இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இப்போது சிறுநீரை குடிக்க சொல்லவில்லை . Egypt , India , Aztec , china இந்த நாடுகளில் மட்டும் அதை சிறுநீர் குடிப்பதை வழக்கம் செய்துள்ளனர் . வேறு எந்த ஒரு வெளிநாட்டவரும் அதை பரிந்துரை செய்வதில்லை . ஆதாரம் கீழே உள்ளது 😊
சிறுநீர் பருகுவதினால் என்னென்ன தீங்கு விளைவிக்கும் என்று நான் கூறுகிறேன் @RameshR19017748 ஐயா .
சிறுநீர் என்பது கழிவுப்பொருட்களை வெளியேற்றும் உடலின் தொடர்ச்சியான செயல்முறையின் ஒரு பகுதியாக உடலில் வடிகட்டப்பட்ட நீரால் ஆனது.
சிறுநீரைக் குடிக்கும் எண்ணத்தை சிலர் விரும்பினாலும், குறைவானவர்களே நீரழிவின் இறுதி விளைவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். வேறு எந்த திரவமும் கிடைக்காதபோது சிறுநீர் குடிப்பது-குறிப்பாக புதிய, பாதுகாப்பான குடிநீர்-உயிர்வாழ்வதற்கான விஷயமாக இருக்கலாம்.
இப்பொழுது சிறுநீர் நுகர்வுக்கு அனுமதிக்கும் ஆயுர்வேத போதனைகள் அடிப்படையில் பல மாற்று மருத்துவ நடைமுறைகள் உள்ளன. ஆயுர்வேதம் , இந்தியாவின் பண்டைய காலத்தின் குணப்படுத்தும் முறையாகும் . அது.... ஆன்மீக பார்வையில் அடித்தளமாக உள்ளது ஐயா.
அதனை ( சிறுநீர் ) பயன்படுத்தி ஆஸ்துமா , ஒவ்வாமை , முகப்பரு, புற்றுநோய் போல பல பிரெட்சனைகளை குணப்படுத்தும் என நம்புகிறோம் . ஆனால் அறிவியல் ரீதியாக எங்கும் அது நிரூபிக்கப்படவில்லை ஐயா .
Practical லாக யோசியுங்கள் @RameshR19017748 ஐயா. சிறுநீர் என்பது உடலில் இருந்து வெளியேற்றப்படும் தேவையற்ற நீர் . அதிலும்... மாடு எதனை உட்கொள்கின்றது ? புல் தானே ? அந்த புல் விளையும் இடத்தில் தானே மருந்து தெளிக்கின்றனர் ?
அப்படி மருந்து தெளித்த நிலத்தில் இருந்து புல் வளர்கிறது , அதனை உண்ட மாட்டின் உடலில் இருந்து தானே சிறுநீர் வெளியே வருகிறது ? அந்த சிறுநீரை லிட்டர் கணக்கில் பருகினால் என்ன ஆவது @RameshR19017748 ஐயா?
Urine is nothing but uria , that uria is non filtered , it is slightly acidic in nature . புரியவில்லை ? அளவுக்கு மீறினால் குடல், குந்தாணியெல்லாம் வெந்துவிடும் . அதுவும் லாரி லாரியாக குடித்தால் பரலோகம் போவது உறுதி @RameshR19017748 🙂.
அறிவியலை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் ஐயா . ஆன்மீகம் என்றும் பயன் தராது . இப்படி தற்குறித்தனமாக செய்தால் உடலுக்கு தான் கேடு .
என்ன உங்களது ஆட்டம் என்ன பெரிய சதுரங்க ஆட்டம் @BJP_Gayathri_R@SowdhaMani7@annamalai_k ? சரி மேலே இருக்கும் @Vignesh20029951 fake ID தங்களது அம்மாவையும் " தே " அல்லது " தேவதியா " என்று அழைத்தால் இப்படி தான் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா ?
கடந்த 2 நாட்களாக @Vignesh20029951 தொடர்ச்சியாக " 🐛🔥 " , " தே " , " கொத்தடிமை " , " தே மகனே " என்றே தான் அழத்து கொண்டிருக்கிறார். இவரை ( @Vignesh20029951 ) ஒரு முறை கூட தவறான சொற்கள் மூலம் அவரை அழைக்கவில்லை . ஆனால் எதற்காக என்னை அவர் இவ்வுலவு கீழ்த்தரமாக பேசினார் ?
சமூகத்தின் மத்தியில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் கருணாநிதியின் இந்தி வசனங்கள் மத்திய சென்னையில் உள்ள வட இந்திய மற்றும் உருது பேசும் முஸ்லீம் வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் கூடுதல் தூரம் சென்றது.
இந்த மக்கள் குழு - குறிப்பாக சவுகார்பேட்டையில் உள்ள மார்வாடிகள் பல தசாப்தங்களாக சென்னையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், சென்னையில் வேறு இடங்களில், இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சராசரியாக சென்னைவாசியின் சகிப்புத்தன்மையை இந்திக்கு விரிவாக்க உதவியிருக்கிறார்கள்.
Joke laam illa bro. Irunga andha service provide pannura proofs eh kaamikraen paarunga. keela iruka link open panni paarunga service providers list iruku.
Orae oru post naala naanu ivlo reach aavaen nu yenakku namba mudiyala 🥺. Really thank you soo much for sharing my content and made me to visible in google .
Yennoda tweet ah neraya hindi pages la and hindi websites la yennoda tweets ah publish pannirukaanga . Athu kooda yenaku perusa theriyala. Aana andha " V Anaimuthu " book paththi tweet potatha... Oru website eh open panni atha avanga website la potrukaanga.
" பெரியார் கொள்கைக்கு குழிதொண்டிய திராவிட கழகம் " என்னும் நூலை யார் எழுதினார் என்று நான் கூறுகிறேன் @BjpKalyaan 😉.
கீழே உள்ள அனைத்து threads களையும் தவறாமல் பார்க்கவும் .
V Anaimuthu did 12 works in 21 publications in 3 languages and 181 library holdings , namely .
1 . Contribution of Periyar E.V.R. to the progress of atheism ( English )
2. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் : பதிப்பாசிரியர் முன்னுரை = Thoughts of Periyar E.V.R.
3. பெரியார் ஈ வே ரா சிந்தனைகள் 4. தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி 5. இந்திய அரசியல் சட்டம் , ஒரு மோசடி 6. வகுப்புறிமைப் போராட்டம் ஏன் ? 7. பெரியாரின் அயல்நாட்டு பயணக் குறிப்புகள் 8. இந்திய அரசு எங்கே போகிறது ? 9. Giani Zail Singh : the saviour of backward classes ( English )