தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியம் ஆகியோர் கவனத்திற்கு,

அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று ஒன்பதாம் நம்பர் வார்டில் குழந்தை பெற்ற கர்ப்பிணிகள் கட்டில்கள் இன்றி தரையில் படுக்க வைத்ததாக
உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையின் சூப்பரண்டன்ட் அவர்களிடம் பல சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாகவும் மேலும் கர்ப்பிணிகள் தரையில் படுக்க வைத்துள்ளது பற்றி விசாரிப்பதற்கு மருத்துவமனைக்கு சென்றால்,
செக்யூரிட்டிகள் வைத்து பத்திரிக்கையாளர்கள் உள்ளே வரக்கூடாது என்று சூப்பரண்ட் தெரிவித்ததாக காவலாளிகள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த மாதம் செவிலியரை தரக்குறைவாக பேசியதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரம் பற்றி செய்தி வெளியிட்டால் பத்திரிக்கையாளர்கள்
லேபர் வார்டு வரை சென்று செய்தி எடுத்ததாக குற்றம் கூறி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிசிடிவி புட்டேஜ் கேட்டுள்ளனர் கொடுக்க முடியாத காரணத்தினால் அந்த வழக்கு எந்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் மருத்துவமனையின் சூப்பரண்ட் கணவர் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கு சேவை செய்ய வந்த மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் செவிலியர்களை தரக்குறைவாக நடத்துவது கண்டனத்துக்குரியது.
உடனடியாக இது சம்பந்தமாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிரோம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathya

Sevak Sathya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

4 Oct
ஏ சங்கி நான் ஒடுக்கபட்டவன், தாழ்த்தபட்டவன் என் வலி உனக்கு புரியாது

உன்னை யார் ஒடுக்கினார்கள், தாழ்த்தினார்கள்?

அது சாதி, மதம், பிராமணன், இந்த சமூகம்

ஒடுக்கபடுதல், தாழ்த்தபடுதல் என்றால் என்ன?

என் உழைப்பை உறிஞ்சி என்னை சக்கையாக எறிவது, என்னை தாழ்நிலையிலே வைத்திருப்பது
சரி, உன்னை உறிஞ்சியதாக நீ நம்பும் பிராமணன் என்ன சேர்த்துவிட்டான் இன்னும் கோவிலில் மணி ஆட்டி கொண்டேதானே இருக்கின்றான்

அது, அது.. அவன் எங்களுக்கான சமூக நீதியினை மறுத்தான்

இதோ பார், இஸ்லாமியர் கலாமும் பிராமணர் சுஜாதாவும் வகுப்பு தோழர்கள், ஆனால் கலாம் எங்கோ சென்றுவிட்டார்,
சுஜாதா அந்த இடத்தை அடையமுடியவில்லை ஏன்?

ஆமாம், எனக்கு குழப்பமாகத்தான் இருக்கின்றது

இதோ பார், இங்கு நீ மட்டுமல்ல எல்லோரும் ஒரு காலத்தில் ஒடுக்கபட்டவர்களே, தாழ்த்தபட்டவகளே

எப்படி?

நம்மை ஆண்டது துளுகர், என் முன்னோர் உழைப்பும் உன் முன்னோர் உழைப்பும் வரியாக அவனுக்குத்தான் சென்றன,
Read 9 tweets
4 Oct
"தேவைப்படாத நகைகளை அந்தத் தெய்வத்திற்கு, பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்று கருதுகின்ற நகைகளை, உடைந்த நகைகளை, சிறு சிறு நகைகளை - மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற தங்கக்கட்டிகளை,
தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கின்ற வட்டி தொகையை முழுமையாக தெய்வத் திருப்பணிகளுக்கு, திருக்கோவில்கள் வளர்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்" : அமைச்சர் சேகர்பாபு.

தேவைப்படாத நகைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. எப்போது பக்தர்கள் அதை காணிக்கையாக
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செலுத்தி விட்டார்களோ, அப்போதிலிருந்து அது அந்த கோவிலின் சொத்தாகி விடுகிறது. அந்த சொத்தை நிர்வகிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே நிர்வகிக்க உரிமை உள்ளது. ஆனால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க எந்த உரிமையும் இல்லை. ஆகையால் அந்த கோவில் நகைகளின் மூலம்
Read 4 tweets
4 Oct
கோவிலுக்கு பக்தர்கள் online மூலமாக நன்கொடை வழங்கலாம்.

அதற்காக இணையதளம் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

கேள்விகள்
1.எதற்காக இணையதளம் மூலம் தமிழக அரசிற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வேண்டும்?

2. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்து கோவில்களை வார கடைசிகளில் அடைத்து வைத்திருப்பீர்கள்
3. இந்து பண்டிக்கைகள் ஒன்றிற்கு கூட வாழ்த்துக்கள் சொன்னது இல்லை. அப்புறம் என்ன இதுக்கு நாங்கள் காணிக்கை தர வேண்டும்?

4. இந்து கோவில்களில் வரும் காணிக்கை வருமானத்தில் இருந்து இந்து கோவில்களை புனரமைப்பு பணிகள் செய்ய ஏதாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளீர்களா?
5. இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் அவ்வளவு வருமானம் வரும் போது பக்தர்களிடம் இருந்து காணிக்கை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாக காரணம் என்ன?

6. எல்லாமே இணையதளம் என்று முடிவு எடுத்து விட்டதால் இனி வரும் காலங்களில் சாமி தரிசனம் என்பதும் இணையதளம் மூலமாக தான் இருக்குமா?
Read 8 tweets
3 Oct
சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் இன்று
அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.
விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.

இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில்
ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது.
Read 15 tweets
2 Oct
SOME ANCIENT INDIAN HEALTH TIPS
- quotes in Sanskrit

1. Ajeerne Bhojanam Visham
If previously taken Lunch is not digested..taking Dinner will be equivalent to taking Poison. Hunger is one signal that the previous food is digested
2. Ardharogahari Nidhraa Proper sleep cures half of the diseases.
3. Mudhgadhaali Gadhavyaali
Of all the Pulses, Green grams are the best. It boosts Immunity. Other Pulses all have one or the other side effects.
4. Bagnaasthi Sandhaanakaro Rasonaha
Garlic even joins broken Bones
5. Athi Sarvathra Varjayeth
Anything consumed in Excess, just because it tastes good, is not good for Health. Be moderate.

6. Naasthimoolam Anoushadham
There is No Vegetable that has no medicinal benefit to the body.

7. Na Vaidhyaha Prabhuraayushaha
Read 10 tweets
1 Oct
இந்துவே...
உன் தெருக் கோடியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு முன் எத்தனை முறை நின்று வழிபட்டு இருக்கிறாய்?

உன்னுடைய மத நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளை, சடங்குகளை இழித்தும், பழித்தும், கேலி செய்தும்...

சுவர்களில் எழுதும் போதும், ஊடகங்களிலும், திரைப்படங்களிலும்,
தொலைக்காட்சித் தொடர்களிலும் கொச்சைப்படுத்தும் போது...

நீ எத்தனை முறை - பொங்கி எழக் கூட வேண்டாம் - குறைந்தபட்ச எதிர்வினையை ஆற்றி இருக்கிறாய்?

'போலி செக்யூலரிசத்தில்' பிரிந்தது போதும் - நிஜமான மத நல்லிணக்கத்தில் சமூகத்தை உருவாக்க முயற்சி செய்!
எவரது நம்பிக்கையும் எமக்கு எதிர் அல்ல!

எவரது மதமும் எமக்கு எதிர் அல்ல!

ஆனால் எனது நம்பிக்கையோ, எனது மதமோ, நான் வணங்கும் கடவுளர்களோ இழிவு படுத்தப்பட்டால்...

அதற்கு எதிராக சாத்தியமுள்ள அத்தனை வகைகளிலும் 'எதிர்வினை' ஆற்றுவேன் என்று உறுதிகொள்!
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(