*வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர்* 220ஆம் ஆண்டு நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு
இடம்: கட்சித் தலைமை அலுவலகம்
சென்னை.
அக்டோபர் 30 காலை 10 மணியளவில்
*பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்* 58ஆம் ஆண்டு திருநாள் - 1/4
மலர்வணக்க நிகழ்வு
இடம்: நந்தனம், சென்னை
அக்டோபர் 31 காலை 11 மணியளவில்
*இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டவரைவு - 2/4
2021ஐ உடனடியாகத் திரும்பப் பெற கோரியும்,*
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நவம்பர் 01 பிற்பகல் 03 மணியளவில்
*தமிழ்நாடு நாள் - தமிழகப் பெருவிழா*
இடம்: கொங்கு வெள்ளாளர் கவுண்டர் திருமண மண்டபம். அம்மாபேட்டை காமராசர் நகர் காலனி. கடலூர் - 3/4
05:30 மணி மாலை (சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா, ஆஸ்திரேலியா)
12:00 மணி மதியம் (தமிழ்நாடு நேரம்) - 2/4
12:00 மணி மதியம் (தமிழீழ நேரம்)
07:30 மணி காலை (லண்டன், இங்கிலாந்து)
02:30 மணி காலை (நியூயார்க், அமெரிக்கா)
02:30 மணி காலை (ஒட்டவா, கனடா)
07:30 மணி காலை (சூரிச், சுவிட்சர்லாந்து)
03:30 மணி மாலை (டோக்கியோ, ஜப்பான் ) - 3/4
*நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு தொகுதி 2021 வேட்பாளரும் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செயலாளருமான நேர்மைமிகு செ.ஈஸ்வரன் தலைமையில்*
*திருப்பூர் வடக்கு தொகுதி இணை செயலாளர் - 1/5
செரால்ட் எட்வர்ட் சிங்.
துணை தலைவர்
தாமஸ் செல்வன்
ஆகியோர் முன்னிலையிலும்*
சுற்றுச்சூழல் பாசறை கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை
வீரத்தமிழர் முன்னணி இணைந்து
*நேற்று ஞாயிற்றுக்கிழமை 17-10-21 மாலை 3 மணி முதல் 6மணிவரை திருப்பூர் வடக்கு தொகுதி - 2/5
பொங்குபாளையத்தில் விட்டு பெய்த மழையிலும். 250க்கு மேற்பட்ட பனை விதைகளை நட்டு இறுதி வரை களத்தில் நின்று களமாடிய அனைத்து உறவுகளுக்கும் எங்களின் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..
என
சீவானந்தம்.
*ஒன்றிய தலைவர்
நாம் தமிழர் கட்சி*
95666 10611 - 3/5
வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.
இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக - 1/23
தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை- 2/23
வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.
கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் - 3/23