சமூகத்தின் மத்தியில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் கருணாநிதியின் இந்தி வசனங்கள் மத்திய சென்னையில் உள்ள வட இந்திய மற்றும் உருது பேசும் முஸ்லீம் வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் கூடுதல் தூரம் சென்றது.
இந்த மக்கள் குழு - குறிப்பாக சவுகார்பேட்டையில் உள்ள மார்வாடிகள் பல தசாப்தங்களாக சென்னையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், சென்னையில் வேறு இடங்களில், இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சராசரியாக சென்னைவாசியின் சகிப்புத்தன்மையை இந்திக்கு விரிவாக்க உதவியிருக்கிறார்கள்.
அப்போது ஒன்றும் ஹிந்தியை எவரும் திணிக்கவில்லையே . ஹிந்தி பாடத்தில் fail ஆனாலும் பிரட்சனை இல்லை. ஆனால் இப்போ ? ஹிந்தியில் பேசினால் தான் சோறு என்ற அளவிற்கு திணித்தது #Zomato கூறுகிற அளவிற்கு திணிப்பு.
வங்கிகளுக்கு சென்றால் ஹிந்தியில் பேசும் நிலமை. அதை தான் @mkstalin எதிர்க்கிறார் .
ஆனால் இப்போது , ஹிந்தி மொழி விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்ளலாம் ஆனால் ஹிந்தியை திணித்தல் கூடாது என்று தான் மு.க. ஸ்டாலின் ஐயா அவர்கள் கூறுகிறார். தினித்தலுக்கும் , விருப்பத்திற்கும் வித்தியாசம் உமக்கு தெரியுமா வியாக்யான விநாயகம் ?
இந்த புகைப்படம் @SuryahSG வால் பகிரப்பட்ட புகைப்படம். 2014 ஆம் ஆண்டு " தேர்தலுக்காக , ஓட்டிர்க்காக @mkstalin பிச்சை எடுக்கிறார் என்று கூறினார் நமது "பாஜக"வை சேர்ந்த @SuryahSG அவர்கள் கூறினார். ஆனால் அது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவில்லை .
இதனை செய்தது அழகிரி தான் என்று தவறான கருத்துகள் ஏற்ப்பட்டது . அதனை கண்டதும் அழகிரியை பதவியில் இருந்து விலக்கிவிட்டனர் . அதற்கான பதிவு கீழே உள்ள Link மூலம் தெரிந்துகொள்ளவும் தம்பி.
ஓட்டுக்காக பிச்சை எடுத்தார் என்று சொன்ன பிஜேபியை @SuryahSG , எதற்காக DMK ல் இருந்து விலகி BJPல் சேர்ந்தார் ?
இப்போது சொல்லுங்கள் திரு : வியாக்யானம் விநாயகம் . அந்த திருட்டு வேலையை செய்தது யார் என்று நான் கூர தேவை இல்லை மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் ☺️ . #MKStalin#DMK#ஒன்றியஉயிரினங்கள்#மோடியாவது_மயிராவது
Joke laam illa bro. Irunga andha service provide pannura proofs eh kaamikraen paarunga. keela iruka link open panni paarunga service providers list iruku.
Orae oru post naala naanu ivlo reach aavaen nu yenakku namba mudiyala 🥺. Really thank you soo much for sharing my content and made me to visible in google .
Yennoda tweet ah neraya hindi pages la and hindi websites la yennoda tweets ah publish pannirukaanga . Athu kooda yenaku perusa theriyala. Aana andha " V Anaimuthu " book paththi tweet potatha... Oru website eh open panni atha avanga website la potrukaanga.
" பெரியார் கொள்கைக்கு குழிதொண்டிய திராவிட கழகம் " என்னும் நூலை யார் எழுதினார் என்று நான் கூறுகிறேன் @BjpKalyaan 😉.
கீழே உள்ள அனைத்து threads களையும் தவறாமல் பார்க்கவும் .
V Anaimuthu did 12 works in 21 publications in 3 languages and 181 library holdings , namely .
1 . Contribution of Periyar E.V.R. to the progress of atheism ( English )
2. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் : பதிப்பாசிரியர் முன்னுரை = Thoughts of Periyar E.V.R.
3. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் 4. தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி 5. இந்திய அரசியல் சட்டம் , ஒரு மோசடி 6. வகுப்புறிமைப் போராட்டம் ஏன் ? 7. பெரியாரின் அயல்நாட்டு பயணக் குறிப்புகள் 8. இந்திய அரசு எங்கே போகிறது ? 9. Giani Zail Singh : the saviour of backward classes ( English )
நாப்கின் ஒன்றும் கேவலம் இல்லையடா என் பைத்தியக்கார மகனே... உங்கள் மனநிலை தான் கேவலமாக உள்ளது . ஸ்டாலின் இல்லை ராஜா , உங்களது A டீம் ஆன பிஜேபி தான் அதை முதலில் கூறியது.
மேலும் ஆதாரங்களை பார்க்க கீழே உள்ள Threadகளை காணவும்
முதன் முதலாக " இலவச நாப்கின் திட்டம் " செயல் படுத்தியதே அதிமுக தான் . அதை 2011 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அம்மையார் தான் கொண்டு வந்துள்ளார் . அதன் பிறகு மோடி அவர்கள் " இலவச நாப்கின் திட்டம் " வாக்குறுதியை தந்தார். அதற்கான ஆதாரம் கீழே உள்ள புகைப்படத்தை காணவும் .
செல்வி ஜெயலலிதா அம்மையார் அறிமுகம் செய்த இலவச நாப்கின் திட்டத்தின் வலைதள இடுக்கை கீழே நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . தவறாமல் அதை பார்க்கவும் .