தமிழ்நாட்டு அரசின் பெண்களுக்கு 40% அரசு பணிகளில் ஒதுக்கீடுக்கு எதிராக பேசுபவர்கள் வைக்கும் வாதம் , ஏற்கனவே தமிழ்நாட்டில் 68%-76% பணியிடங்களை பெண்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது.

ஆதாரமாக , அவர்கள் காட்டுவது ஒரு வாட்ஸ் அப் வாந்தியை.
ரொம்ப நோண்டினால் , TNPSC இணையதளத்தில் இருக்கு பார்த்துக்கோ என்கிறார்கள்.

இணைப்பு 1 அவர்கள் பகிர்ந்தது , 317 பணி இடங்களில் 240 பணி இடங்கள் பெண்களுக்கும் , 77 பணி இடங்கள் ஆண்களுக்கும் சென்றிருக்கிறது.

பார்த்த உடன் , அட ஆமாம்ல இவர்களின் வாதம் சரிதானே எனத் தோன்றும்.
போலி செய்தியை விட ஆபத்தானது, அரைகுறை செய்தி.

இவர்கள் பரப்புவது அரைகுறை செய்தி. இதை வைத்துதான் அரசு பணிகளில் ஏற்கனவே பெண்கள் 68% - 76% என பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வெட்டி காட்டும் அந்த தகவல் இருப்பது, இந்த TNPSC Report இல்.

tnpsc.gov.in/static_pdf/ann…
இதில் 2018-2019 இல் நேரடியாக நிரப்பப்பட்ட காலி இடங்கள்

Total : 17648
Male : 9069
Female : 8579

இவர்கள் refer செய்த அதே Document தான் , இதை சாய்ஸில் விட்டுவிட்டார்கள்.

ஏனென்றால் இவர்கள் வாதம் பொய்யென அப்பட்டமாக தெரிந்துவிடும் அல்லவா.

[I have consolidated the details]
இன்னொரு கூட்டம் , TNPSC தேர்வு முடிவுகள் + Ranking பட்டியலை ஐ ஆதாரமாக தூக்கிக் கொண்டு வருகிறது.

tnpsc.gov.in/document/Oralt…

tnpsc.gov.in/document/Oralt…

ரிசல்ட் ல அதிக மதிப்பெண் வாங்கி பெண்கள் அதிகமா rank வாங்கி இருப்பது தெளிவா தெரிகிறது.
இதுக்கு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை காரணமா சொல்லிடு திரியுறானுங்க.

பெண்கள் அதிக மதிப்பெண் வாங்குவதும் , ஆண்கள் மதிப்பெண் - Ranking பெறாமல் போவதும் எப்படி பெண்களின் தவறாகும்?

இந்த அறிவு இலட்சணத்துல இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களை half boil னு சொல்லிட்டு திரியுறானுங்க, இவனுங்க.
2017-2018 தகவலின் படி , அரசு நிறுவனங்கள் , அரசு பொறுப்பில் இருக்கும் நிறுவனங்கள் , உள்ளாட்சி நிறுவனங்கள் என மொத்தம் இருக்கும் 8.8 இலட்சம் பணி இடங்களில் 2.92 இலட்சம் பணி இடங்களில் மட்டுமே பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
அதாவது மொத்த பணி இடங்களில் இப்போது 33% மட்டுமே பெண்கள்.

மக்கள் தொகையில் , கல்வியில் சராசரியாக 50% இருக்கும் பெண்களின் விகிதம் அரசு பணிகள் என்று வரும்போது 33% ஆகத்தான் இருக்கிறது.
2019-2020 இல் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

மொத்தம் : 9480
ஆண்கள் : 4964 (52.36%)
பெண்கள் : 4516 (47.64%)

தரவு : பக்கம் 37
tnpsc.gov.in/static_pdf/ann…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vignesh Palaniswamy

Vignesh Palaniswamy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @priyanonline

14 Sep
தமிழ்நாடு அரசு அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% இல் இருந்து 40% சதவீதமாக உயர்த்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து,

சங்கிகள் ,

தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு பணிகளில் 60% பெண்கள்தான் , இந்த அறவிப்பின் மூலம் ஆண்கள் இனி அரசு பணியை நினைக்கவே முடியாது.
ஆண்கள் இனி வீட்டு வேலை செய்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதுதான் , பெண்களால் மெரிட்டில் வரமுடியுமா? என இப்படி பெண்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை WhatsApp லும் வேறு சமூக ஊடகங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள்

[இணைப்பில் Times of India செய்தியில் comments சில & Twitter Post]
வேதனை என்னவென்றால் , இவற்றை தமிழ்நாட்டு மக்கள் சிலரும் தரவே இல்லாமல் நம்பி தொலைவதுதான்.

2017-2018 தகவலின் படி , அரசு நிறுவனங்கள் , அரசு பொறுப்பில் இருக்கும் நிறுவனங்கள் , உள்ளாட்சி நிறுவனங்கள் என மொத்தம் இருக்கும் 8.8 இலட்சம் பணி இடங்களில் 2.92 இலட்சம்இடங்களில் மட்டுமே பெண்கள்.
Read 10 tweets
3 Sep
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் (Reliance Naval) நிறுவனம் ₹ 12,429 கோடி வங்கி கடன் வைத்திருக்கிறது.

இப்போது இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை இப்போது வாங்க ஆர்வம் தெரிவித்து இருப்பவர்கள், ₹ 12,429 கோடிக்கு பதிலாக ₹ 2000 கோடியை மட்டுமே கட்டமுடியும் , அதுவும் இப்போது ₹ 700 கோடியும் ₹ 1300 கோடி பின்னரும் என தெரிவித்து இருக்கினார்கள்.

ஆக, ₹ 10,429 கோடி ஸ்வாகா!!!

*
இந்த நிறுவனத்தின் பழைய பெயர் , Reliance Defence and Engineering Ltd (RDEL) அது Reliance Naval and Engineering Ltd (RNEL) என மாற்றப்பட்டு,

சரியாக ரபேல் ஒபந்ததுக்கு சில நாட்கள் முன்பு Reliance Defense என்று புது நிறுவனம் தொடங்கப்பட்டது,
Read 4 tweets
2 Sep
@rjaiiganesh

@rightseer

@ValluvaNayanar @Maha_Periyavaa

Even after demonetisation, cash still the king; but, digital payments gain ground too

financialexpress.com/economy/even-a…
Demonetisation led to highest fake currency, suspicious transactions: Report

m.economictimes.com/news/economy/p…
Fake banknotes seized in India doubled after demonetisation, Gujarat topped list: NCRB

theprint.in/economy/fake-b…
Read 8 tweets
2 Sep
மேற்கே உதிக்கும் சூரியன்.

மாராத்தி மொழியில் சேனல் ஆரம்பிப்பது என்பது @SunTV சன் டிவியின் 11 ஆண்டு கனவு , 2010 ல் அறிவிக்கப்படாலும் பல காரணங்களால் தள்ளிப்போனது.

2019 இல் உதயா நியூஸ் , ஜெமினி நியூஸ் சேனல்களை மூடிய போது அந்த லைசன்ஸ்களை கொண்டு வங்காள மொழியிலும், மராத்தி மொழியிலும் Image
சேனல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் , வங்க மொழி சேனல் இலாபத்தில் இயங்க ஆரம்பித்த பின்தான் மராத்தி மொழி சேனல் தொடங்கப்படும் என்று அறிவித்தார்கள் அப்போதே.

தாமதமாக ஆரம்பித்தாலும் , போட்டிகளை கடந்து நல்ல இடத்தை வங்காள மொழியில் இடம் பிடித்துவிட்டது @SunBanglaTV
இதோ , இப்போது சன் மராத்தி டிடி டைரக்ட் டிடிஎச் இல் இடம் பிடித்திருக்கிறது. சன் குழுமத்தில் இருந்து இலவச டிடி டைரக்ட் டிடிஎச் இல் இடம் பெறும் முதல் சேனல் சன் மராத்தி.

போட்டி அதிகம் இருக்கும் மராத்தி சேனல் சந்தையில், இது நல்ல முன்னெடுப்புதான் மக்களை எளிதாக சென்றடையும்.
Read 4 tweets
2 Sep
News J சேனலை Polimer Samachar என பெயர் மாற்றம் செய்ய பாலிமர் குழுமத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது ஒளிபரப்பு துறை அமைச்சகம்.

News J அதிமுக சேனல் , அதுக்கும் Polimer க்கும் என்ன சம்பந்தம் என குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதிமுகவில் இருந்து TTV தினகரன் பிரிந்த போது , Jaya TV சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பதால் அதிமுகவுக்கு சேனல் இல்லாமல் போனது.

அப்போது , சேனல் உடனடியாக ஆரம்பிக்க நினைத்த போது அதிமுகவுக்கு உதவிக்கு வந்தது பாலிமர்.
தன்னுடைய Polimer Kannada லைசன்ஸை News J என பெயர் மாற்றம் செய்து அதிமுகவுக்கு சேனல் ஆரம்பிக்க உதவியது, பாலிமர் குழுமம். (இவனுங்கதான் நட்டநடுநிலை - நம்புங்க).

சேனல் நடத்துவது அதிமுக என்றாலும் , சேனர் லைசன்ஸ் பாலிமரினிடையது.
Read 7 tweets
1 Sep
உங்களின் வருமானம் 2019 இல் ரூ 100 என வைத்துக் கொள்வோம்.

அது சில பல காரணங்களால் 2020 இல் 24.4% குறைக்கபட்டு ரூ 75.6 ஆகிறது.

2021 இல் 2020 ஐ விட ரூ 15.20 அதிகமாக்கி வருமானம் ரூ 90.8 ஆகிறது என்றால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றமா?
இல்லை , ஆனால் 2020 உடன் ஒப்பிடும்போது சதவீத கணக்கில் 20.1% அதிகமாக தெரியும்.

இதை வைத்துதான் GDP 20.1% வளர்ச்சி என கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள், ஆனால் உண்மையில் 2019 ஐ அல்ல 2018 இன் நிலையை கூட நாம் எட்டவில்லை.
India's GDP

2018-19 Q1: ₹34.04 lakh cr
2019-20 Q1: ₹35.85 lakh cr
2020-21 Q1: ₹26.95 lakh cr
2021-22 Q1: ₹32.38 lakh cr

எளிமையாக சொல்வதானால், 100 வது படிக்கட்டில் இருந்து நீங்கள் 24 படிக்கட்டு இறங்கிவிட்டு , 20 படிக்கு திரும்ப ஏறுவது உங்களை மறுபடியும்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(