"இந்தியாவில் பணியாற்றக்கூடிய மொத்த மருத்துவர்களில்,
எட்டில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கிறார்
இந்திய மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில், 12% மருத்துவர்கள் தமிழகத்திலிருந்தே உருவாகிறார்கள்"
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஜூலை 2019, இந்திய நாடாளுமன்றம்
2006-ம் ஆண்டு திமுக அரசு அமைந்தது. முதல்வராகப் பதவியேற்ற கலைஞர், ஆளுநர் உரையிலேயே “நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும்” என அறிவித்தார். அத்துடன், அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்னன் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்தார்.
அனந்தகிருஷ்னன் கமிட்டி சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்,
06-12- 2006 அன்று
சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது.
முதல் கூட்டத் தொடரிலேயே "பொது நுழைவுத்தேர்வு ரத்து" செய்யப்பட்டது.
இதனால், 2007-ஆம் கல்வி ஆண்டிலிருந்து,
12-ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கொண்டு பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
2010-ல் இந்திய மருத்துவக்கழகம், மருத்துவப்படிப்பில் சேர,
பொது நுழைவுத்தேர்வு அவசியம்! என விதிமுறைகளை வகுத்தது
இந்த அறிவிப்பு வெளியானவுடன்,
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கலைஞர்,
பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதினார்
அதில், "2007-08ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது. இது தொடரப்பட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
மேலும்,
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழக அரசு இணைத்துக் கொண்டது
தமிழ்நாடு அரசு MBBS படிப்பிற்கு +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கிடையில்
சென்னை உயர்நீதிமன்றத்தில்,
திமுக அரசு தொடர்ந்த வழக்கில்,
இந்திய மருத்துவக் கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு அறிவிப்புக்கு,
2011ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Masters/PhD then these are the 15 schools you should be focusing on
Just stumbled on the robust article & resources by the U15 Group of Canadian Research Universities (Link of article at end of thread)
Follow here
So apparently, the U15 schools:
- Conduct $8.5B worth of research yearly.
- Hold 81% of Canadian university patents.
- Account for 70% of full-time doctoral students in Canada.
- Hold 85% of Canadian university technology licences and many more!
This is interesting..,
For Scholarships:
-Decide where you want to study
-Check and research requirements
-Have a checklist of documentation
-Write a good personal letter
-Get other documents ready
-Check info on cost of living/other costs
-Spice it up with faith, optimism, positivity and