என்ன @pencil_tweets தம்பி... ஜனனி பாடல் ? வாங்கள் சேர்ந்தே பாடுவோம் IPC SEC 354 ல் இளையராஜா பாடிய பாட்டை பாடுவோம்.
According to IPC SECTION 354 . எந்தவொரு பெண்ணையும் யாரேனும் தாக்கினால் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தினால், சீற்றம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லது அதன்மூலம் அவர் அவளது அடக்கத்தை சீர்குலைக்கக்கூடும் என்றால் சிறை தண்டனை வழங்கப்படும்.
ஒரு வேடிக்கையான பதிவினை குற்றம் என்று கூறிய ஜனனி அக்கா அவர்கள்.... அந்த காட்சியினை எடுத்த director , producer ஐ குற்றம் சொல்வாரா ? அப்படி செய்யமாட்டார் என்றால்... எதற்காக சமூக வலைதளங்களில் கூச்சல் எழுப்புகிறார் ?
அப்புறம்.... ஆபாசமாக பேசினால் IPC SECTION 354 இல்லை @pencil_tweets தம்பி , அது IPC SECTION 354 A . its non bailable . நீ கூறிய IPC SECTION 354 , bailable . இவலவு மக்காக உள்ளீர்களே தம்பி.
அந்த பதிவில் ( வீடியோவில் ) காண்பித்த காட்சியில் அவரை tag செய்திருந்தால்.... அந்த பதிவினை நீக்க கூறி சொல்லிருக்களாம் ( காரணத்துடன் ) . அதை விட்டு விட்டு... தங்களிடம் ( @pencil_tweets ) அதனை share செய்து இங்கே பிறட்சனை உருவாக்கி குளிர் காய்ந்தார் ஜனனி அக்கா.
இதை பார்த்த தாங்களோ விரு விரு மாண்டி விருமாண்டி என்று தன்னை விருமாண்டியாக நினைத்து கொண்டு Fake ID ஐ தயார் செய்து இங்கு வந்து likes , RT போடுங்கள் டா என்று பிச்சை எடுத்தீர்கள் பிறகு சிறிது நேரத்தில் " ஒரு பெண்ணை இப்படி கேலி செய்வது சரியா ? " என்று கூவினீர்கள்.
தாங்கள் ஜனனி பாடல் பாடியது தவறு இல்லை.... ஒரு பெண்ணிற்கு என்று கூறும்போதே தெரிந்தது தாங்கள் ஜனனி அக்காவிடம் நூழ்விடுவதை .
தாங்களும் அந்த பதிவினை delete செய்ய முயற்சித்து உள்ளீர்கள் , ஆனால் என்னிடம் மாட்டிக்கொண்டது @pencil_tweets . எதற்காக delete செய்தீர்கள் ?
ஜனனி அக்கா தங்களுக்கு அந்த பதிவினை share செய்து இப்படி பேச வழி வகுத்தார் , தாங்களும் மாண்டையின் மேலிருந்த கொண்டையை மறந்துவிட்டு ரெண்டு id களிளும் வந்து மாறி மாறி " மாறி " படம் ஓட்டினீர்கள். அதை சுலபமாக கண்டுபிடித்து விட்டேன் @pencil_tweets . எதற்காக இந்த சொம்பு வேலை ☺️?
ஜனனி மட்டும் தானா இல்லை x,y,z,p,q,r,s என்று உள்ளதா @pencil_tweets ?
வாங்க தம்பி @pencil_tweets . உங்க கவிதை ஜனனி கிட்ட பலிக்கும் என்னிடம் பலிக்காது 😊
Haha . What is this dude ? Only Ayurveda says it is an medicine . Show me the proof that which country follows that ? I need exact patent report. Take a look at threads given below dude 🤗.
இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இப்போது சிறுநீரை குடிக்க சொல்லவில்லை . Egypt , India , Aztec , china இந்த நாடுகளில் மட்டும் அதை சிறுநீர் குடிப்பதை வழக்கம் செய்துள்ளனர் . வேறு எந்த ஒரு வெளிநாட்டவரும் அதை பரிந்துரை செய்வதில்லை . ஆதாரம் கீழே உள்ளது 😊
என்ன உங்களது ஆட்டம் என்ன பெரிய சதுரங்க ஆட்டம் @BJP_Gayathri_R@SowdhaMani7@annamalai_k ? சரி மேலே இருக்கும் @Vignesh20029951 fake ID தங்களது அம்மாவையும் " தே " அல்லது " தேவதியா " என்று அழைத்தால் இப்படி தான் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா ?
கடந்த 2 நாட்களாக @Vignesh20029951 தொடர்ச்சியாக " 🐛🔥 " , " தே " , " கொத்தடிமை " , " தே மகனே " என்றே தான் அழத்து கொண்டிருக்கிறார். இவரை ( @Vignesh20029951 ) ஒரு முறை கூட தவறான சொற்கள் மூலம் அவரை அழைக்கவில்லை . ஆனால் எதற்காக என்னை அவர் இவ்வுலவு கீழ்த்தரமாக பேசினார் ?