NEET-இலிருந்து விலகுகிறேன்/றோம்!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலே
கடந்த 1 மாதமாக
வரலாற்று முத்திரை பதிக்கும்
தினம் ஒரு சமூகநீதி..

பற்பல திட்ட அறிவிப்புகளுள்
முத்தாய்ப்பான நிறைவு இதுவே!

”வைகல் எண்தேர் செய்யும்” புற400 தச்சன்
வெற்றி வாழ்த்துக்கள்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு @mkstalin! ImageImage
ஆனால்.. திராவிடச் சமூகநீதி
இத்துடன் நிறைவடையவில்லை!
இனி தான் துவங்குகிறது, பயணம்!

மொத்த இந்தியாவும்
தமிழ்நாட்டைப் பார்க்கும் போது..
ஆதிக்கப் பார்ப்பனீயம்
நீதிமன்றக் குறுக்குவழியைப் பார்க்கும்!:)

இனி வரும் பயணம், கவனமான பயணம்!
திராவிடச் சமூகநீதி வெல்க!
ImageImage
மருத்துவம் படிக்கச்
சம்ஸ்கிருதம் தெரிய வேண்டும்! என்ற
அந்நாள் பார்ப்பனீயத்தை முறியடித்த

நீதிக் கட்சி அரசுச் சட்டத்துக்குச் சமானம்
இன்றைய தமிழ்நாடு அரசின் சட்ட வடிவம்!

ஆதிக்கம்..
வேறு வழிகளில் தொடர்கிறது;
ஆதிக்க எதிர்ப்பு..
திராவிட வழிகளில் தொடர்கிறது!
ImageImage
*Entry 66 List I
*Entry 25 List III

இவை இரண்டும் தான்
தமிழ்நாடு அரசின்
NEET விலக்குச் சட்டப் பெருந்தூண்கள்!

ஆனால்..
குடியரசுத் தலைவரின் ஒப்புகை
மாநில அதிகாரத்துக்கு
இணங்கிய/பிணங்கிய வரலாறு!
வாசிக்க: jstor.org/stable/43950060

Presidential Assent to State Bills - A Case Study! ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

16 Sep
முப்பெரும் விழா என்று கொண்டாடினாலும்

1. Sep 15 (1909)= அண்ணா பிறந்தநாள்
2. Sep 17 (1949)= திமுக உதயமான நாள்
3. Sep 17 (1879)= பெரியார் பிறந்தநாள்

Sep 16 ஒன்றுமில்லையா?
என ஏங்குவோர் அறிக!

Sep 16 (1921)= சமூகநீதி உதயமான நாள்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்! ImageImageImage
முதன் முதல் சமூகநீதி= Sep 16, 1921

Communal G.O 613
இட ஒதுக்கீடு முதலில் சட்ட வடிவம் ஆக்கிய
திராவிட முன்னோடி - நீதிக் கட்சி!

பெருத்த எதிர்ப்பு, பிராமணாளிடம்:)
6 ஆண்டுகள் கழித்தே
அரசாங்கச் சட்டமே நடைமுறைக்கு வந்தது!

இந்திய விடுதலைக்கு முன்பே
இட ஒதுக்கீடு= தமிழ்நாடு ஏற்றிய ஒளி! ImageImage
நன்றி மறவாதீர்!

உமக்கும் எமக்கும்
கல்விக் கதவு திறந்து விட்ட திராவிடம்!

சமூகநீதியின் ஆணிவேராம் இட ஒதுக்கீடு.

அதை நமக்கு அன்றே அளித்து
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டிய
முப்பெரும் தலைவர்கள்

*பனகல் அரசர்
*முத்தையா (முதலியார்)
*சுப்பராயன்

மூவர் நினைவு போற்றுவோம்! ImageImageImageImage
Read 14 tweets
16 Sep
உறை கிணறு எனும் Ring Wells
தொல் தமிழ் வாழ்வியலின் அறிவியல் சீர்மை!

வட இந்திய அகழாய்விலும் Ring Wells உண்டு.
ஆனால் அவை Drainage அளவில் தான் பயன்.

தமிழ்/திராவிட நாகரிகத்தில் தான்,
Ring Well குடிநீர் மேலாண்மையாக..
மண் சரியாது, நீரும் காற்றும் கலந்து
சுடுமண் வளைய நீர்ப் பாதுகாப்பு!
வட இந்தியா vs. தமிழ்/தென்னகம் Ring Wells.

1. Without Lining
2. With Lining
3. Rubble Masonry
4. Terracotta rings

கழிவுநீர் மட்டுமல்லாது
குடிநீர் மேலாண்மையாகவும்
உறைகிணறு உருவாக்கிய தமிழர்கள்

மணல் பாங்கான இடங்களில்
குடிநீரில் மண் கலந்துவிடாத Engineering!
ImageImageImage
மணல் மிகு இடங்களில்
என்ன கிணறு வெட்டினாலும்
மண் சரிந்து, நீர் பாழாகி விடும்:(

அதை ஈடுகட்டிய
தொல் தமிழ் Engineering
குடிநீர் உறை கிணறுகள்!

ஒன்றின் மேல் ஒன்று வளையங்களாய்
விட்டத்தில் சொருகவல்ல அடுக்குகள்.
சிறு துளை வழியே..
Water Table நீரும் உட்செல்ல வசதி!
ImageImage
Read 5 tweets
15 Sep
*தமிழ்= மொழி/இனம்
*திராவிடம்= தமிழ் மொழி/இன மான மீட்சி!

தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும்
மானமும், உரிமையும்
பெற்றுத் தருவதே ’திராவிடம்’ என்ற சொல்!

திராவிடம், தமிழ்நாட்டுள்ளேயே சுருங்கிடாது
இந்தியா & உலகம் முழுதும் வளர வேண்டும்!

அறிஞர் அண்ணாவின் கனவு + தெளிவு! Image
நாம் பேசும் சமூகநீதியை
நாம் பிற Minority மக்களிடம் கடைப்பிடித்தல்
கன்னட மக்களிடம்..
தமிழ் அன்பு காட்டிய அண்ணா!

வாசிக்க:hindutamil.in/news/opinion/c…

Madras -> Tamil Nadu மட்டுமல்ல
Mysore -> Karnataka
ಕರ್ನಾಟಕ/கர்நாடகா என்ற பேரை
அன்றே முன்மொழிந்த அறிஞர் அண்ணா! ImageImage
அண்ணாவின் பயணங்கள் சுவையானவை!

*தமிழ்நாட்டுக்குள் பயணம்
*அண்டை மாநிலப் பயணம்
*வெளிநாட்டுப் பயணங்கள்

பயணச் சுவை மட்டுமல்ல.. கருத்துச் சுவை!

'அறிஞர் அண்ணாவின் பயணங்கள்'
என்றே.. தனி நூல் ஒன்று வெளியிடலாம்!

ஒவ்வொன்றும் அறிவுப் பயணம்..
தமிழ்/திராவிட உலகப் பரவலுக்காக! ImageImageImage
Read 4 tweets
15 Sep
Plz do NOT call this as Anti-National:)

In fact, United Kingdom (UK) is a Nation of Nations!

1. England
2. Scotland
3. Wales and
4. Northern Ireland
are 4 'Nations' that form a Unified Nation - United Kingdom!

Let Arignar Anna's words come true! Image
Being Federal is NOT Anti-National!:)

Autonomous Nations within a Unified Nation
is a truly Democratic Process that exists in the world already!

If we got our Democracy concept from UK
Why not we get our Federalism from UK?

Arignar Anna is 100% Right!🤝
ImageImage
Parliament, Lower/Upper House, Elections..
Democratic Concepts of Today's India
Are NOT from Ram Rajya!:)
They are from UK - A Nation of Nations!

If we got the above concepts from UK
We can get Federalism concept from UK too!

Arignar Anna is a Visionary!
ImageImageImage
Read 4 tweets
15 Sep
*தாய்க்குப் பெயர் சூட்டிய திருமகன்!

*திராவிடத் தமிழ்த் தேசியத் தலைமகன்!

*தமிழ்நாட்டின் வளமைக்கெல்லாம் வித்து!

*தமிழ்+சமூகநீதிச் சொத்து!

இவன் இல்லையேல்
இன்றைய தமிழ்நாடு இல்லை!
இவன் பாதையே
தேசிய இன வெற்றிக்கெல்லாம் வழிகாட்டி!

ஆருயிர் அண்ணா
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! #HBDAnna ImageImage
கல்வியே, தமிழ்ச் சமூக விடிவு!

வெறும் பள்ளிக் கூடங்கள் அல்ல
உயர் கல்வி! உலகக் கல்வி!
இந்தி இல்லா ஆங்கிலம் + தமிழ்க் கல்வி

பட்டம் தாண்டிப் பகுத்தறியும் கல்வி
உணர்ச்சியை வழிநடத்தும் அறிவுக் கல்வி!

கல்விக் கதவுகளை..
ஒரு தலைமுறைக்கே திறந்து விட்ட
தலைவன்..
இவனே, இவனே, இவனே! #HBDAnna ImageImageImage
அறிஞர் அண்ணா வித்திட்ட பெண்ணுரிமை!

பலரும் அறிந்திராத..
அண்ணாவின் மாறுபட்ட முகம்!

இன்றைய பெண்ணுரிமைப் போராளிகள்..
நன்றி மறவாது நோக்க வேண்டிய
தமிழ்நாட்டின் பெண்ணுரிமைக் கட்டுமானம்

வாயால் மட்டுமே பேசாது..
அரசாங்க வடிவமைத்துக் கொடுத்த
அறிஞர் அண்ணா!
hindutamil.in/news/supplemen… ImageImage
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(