பத்து நாட்கள் முன்னதாகவே பழைய பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து...
நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து....
புதுத்துணி தைக்க கொடுத்து, தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி
நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க
பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள
அத்தைபாட்டியோட தான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு பஸ்ஸில் பயணம் செய்து
அங்கே பந்துக்களுடைய பாசமழையில் நனைந்து
முதல்நாள் மாலையே அப்பா கையை பிடித்து மத்தாப்பு புஸ்வாணங்கள், தரைச்சக்கரங்கள் விட்டு, கிட்டே வரும்போது பயந்து தாண்டி குதித்து பிறர் கேலி செய்ய
ம் ம் ஆச்சு போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி, சீக்ரம் எழுந்துக்கணும் என விரட்டும் பாட்டிக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க ஆரம்பித்து உண்மையாகவே தூங்கி வழிந்த
காலையில் 3 மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணெய் தேய்த்த
அந்த இருட்டிலே விறகடுப்பில் நம் பாட்டி, அம்மா ஊதிக் கொண்டிருந்த...
நாம் முரண்டுபிடிக்க எண்ணெய் போக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எரிந்த அந்த...
ஸ்வாமி முன்னாடி மஞ்சள் தடவிய புத்தாடையை பெரியவர்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடிய.....
கூப்பிட்டு நமஸ்காரம் பண்ணச்சொல்லி, இந்தா தீபாவளி ஆசிர்வாதம் என்று 1ரூ. நோட்டை அப்பா தர, வாயில் சுழிக்க சுழிக்க தீபாவளி மருந்தை அம்மா ஊட்டிய....
கங்காஸ்நானம் ஆச்சா என்று கையில் இனிப்பு, மிக்சருடன் பக்கத்தில் உள்ள பெரியவர்களிடம் நம்மையும் கையில் இழுத்துக் கொண்டோடிய....
அவர்கள் தீபாவளி ஆசிர்வாதம் என்று ஆசையாக நாலணா தந்த...
காலை 6 மணிக்கெல்லாம் தீபாவளி இட்லியும் சட்னியுடன் சாப்பிட்ட..
சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது, காசைக்கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று மாமா திட்டிய...
ரெண்டு சீனி வெடியை சேர்த்து, கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்குவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக் கொண்டாடிய
நம் சரக்கு காலியானபின் அக்கம்பக்கத்தில் ஏதாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாக்கு தெரியாமல் நம் கௌரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த
ராத்திரியில் சீக்கிரமே ஊர் ஓய்ந்திட. நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி நாம் அறியாமல் விடைபெற்ற அந்த தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பி வைங்கோளேன்....!!!🙏
இந்த பாழாப்போன தமிழ்நாடு பாலிடிக்ஸ் எங்கே போகப் போறது???
எல்லாரும் அவாவா ஆத்துல தீபாவளி எப்படி கொண்டாடறதுன்னு உங்களோட பெட்டர்_ஹாஃபோட டிஸ்கஸ் பண்ணுங்கோடா... இன்னும் நாலு நாள் தான் இருக்கு.... எல்லா ஏற்பாடும் பண்ண வேண்டாமோ... போங்கோ போங்கோ...
எல்லோர்க்கும்
நான்கு நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Japan govt has decided to dispose of all the *Microwave Ovens* in the country before this year end.
Reason for this ban: University of Hiroshima's scientists researched and found that "radio waves" from microwave ovens cause greater harm to health over the last 20 yrs, than the US atomic bombs on Hiroshima and Nagasaki in Sep 1945.
Experts found that food heated in microwave ovens has very unhealthy vibrations and radiation.
All the factories of "microwave ovens" in Japan are being closed.
S Korea announced plans to close all "microwave ovens" factories by 2021, and China by 2023.
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு மிகவும் திறமை வாய்ந்த சாகசக்காரர் உலகின் எந்த சிறைச்சாலையின் பூட்டிய கதவையும், திறந்து விட முடியும் என ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.
ஆச்சரியம் யாதெனில் பூட்டிய நிலையில் இருந்த சிறைச் சாலையின் கதவை அடுத்த சில நிமிடங்களில் அவர் திறந்து கொண்டு வெளியேறினார். அவரது புகழ் நாடெங்கும் பரவியது.
மீண்டும் காவலர்கள் அவரை சிறையில் அடைத்துவிட்டு அனைவரும் இறங்கிச் சென்றார்கள்.
அப்போது தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த, ஒரு கம்பியை வெளியில் எடுத்தார். அந்த கம்பி எல்லா கோணத்திலும் எளிதாக வெட்டக்கூடியது.
அந்த மனிதர் கதவை திறக்க முயற்சித்தார் முடியவில்லை.
நேரமாக நேரமாக நம்பிக்கையும் குறைய, மனம் தளர்ந்து வியர்வை கொட்டி மனதில் பயமும் பதட்டமும் தோன்றியது.
It was three o'clock in the night. The eyes of wife opened with a knock.
She saw four dacoits pointing a pistol at her. They had tied the husband and locked the children in the drawing room.
After searching all the shelves, a good amount of cash was recovered and jewelery was also found.
Then a dacoit said, "Where is the 1.5 lakh iPhone that your brother had sent from America ? And where's the necklace that your husband had gifted you on anniversary day ? Handover same immediately or else I will shoot."
The Zomato Story
(Excellent write up, am just sharing)
TRADING OF LOSS - NEW PARADIGM
Company X accumulated losses of over Rs 4,600 Crore
Incurred Loss of Rs. 106.9 Crore in 2018
Loss of Rs. 1000 Crore in 2019
Loss of Rs. 2400 Crore in 2020
Loss of Rs. 800 Crore in 2021
Loss of Rs. 350 Crore in 3 Months Apr to June 2021
Aggregating Total Loss of Rs. 4600 Crore from 2018 to 2021 June
With these Losses continuing to mount high, they managed to stand on their feet from 2018 till Today.
Strange that it is not a year-old Business nor having previous years of accumulated profits that can set-off their current and future Losses. Hence it is quite evident that Net Loss is funded by Capital and Debt.