முதலில் தாக்குவதே சிறந்த தற்காப்பு யுக்தி என்று சொல்வார்கள், அதைப்போல அண்ணாமலை திமுக அரசின் மீது அதிரடியாக தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
பொதுவாகவே எதிர்கட்சிகள் ஒரு அரசு ஊழல் செய்கிறது என்றால் அதை முடிக்கும்வரை பொறுத்திருந்து பார்த்து
முடிந்த பின் அதை வெளிப்படுத்தும். ஆனால் அந்த ஊழல் மூலம் ஆளுங்கட்சி தனக்கு வேண்டிய கிக் பேக்குகளை பெற்றபின், அதை கோர்ட்டிற்கு இழுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால், அதனால் அது நடக்கும் முன்னரே அதை வெளிக்கொணர்ந்துள்ளார் அண்ணாமலை, இதை அது இல்லை இது என்று மாற்றிக்கொள்ள வாய்ப்பு
அரசுக்கு கிடைத்துவிடும், ஆனால் தப்பு செய்வதை தடுத்துவிடும் என்பதுதான் புதிய அணுகுமுறை. இதனால் ஆளும் அரசு, தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று மக்கள் முன், தன்னிடம் இருக்கும் மீடியாவை கொண்டு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமல்ல தான் விருப்பம்
போல நினைத்ததை செய்ய முடியாத சூழலுக்கு உள்ளாவதால், அது முடிவுகளை எடுப்பதில் மேலும் தள்ளாடும். அப்போது இந்த கெட்டபேரை எப்படி சமாளிப்பது என்று யோசனை செய்து ஒரு குறைந்த பட்ச நேர்மையாக செயல்பட அது தள்ளப்படும். அப்படி அதை செய்யும்போது அரசன் அறிவுள்ளவராக இருந்தால், தனக்கு கிடைக்கின்ற
ஆலோசனைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கும் திறமையால் ஓரளவு சமாளிக்க முடியும். அப்படி இல்லாமல் போனால்???
இப்படி ஒரு ஊழல் நடக்கும் முன்பே அதை செய்வதால், வர்த்தகத்தில்ஈடுபடும் கம்பெனிகளில் நேர்மையான கம்பெனி அதை வெளியே கொண்டுவரும்,அதன் மூலம் அதற்கு பலன் கிடைக்கவாய்ப்புண்டு என்பதால்.
இப்படி ஒன்று முடியுமுன் அடுத்து இரண்டு இடங்களில் புதிய ஊழல் விஷயம் வெடிக்கும். அப்போது, இந்த விடியல் அரசு, ஒவ்வொரு முறையும் டிபன்ஸ் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு பின் தள்ளப்படும்.
அது போலவே அண்ணாமலை யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் குற்றம் சாட்டியபோது எங்கப்பன் குதிருக்குள்
இல்லை என்று குதிக்க, தன்னையும் அறியாமல் காட்டிக்கொடுத்துவிட்டார். அவரோ 24 மணி நேரம் அண்ணாமலைக்கு அவகாசம் கொடுக்க, இவரோ 24 நிமிஷத்தில் இதோ அதற்கான முகாந்திரம் என்று ஒவ்வொன்றாக தூக்கிப்போட, அரசு ஆடிப்போனது. இப்போது அமைச்சர், அண்ணாமலைக்கும், மக்களுக்கு மட்டுமல்ல, தன் தலைவனுக்கும்
பதில் சொல்லி சமாளிக்க வேண்டும்.
எளிதாக புரியும்படி சொன்னால் ₹100 மீதியாக கொடுக்க வேண்டிய இடத்தில் ₹96 கொடுக்கும்போது, மீதி ₹4 எங்கே என்று கேட்டால், சில்லறை இல்லை, இதோ தருகிறேன் என்பது போல அப்பட்டமான முயற்சி. இங்கே கேட்டு வாங்கும் போது தவறு நடப்பது குறைகிறது. ஆனால் அதுவே தவறை
மறைக்கவும் உதவிவிடும்தான்.
அண்ணாமலைக்கு மத்திய அரசின் உளவுப்பிரிவுகள் ஒரு புறமும், நேர்மையான கம்பெனிகள், அரசு ஊழியர்கள் மறு புறமும் உதவ, அவருக்குள்ள அனுபவம் இங்கு அடித்தாட வைக்கிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு மக்களால் காது கொடுத்து
கேட்கப்படுகிறது. ஏனெனில் குற்றம் சாட்டுபவரிடம் நேர்மை இருப்பதால்!
திமுகவின் அங்கமல்ல தமிழக பாஜக என்பதை புரிந்து கொள்ளுமளவுக்கு அரசர் ஆளுமையோடு இல்லையோ!!!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Hindus left Bangladesh 40 years ago Hindus left Kashmir 30 years ago
Hindus left Assam 25 years ago!
*Hindus started leaving Kerala 20 years ago without our knowledge.Thousands of Hindus from places around Kasaragod town have migrated to Karnataka.Hindus are leaving Bengal today!
Hindus to leave Bihar after 15 years!
Hindus to leave UP after 20 years!
Hindus to leave Mewat in Haryana after 25 years!
Hindus to leave Delhi, Maharashtra after 30 years!
Hindus to leave Tamil Nadu in 10 years!
In this situation, Hindus will leave India after 40 years.
சீனாவின் பணக்காரரான ஜாக் மா கூறுகிறார்:-* நீங்கள் குரங்கின் முன்னால் வாழைப்பழங்கள் மற்றும் நிறைய பணம் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தை எடுக்கும், பணம் அல்ல. ஏனென்றால் பணத்தால் நிறைய வாழைப்பழங்கள் வாங்க முடியும் என்பது அவருக்குத் தெரியாது.
அதேபோல், உண்மையில் இன்று இந்திய மக்கள்
தங்கள் தனிப்பட்ட நலன்களை நிறைவேற்றவும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையே தேர்வு செய்யவும் கேட்டால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களை தேர்வு செய்வார்கள். தேசம் பாதுகாப்பாக இல்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால், நீங்கள் தனிப்பட்ட நலன்களின் மூட்டையை
எங்கே கொண்டு செல்வீர்கள்? *
இந்த நாட்களில் பல முரண்பாடான போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன ------
*முதல்:-*
இந்தியா ஒரு ஏழை நாடு எனவே புல்லட் ரயில் தேவையில்லை.
ஆனால்,
மில்லியன் கணக்கான ரோஹிங்கியாக்களை ஆதரிக்கும் அளவுக்கு இந்தியா பணக்காரமானது!
பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்கும் விதமாக 1999 காலகட்டத்தில் இந்தியாவின் அப்போதைய பாஜக அரசு பல திட்டங்களை கொண்டுவந்தது
அதில் ஒன்றுதான் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பேருந்து போக்குவரத்தை தொடங்கியது
நல்லெண்ண அடிப்படையில் அன்றைய
இந்திய பிரதமர் மறைந்த திரு. அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களும் அந்த பேருந்தில் பாகிஸ்தானுக்கு சென்றார்
பாகிஸ்தான் சென்ற அவரை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது
ஒரு அழகான பெண் பத்திரிக்கையாளர் திரு. வாஜ்பாய் அவர்களிடம் "நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன்
காஷ்மீரை எங்களுக்கு கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டுள்ளார்
அதற்கு வாஜ்பாய் அவர்கள் சிரித்துக்கொண்டே
காஷ்மீரை கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை, ஆனால் "மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக முழு பாகிஸ்தானையும் கேட்பேன் உங்களுக்கு சம்மதமா" என்று கேட்டாராம்
ஈவேரா பற்றி... அண்ணாத்தொர... கருணாநிதி போன்றோர் பேசினது... எழுதினதுலாம்... இப்பத்திய காலத்தில் பதிஞ்சால்... அவதூறு கேஸ் போடுறாங்களாம்... அப்படின்னா... அப்படில்லாம் அவர்கள்