Data Recovery topic இழை: நாம் எப்பொழுதாவது ஏதாவது ஒரு சூழ்நிலையில் நெடுநாள் பாதுகாத்து வந்த தகவல்களை சட்டென இழக்கக்கூடும். அப்படி ஒன்று வந்தால் அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய இழை #DataRecovery by @CGSecurityOrgcgsecurity.org
நவீன உலகில் அன்றாடம் நம் Files/Photos/Videos/Docs இன்ன பிற என பல்வேறு தகவல்களை PEN DRIVE/Memory Card/Stick/ Internal HDD /External Hard Disk Drive என்று பல்வேறு மின்னனு Mediaல் சேமிக்கிறோம். ஏதாவது ஒரு Bad time அது வாயை பிளக்கலாம்.
குறிப்பு: என்ன தான் DATA recovery technology முன்னேறியிருந்தாலும், அது 100% எப்பொழுதும் கைகொடுக்கும் என்று உறுதி இல்லை.எனவே [இழப்பு] வரும்முன் காப்பதே சிறப்பு.Backup, backup & always backup in regular interval.
Okay, சரி. ஒரு நன்நாளில் இளமைக்கால Photos/Videos கொண்ட Memory Card - Unable to read the card/medium என error செய்கிறது என்று கொள்வோம். நிதானமே பிரதானம்.பதற வேண்டாம். முதலில் மேற்கொண்டு அதில் எதுவும் எழுத முற்படவேண்டாம் Recovery becomes impossible.
cgsecurity.org தளத்தில் இருந்து PhotoRec என்னும் toolஐ பதிவிறக்குங்கள்.அனைத்து இயக்குதளத்திற்கும் (Windows, GNU/Linux, Mac & so) கிடைக்கும். முற்றிலும் இலவசம் மற்றும் #OpenSource. இது portableஆவும் கிடைக்கும். எனவே root/admin permission இல்லை என்றாலும் கவலை வேண்டாம்.
முதலில் அந்த MEDIA OSல் detect ஆகிறதா என்று பார்க்கவும்.Detect ஆகிறது, but data தான் காணவில்லையா? Recovery செய்துவிடலாம். தேவை/Checklist:
#1 பழுதடைந்த MEDIA (Ex:16GB)
#2 அதற்கு ஈடான இடம் (16+ GB)- இது வேறொரு MEDIA அல்லது local drive (like c/d on windows)
#3 பொறுமை+luck
Steps to recover:
Step 1/5 : பழுதடைந்த MEDIA connect செய்து photorec_win.exe தட்டி விடவும் (Windows unzipped, other OS check similar executable file). சரியான MEDIAவை தேர்வு செய்யுங்கள்.
Step 2/5 : அடுத்த நிலையில் எந்த Partitionல் தேட வேண்டும் என்று தெரிவு செய்யவும்.
எந்த Partition என்று தெரியவில்லை எனில் [Whole Disk] தேர்வு செய்யுங்கள்!
Step 3/5 : அடுத்த நிலையில் பழுதடைந்த MEDIA என்ன FORMAT என்று choose செய்யவும். பொதுவாக MEDIAகள் [ext2/ext3 வகை] HDD க்கள் FAT/NTFS வகையாற.
Step 4/5 : - கிடைத்தவைகளை எங்கே சேமிப்பது என்று செல்லவும். இது மேல சொன்ன வேறொரு MEDIA அல்லது local drive.
Step 5/5 : - Click proceed; Wait & Watch.
My case: Try to Plug&Play wife's memory card having 2000+ sentimental photos. Sudden data lost. Recovered all from 32GB flash
If you're happy , don't forget to donate a small amount to @CGSecurityOrg if possible! Spread #opensource
#ChatGPT (#OpenAI தயாரிப்பு) பற்றி சொல்லும் முன் அதன் பயன்கள் பார்ப்போம்.
கடிதம் எழுத; வந்த கடிதத்தை படிக்க ...
கட்டுரை, பேச்சு உரை தயாரிக்க ...
தகவல் பெற, தகவலை அலசி ஆரய ...
இன்னும் பல.
ChatGPT போல் Googleன் தயாரிப்பு: #BARD
ChatGPT - Microsoft (BING) supported
உதாரணம் - கடந்த வாரம் குழந்தைக்கு பள்ளியில் பூமி தினம் பற்றி பேச ஒரு உரை தயாரிக்க சொன்னேன். ஆங்கிலத்தில் வந்த உரைக்கு தமிழாக்கம் கொடுத்தது Google Translate. அவ்வளவு தான். பிள்ளைக்கு கைதட்டல்! பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர்க்கும் பயன்படும் நவீன நுட்பம்.
இணைப்புகள் - Start exploring here: chat.openai.com bard.google.com bing.com/chat
BARD பொதுவாக எடுத்தவுடன் மூன்று உரை கொடுக்கும்(Draft 1,2,3) ChatGPT கேட்க கேட்க கொடுக்கும் (Re-Generate). எனது தனி விருப்பம் - BARD+Translation
Bing Chat is new to market :)
23 கீச்சுக்களில் மகத்தான பெரும் பயண அனுபவமும் வாழ்வின் அற்புத கணங்களும் !
Top 10 quick topics: 1. Travel more. Journey well✈️ 2. Check-in limit – 2 x 23KG/luggage🧳 3. Arrival – New world🌎 4. Collection of life books📚 x 2 copies
1/23
5. Mighty Mom secrets Vs Dyno Dad experiences👫 6. Worries from wears & tears😟 7. Mitosis Engineers & co. – Universe’s best copier📕📕 8. Meiosis Engineers & co. – Universe’s best recombinator🔀 9. Reading together – Beauty of Unity👩❤️💋👨 10. Gift for my kid(1 in 70 trillion)🎁
2/23
வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க. உள்ளூர்லே இருந்தா என்ன பண்ணுவ? வெளியில நாலு இடத்துக்கு போகனும். புது முகங்கள பாக்கனும். அந்தா இந்தா வருசம் முப்பதுக்கு மேல ஆயிடுச்சு. இத்தன நாளா வீட்டு நிழலிலே இருந்தாச்சு. இனிமேல் வேலைக்காகது. நெருங்கி வருது: என்னுடைய பயணம், எனக்கான உலகம்.
3/23