கோவிலுக்கு பக்தர்கள் online மூலமாக நன்கொடை வழங்கலாம்.
அதற்காக இணையதளம் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
கேள்விகள்
1.எதற்காக இணையதளம் மூலம் தமிழக அரசிற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வேண்டும்?
2. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்து கோவில்களை வார கடைசிகளில் அடைத்து வைத்திருப்பீர்கள்
3. இந்து பண்டிக்கைகள் ஒன்றிற்கு கூட வாழ்த்துக்கள் சொன்னது இல்லை. அப்புறம் என்ன இதுக்கு நாங்கள் காணிக்கை தர வேண்டும்?
4. இந்து கோவில்களில் வரும் காணிக்கை வருமானத்தில் இருந்து இந்து கோவில்களை புனரமைப்பு பணிகள் செய்ய ஏதாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளீர்களா?
5. இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் அவ்வளவு வருமானம் வரும் போது பக்தர்களிடம் இருந்து காணிக்கை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாக காரணம் என்ன?
6. எல்லாமே இணையதளம் என்று முடிவு எடுத்து விட்டதால் இனி வரும் காலங்களில் சாமி தரிசனம் என்பதும் இணையதளம் மூலமாக தான் இருக்குமா?
7. சாமிக்கு கிடைத்த நகைகளை தங்க கட்டியாக உருக்குவதற்கு இப்போது என்ன அவசியம் வந்துள்ளது?
8. கோவில் நிலங்களை எடுத்து தான் இனி மாணவர்களுக்கு பள்ளிக்கூடமும், கல்லூரியும் கட்டணுமா?
9. சாமி நகைகளை உருக்கி தான் தாலிக்கு தங்கம் கொடுக்க போறீங்களா?
10. பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தானே சிறப்பு தரிசனம் பேரில் பணம் இருப்பவர்களிடம் இருந்து காசு வாங்கி கொண்டு சாமி அருகிலே தரிசனம் செய்ய அனுமதிக்கிறீர்கள்.
ஏழைகளுக்கு ஏன் இந்த பாரபட்சம்?
இதுல பக்தர்கள் அரசுக்கு காணிக்கை ஆன்லைன் மூலம் செல்லத்தணுமா?
11. இந்து கோயில்களில் வரும் வருமானத்தில் இருந்து இதுவரை மாற்று மதம் வளர்க்க நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் நாங்கள் நம்பணுமா?
12. அது ஏன் ஹஜ் பயணம் போகவும், ஜெருசலேம் போகவும் மானியம் கொடுக்கிறீர்கள்?
13. இந்து வருமானத்தில் இருந்து ஏதாவது ஒரு பங்கு எடுத்து
இந்து யாத்திரை செல்பவர்களுக்கு என்று ஏதாவது அறிவித்தது உண்டா?
நம் ஆன்மீகத்தை அழிக்க நம்மை ஆலயத்திற்கு செல்லாமல் தடுக்க இன்னும் ஆலயத்தை அடைத்து வைத்து இருக்கும் இந்து விரோத அரசின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளுங்கள் இந்துக்களே.
"தேவைப்படாத நகைகளை அந்தத் தெய்வத்திற்கு, பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்று கருதுகின்ற நகைகளை, உடைந்த நகைகளை, சிறு சிறு நகைகளை - மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற தங்கக்கட்டிகளை,
தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கின்ற வட்டி தொகையை முழுமையாக தெய்வத் திருப்பணிகளுக்கு, திருக்கோவில்கள் வளர்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்" : அமைச்சர் சேகர்பாபு.
தேவைப்படாத நகைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. எப்போது பக்தர்கள் அதை காணிக்கையாக
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செலுத்தி விட்டார்களோ, அப்போதிலிருந்து அது அந்த கோவிலின் சொத்தாகி விடுகிறது. அந்த சொத்தை நிர்வகிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே நிர்வகிக்க உரிமை உள்ளது. ஆனால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க எந்த உரிமையும் இல்லை. ஆகையால் அந்த கோவில் நகைகளின் மூலம்
சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் இன்று
அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.
விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில்
ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.
தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியம் ஆகியோர் கவனத்திற்கு,
அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று ஒன்பதாம் நம்பர் வார்டில் குழந்தை பெற்ற கர்ப்பிணிகள் கட்டில்கள் இன்றி தரையில் படுக்க வைத்ததாக
உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையின் சூப்பரண்டன்ட் அவர்களிடம் பல சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாகவும் மேலும் கர்ப்பிணிகள் தரையில் படுக்க வைத்துள்ளது பற்றி விசாரிப்பதற்கு மருத்துவமனைக்கு சென்றால்,
செக்யூரிட்டிகள் வைத்து பத்திரிக்கையாளர்கள் உள்ளே வரக்கூடாது என்று சூப்பரண்ட் தெரிவித்ததாக காவலாளிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த மாதம் செவிலியரை தரக்குறைவாக பேசியதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் பற்றி செய்தி வெளியிட்டால் பத்திரிக்கையாளர்கள்
SOME ANCIENT INDIAN HEALTH TIPS
- quotes in Sanskrit
1. Ajeerne Bhojanam Visham
If previously taken Lunch is not digested..taking Dinner will be equivalent to taking Poison. Hunger is one signal that the previous food is digested
2. Ardharogahari Nidhraa Proper sleep cures half of the diseases. 3. Mudhgadhaali Gadhavyaali
Of all the Pulses, Green grams are the best. It boosts Immunity. Other Pulses all have one or the other side effects. 4. Bagnaasthi Sandhaanakaro Rasonaha
Garlic even joins broken Bones
5. Athi Sarvathra Varjayeth
Anything consumed in Excess, just because it tastes good, is not good for Health. Be moderate.
6. Naasthimoolam Anoushadham
There is No Vegetable that has no medicinal benefit to the body.