மரியாதைக்காக இதுநாள் வரை #காங்கிரஸ் காலத்து எந்த #பழைய_டாகுமெண்டுகளையும் வெளியே விடாமல் வைத்திருந்தார் மோதிஜி. ஆனால் அந்த #மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்.
அந்தத் #தகுதி தற்போதைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இத்தாலி சூனியா, ராகுல், ப.சிதம்பரம் போன்ற
யாருக்கும் #கிடையாது என்பதால் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.
இனிமேல்.. #இப்படித்தான்..!
அடியாத மாடு தடி எடுத்தால் படியும்..!
விஷயத்துக்கு வருவோம்..
1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் #மித்ரா என்பவருக்கு அப்போதைய பிரதமர் #இந்திராகாந்தி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...
அந்தக் கடிதத்தில்...
"உங்கள் கவலையை நானும் பகிர்கிறேன். #காஷ்மீரை பூர்விகமாக நாமிருவரும் கொண்டிருந்தாலும், (370 மற்றும் 35A காரணமாக) அங்கே ஒரு துண்டு #நிலமோ#வீடோ வாங்க முடியாது என்பது வருந்தத்தக்க ஒன்று.
ஆனால் தற்சமயம், இந்த விவகாரம் (370 மற்றும் 35A) பற்றி என் கையை #மீறிய
(என்பது உண்மை)" என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்திரா காந்தி...
(அந்த பயமெல்லாம் #மோதிஜிக்கு எப்போதுமே கிடையாது..! 56" ராக்ஸ்..!✨🇮🇳💝👌)
இப்போது.... 370 யை #எதிர்த்த இத்தாலிய காங்கிரஸ் இந்த கடிதத்தை எப்படி #எதிர்கொள்ளும்.!?
Courtesy
Selva Nayagam ji
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கன்னட எம்ஜிஆர் ராஜ்குமாரின் புதல்வன், நடிகர் என்றுதான் புனித்ராஜ்குமாரை தெரியும்.
மிக இளவயதில் இறந்துவிட்டார் என்று சிறு கழிவிரக்கமே இருந்தது சில பதிவுகளை படிக்கும் வரை!!
பிறகுதான் தெரிந்தது ஒரு வள்ளல் தர்மவான் இளம்வயதில் மறைந்து விட்டார்.
அவர் ஒரு நடிகரும் கூட...
46 வயதில் எத்தனை வாழ்வை அறிவை வளமாக்கி சென்றிருக்கிறார்.
அர்த்தமுள்ள வாழ்வு..
இறைவனின் மீது கோபமே வருகிறது.
இனி. பிரகாஷ் ராம்சாமியின் எழுத்து!
இன்று மறைந்த 46 வயதான..புனீத் ராஜ்குமார்ன்னு ஒரு கன்னட நடிகர். நடிகர் தொழில் தாண்டி..
26 அனாதை இல்லங்கள்..
45 இலவச பள்ளிகள்..
16 வயது முதிர்ந்தோர் இல்லங்கள்..
19 கோசாலாக்கள்..
1800 மாணவர்களுக்கு இலவச கல்வி.
இவர் படம் இதுவரை பார்த்ததில்லை. இனி ஒண்ணு விடாம பார்க்கப்போகிறேன்.
இங்கிருக்கிற நடிகர்கள்.. இறக்குமதி காருக்கு வரிவிலக்கு, படம் போணியாகலைன்னா, குரல் உயர்த்தி தமிழ் தேசியம்,
இரவோடு இரவாக நடந்த அதிரடி மாற்றம் ஊடகங்களுக்கு ஆப்பு வைத்த பாஜக. 🔥
4 வது வார்டில் இருக்கும் குடும்பத்தினர் எப்படி 9 வது வார்டிற்கு நடக்கும் இடைத்தேர்தலில் வாக்கு அளிக்கமுடியும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் போலி செய்தியை பரப்பியது இரண்டாவது தவறு , இந்த சூழலில் சட்டநிபுணர்
குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக பாஜக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் போலி செய்தி வெளியிட்ட 24 மணி நேர தொலைக்காட்சிகள் மீது புகார் அளிக்கிறது .
இதுகுறித்த தகவல் காட்டு தீயாக பரவ புதிய தலைமுறை தான் முதலில் வெளியிட்ட போலி ஸ்லைட் கார்டை டெலீட் செய்துள்ளது
,டெலிட் செய்த கார்டில் குடும்பத்தினர் கூட பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்கவில்லை என போலி செய்தியை பரப்பியது குறிப்பிடத்தக்கது ,இவை தவிர்த்து பல்வேறு ஊடகங்கள் தங்கள் வலைதளத்தில் தாங்கள் வெளியிட்ட செய்தியை திருத்தியம் அழித்தும் வருகின்றன .
இருப்பினும் பாஜக ஐ.டி பிரிவு தாங்கள் இரவு
திருச்சியில் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை டெபாசிட் என்கிற பெயரில் கொள்ளையடித்து, அதில் ஊழல் செய்து, சிக்கி அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து, தற்போது கைதாகியுள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிறுவனத்தைப் போலவே தற்போது ஒரு சில நிதி நிறுவனங்கள் டெபாசிட் வாங்கும் வேலையில் இறங்கி இருக்கிறத
அவர்களுடைய முக்கியமான டார்கெட்டே டெல்டா விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதி வியாபாரிகள்.
மிக ஜாக்கிரதையாக இருங்கள். மானாமதுரை, சென்னை, சிதம்பரம் கடலூர், பண்ருட்டி, கும்பகோணம், காரைக்குடி, பரமக்குடி போன்ற ஏரியாக்களை குறிவைத்து இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்களும்
டெபாசிட் செய்யச் சொல்லி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரையுமே அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் ஏமாந்து விட வேண்டாம்.இதற்கு பின்னணியில் அரசியலும் இருக்கிறது.
அசோக் நகரில் நான் தினமும் செல்லும் கடை வாசலில் நான் போகும்போதே 7-8 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதில் கரை வேட்டி கதர் சட்டை, கை மறையும் அளவிற்கு மோதிரங்கள் மற்றும் கழுத்தில் சில பல செயின் போட்டிருந்த ஒருவர் காரசாரமாக சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
நான் போன வேளையில் அங்கிருந்த என் நண்பர்கள், மத்திய அரசு அதன் சொத்துகளையெல்லாம் கூறு போட்டு விற்றுவிட்டு நாட்டை திவாலாக்க போகிறதாம்... ரொம்ப கோவப்படறார். கொஞ்சம் சமாதானபடுத்துன்னு என்னை கோத்துவிட்டுட்டானுங்க.
நீங்க யாருங்க உங்களை இந்த இடத்துல பாத்ததே இல்லையேன்னு கேட்டேன்.
நான் ---- துறையில் 30 வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தேன் . ஊர்ல தாத்தா பாட்டி அப்பா சேர்த்த சொத்துக்கள் தவிர நான் சேர்த்ததையும் சேர்த்து 100 ஏக்கர் நிலம் இருக்கு. கட்சியில் இருக்கறதுனால நேரமில்லை அதனால எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டு இருக்கேன் ..
*இந்தியாவில் மோடி என்ன அந்தக் கடவுளே வந்தால் கூட ஒரு சிலர் மீது கை வைக்க முடியாது. அவர்கள் அவ்வளவு பெரிய சர்வ வல்லமை படைத்தவர்கள்.*
சோனியா குடும்பத்தினர்
சிதம்பரம் குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினர்,
மன்மோகன், அகமது பட்டேல் போன்றவர்கள் தண்டிக்க முடியாத மிகப்பெரிய சக்திகள
் என்று அது பெரிய லிஸ்ட் உள்ளது
மோடி அரசாங்கம் இன்னும் ஒரு பத்து வருடம் தொடர்ந்து இப்பொழுது உள்ள நீதிப் பெருச்சாளிகளையும் காங்கிரஸுக்கு விசுவாசமாக உள்ள மத்திய அரசின் ஊழல் பெருச்சாளி அதிகாரிகளையும் விரட்டி அடிக்கும் வரையிலும் இவர்கள் எவர் மீதும் மோடியால் கை வைத்து விட முடியாது.
இதை இன்று ரிபப்ளிக் டிவி பேட்டியில் குருமூர்த்தி மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
நீதித் துறை குறிப்பாக சென்னை நீதிபதிகள் சிதம்பரம்களுக்கு வெகு அனுசரணையாக இருந்தார்கள் என்றும் அவர்கள் விசாரணையை அனுமதிக்கவே விடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் சிபிஐ முதல் அனைத்து
சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுகவின் மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோர்ட்டில் நேற்று குடும்பத்தினருடன் ஆஜராகினர்.
கடந்த 2006 -11 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,
அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஐந்து பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்