அட ஆமணக்கு எண்ணெய்.... பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைந்தது என்று நான் விளக்கம் அளிக்கிறேன். கீழே உள்ள thread களை காணவும் டா சங்கி கட்டெறும்பே @katterumpu ( katterumbu bjp ) 😂
பெட்ரோல் டீசல் விலை ஒன்றும் மோடி அரசு குறைக்கவில்லை . கச்சா எண்ணெயின் விலை 2.78% ஆக இன்று குறைந்துள்ளது . அதுமட்டுமின்றி நேற்று முடிந்த ByPoll election ல் பாஜக அரசு அவர்கள் எதிர் பார்த்ததை விட அதிகமான இடங்களில் தோழ்வியை சந்தித்தது .
அந்த தொழ்வியின் பயம் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு . உங்கள் தோழ்வி பயத்தை மூடி மறைக்க இந்த விலை குறைப்பு முகமூடி . மாநில அரசு ஒன்றும் மத்திய அரசு கிடையாது ₹5 , ₹10 குறைக்க . அவர்கள் சக்திக்கு ஏற்ப ₹3 குறைத்தார்கள் . அதுவே சாதனை தான் டா சங்கி எரும்பே.
என்ன @pencil_tweets தம்பி... ஜனனி பாடல் ? வாங்கள் சேர்ந்தே பாடுவோம் IPC SEC 354 ல் இளையராஜா பாடிய பாட்டை பாடுவோம்.
According to IPC SECTION 354 . எந்தவொரு பெண்ணையும் யாரேனும் தாக்கினால் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தினால், சீற்றம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லது அதன்மூலம் அவர் அவளது அடக்கத்தை சீர்குலைக்கக்கூடும் என்றால் சிறை தண்டனை வழங்கப்படும்.
Haha . What is this dude ? Only Ayurveda says it is an medicine . Show me the proof that which country follows that ? I need exact patent report. Take a look at threads given below dude 🤗.
இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இப்போது சிறுநீரை குடிக்க சொல்லவில்லை . Egypt , India , Aztec , china இந்த நாடுகளில் மட்டும் அதை சிறுநீர் குடிப்பதை வழக்கம் செய்துள்ளனர் . வேறு எந்த ஒரு வெளிநாட்டவரும் அதை பரிந்துரை செய்வதில்லை . ஆதாரம் கீழே உள்ளது 😊
என்ன உங்களது ஆட்டம் என்ன பெரிய சதுரங்க ஆட்டம் @BJP_Gayathri_R@SowdhaMani7@annamalai_k ? சரி மேலே இருக்கும் @Vignesh20029951 fake ID தங்களது அம்மாவையும் " தே " அல்லது " தேவதியா " என்று அழைத்தால் இப்படி தான் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா ?
கடந்த 2 நாட்களாக @Vignesh20029951 தொடர்ச்சியாக " 🐛🔥 " , " தே " , " கொத்தடிமை " , " தே மகனே " என்றே தான் அழத்து கொண்டிருக்கிறார். இவரை ( @Vignesh20029951 ) ஒரு முறை கூட தவறான சொற்கள் மூலம் அவரை அழைக்கவில்லை . ஆனால் எதற்காக என்னை அவர் இவ்வுலவு கீழ்த்தரமாக பேசினார் ?