பண முதலைகள், கள்ளச் சந்தை வியாரிகள், ஊழல் குற்றவாளிகள் எவரும் இனி எங்கேயும் ஓடவோ, ஒழியவோ முடியாது என்பதைத்தான் இந்த HUID திட்டம் தெளிவாகச் சொல்லுகிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2015 சென்னை வெள்ளம்.. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடர்பு எல்லையில் இல்லையே.. பிடிஆர் பொளேர் | Minister PTR Palanivel Thiyagarajan replies about Chennai Flood 2015 - Tamil Oneindia tamil.oneindia.com/news/chennai/m…
2015 சென்னையில் வெள்ளம் வந்தற்கு இரண்டு காரணங்கள் தணிக்கை குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
2015க்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட, மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டப்பட வில்லை.
1/3
அதனால் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை.
அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த போது அதை திறப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி வரவில்லை.
2/3
Why the reservation system was introduced in india?
The age-old caste system of India is responsible for the origination of the reservation system in the country.
1/4
In simple terms, it is about facilitating access to seats in the government jobs, educational institutions, and even legislatures to certain sections of the population.
These sections have faced historical injustice due to their caste identity.
2/4
As a quota based affirmative action, the reservation can also be seen as positive discrimination.
In India, it is governed by government policies backed by the Indian Constitution.
3/4
The Tata group is looking to make a foray into semiconductor manufacturing and it has set up a business to seize the opportunity, Chairman N Chandrasekaran said on Monday.
Global supply chains, currently heavily dependent on China, would see a big change in a post-pandemic world with businesses shifting their reliance to other countries.
“On rebalancing supply chains, India can benefit from global shifts.
Tamil Nadu Chief Minister Mr. Stalin has rightly pointed out that the candidates from the economically weaker sections among the forward communities have passed the priliminary examinations even though they are 5.34 marks lower than the OBC applicants. 1/5
"In the main examina- tion, the cut-off score for the economically weaker section was 696 while for
OBCs it was 718. The SCs' cut-off was 706 marks and for the STs ‘ 699 marks.
2/5
"In the interview, the cut- off for economically weaker section was 909 marks whereas for OBC candidates it was 925," he said.
Mr. Stalin said though there were 927 vacancies, candidates had been announced only for 829 posts.
3/5
கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
கிரந்த எழுத்துக்களை இனியும் நாம் தொடர வேண்டுமா?
தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து,
1/17
அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து நமக்குள்ளே போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நாம் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம்.
2/17
தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது.
ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.
3/17
தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?
கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன?
0/22
என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்துக்களை இங்கு தருகிறோம்.
1/22
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம்.
2/22