இது கதை அல்ல.
--------------------

2009-ல் போர் முடிந்த கையோடு, ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஓரம்கட்டினார் கோத்தபய ராஜபக்சே.

முக்கிய காரணம் போராளிகளிடம் இருந்து எடுத்த பல பல்லாயிரம்கோடி ஆயுத தளவாடங்கள். கூடவே தங்கம், பணம் என்று..

அந்த அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் போராளி - 1/10
இயக்கம் சொந்தமாக வாங்கியவை, உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு கொடுத்த, ராணுவத்திடம் இருந்து பறித்தவைகள்.

அவற்றை எல்லாம் கப்பல் கப்பலாக தாய்லாந்து பாக்கெட் துறைமுகத்திற்கு கடத்தினார் கோத்தபயா. அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சி. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருந்த - 2/10
தீவிரவாத இயக்கமான ஜெய் இ முகமத் பெற்றுக்கொண்டது.

கோத்தபயாவிற்காக முன்னின்று செய்தவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக இருந்த அகமத் சையத் பாஷா. ஆயுதங்களை பெற்றுக்கொண்டவர் ஜெயிஷ் ஈ முகமத் அமைப்பின் தலைவர் மசூத் அன்ஸார்.

பணத்திற்கு பதிலாக பல மடங்கு போதைப் பொருள் - 3/10
கொடுத்தார்கள்.

அவற்றை இலங்கை மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கடத்தி பணமாக்கினார்கள். இதை முன்நின்று செய்தது துமிந்த சில்வா. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர். ஒரு எம்.பியை சுட்ட வழக்கில் சிறையில் இருந்தார். கோத்தபயாதான் வெளியில் எடுத்தார். இவர் கோத்தபயாவின் நண்பர் - 4/10
கடந்த மாதம், மும்பை துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி போதை பொருள் பிடிபட்டதில், இந்த நெட் ஒர்க்கிலும் இருக்கலாம். கடந்த வாரம் லட்சத் தீவில் ஆயிரம் கோடி போதைப் பொருள், வெடி மருந்து, போராளி இயக்கத்தின் உளவு அமைப்பு ஆள் தொடர்பு என்ற கதை வந்ததல்லவா.?

அதில் ஒரு திருத்தம். அந்த - 5/10
கடத்தலில் சிக்கியது அனைவரும் சிங்களவர்கள். லொக்கு யெடலிகே நிசங்க (எ) சுதா குடவெல தலையில்தான் இது நடந்தது. சென்னை வளசரவாக்கத்தில் இருந்த தமிழரை ஏன் சேர்த்து கதைவிட்டார்கள் என தெரியவில்லை. லட்சத் தீவில் இருந்து, இலங்கை-அங்கிருந்து தாய்லாந்து என சுற்றக்கூடிய போதை கடத்தல் அது - 6/10
இந்த சொத்துக் குவிப்பால் ராஜபக்சே-கோத்தபயா, பசிலுக்குள்ளால் சிக்கல்.

கூடவே மகிந்தாவுக்கு இரண்டு கிட்னியும் செயலிழப்பு. அறுவை சிக்கை செய்தாக வேண்டும். சிக்கல்தான் என்கிறார்கள். அந்த பிரதமர் பதவி, மகிந்தாவின் மகன் நாமலுக்குதான் என்கிறார் மகிந்தாவின் மனைவி.

கோத்தபயாவிற்கு - 7/10
தன் ராணுவ தளபதிளில் விசுவாசி ஒருவரை அமர்த்த எண்ணம். பசில் ராஜபக்சேவுக்கும் பிரதமர் பதவியில் ஆசை. எப்படி இருந்தாலும் கோத்தபயாதான் முடிவெடுக்கமுடியும். அவரது கைதான் ஓங்கியுள்ளது.

கோத்த பயாவிற்கு சீனா முழு ஆதரவு. நாட்டையே திறந்து விட்டுள்ளார் அல்லவா, அந்த விசுவாசம் - 8/10
அதனால்தான் இந்தியாவிற்கு பட்டையடித்துக் கொண்டுள்ளார் கோத்தபயா.
சீனா, மகிந்தாவை கண்டுகொள்ளவில்லை. பசிலுக்கு அமெரிக்க சார்பு உள்ளது என்கிறார்கள். பதவிப் போட்டிய எப்படி ‘சுழலுமோ’ தெரியாது.

கைவிடப்பட்ட, மோசமான நிலையில் இருக்கும் மகிந்தாவிற்காகதான் இந்தியாவில் இருந்து - 9/10
டாக்டர் சுப்ரமணியசாமி சென்று வந்தாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி நிறைய பரபரப்பு சம்பவங்கள்…

- 10/10
"Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

19 Oct
*உறவுகளுக்கு வணக்கம்!!!.*

*நாம் தமிழர் கட்சியின் பனை விதைத் திருவிழா*

*நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு தொகுதி 2021 வேட்பாளரும் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செயலாளருமான நேர்மைமிகு செ‌.ஈஸ்வரன் தலைமையில்*

*திருப்பூர் வடக்கு தொகுதி இணை செயலாளர் - 1/5 Image
செரால்ட் எட்வர்ட் சிங்.
துணை தலைவர்
தாமஸ் செல்வன்
ஆகியோர் முன்னிலையிலும்*

சுற்றுச்சூழல் பாசறை கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை
வீரத்தமிழர் முன்னணி இணைந்து

*நேற்று ஞாயிற்றுக்கிழமை 17-10-21 மாலை 3 மணி முதல் 6மணிவரை திருப்பூர் வடக்கு தொகுதி - 2/5 Image
பொங்குபாளையத்தில் விட்டு பெய்த மழையிலும். 250க்கு மேற்பட்ட பனை விதைகளை நட்டு இறுதி வரை களத்தில் நின்று களமாடிய அனைத்து உறவுகளுக்கும் எங்களின் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..

என
சீவானந்தம்.
*ஒன்றிய தலைவர்
நாம் தமிழர் கட்சி*
95666 10611 - 3/5 Image
Read 6 tweets
18 Oct
புரிய வேண்டிய புரிதல்கள்..

⚫⚫⚫

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.

இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக - 1/23
தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை- 2/23
வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் - 3/23
Read 24 tweets
17 Oct
. *🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬*
*🇰🇬சிவகங்கை மாவட்டம்🇰🇬*
*🇰🇬காரைக்குடி தொகுதி🇰🇬*
*🇰🇬🇰🇬 தேவகோட்டை மேற்கு 🇰🇬🇰🇬*

*காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வட்டம், கண்ணங்கோட்டை ஊராட்சி, நாச்சியார்புரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த - 1/5
25 வருடங்களுக்கு முன்னதாக இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றுவரை அதனை அரசாவணப்படுத்தி பயனாளிகளுக்கு பட்டா வழங்காததை கண்டித்து, இன்று...,*

*நாம் தமிழர் கட்சி* யின் தமிழ்த்திரு. *ஐயா கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை - 2/5
ஒருங்கிணைத்து தேவகோட்டை, ராம்நகர் பகுதியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பதிவுகள்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த, சிவ்கங்கை மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள், காரைக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் - 3/5
Read 6 tweets
17 Oct
நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
நேற்று(16-10-2021)
சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிற பனைச்சந்தைத் திருவிழாவை ,தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து,
பனைப் பொருளாதாரத் திட்ட - 1/
வரைவு-2021ஐ வெளியிட்டார்

பனையை வைத்தே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கான வழிகளை சான்றுடன் விளக்கும் *"பனைப் பொருளாதாரத் திட்டவரைவு-2021"*

இத்திட்டவரைவை அனைவரும் படித்து, மற்றவர்களுக்கும் பகிருங்கள் 🔁 - 2/3
இன்று முழுவதும் பனையும், பனைச்சந்தையும் பேசுப்பொருளாக ஆக்குவோம்!

நாம் தமிழர்!

#PalmExpo2021_NTK - 3/3
Read 4 tweets
17 Oct
🙏🙏 கவியரசு கண்ணதாசன் நினைவுதினம் இன்று
17/10/2020.🙏🙏🙏
------------------------------------
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் உனக்கு
மரணமில்லை !

எமனுக்கு என்ன கோபமோ - இல்லை ... தமிழ்க் கவிஞர்களுக்கு என்ன சாபமோ தெரிவில்லையே ! - 1/6
மீசைக் கவிஞர் பாரதி முதல், ஆசைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரை
தமிழ்க் கவிஞர்கள் பலரையும் - இளமை துள்ளுகிற வயதிலே சாவு, காவு கொண்டு விட்டது.

அந்த வரிசையில், கவியரசர் கண்ணதாசனும் சாகக்கூடாத வயதில் சாவின் கரத்தில் விழுந்துவிட்டார் - 2/6
என் கூடு விட்டு ஆவி போகும்முன்னால் நாடு வாழ நான் கவிபாடவேண்டும் என்பார். அந்த ஆசை கண்ணதாசனுக்கு அப்படியே நிறை வேறிவிட்டது.
.

கண்ணதாசன், காலத்தை வென்ற கவிஞன். 33 ஆண்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைத் தந்தவர்.

கவியரசு 21 வயதில் - 3/6
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(