1956
வி.கே.கிருஷ்ணமேனன்
வி.பி.மேனன்
கே.பி.எஸ்.மேனன்
இலட்சுமி மேனன் ஆகியோர் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவோடு தானிருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைக்க, நேரு காமராஜரிடம் கருத்துக் கேட்க, தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப,
நம்ம பெருந்தலைவர் காமராசரோ, குளமாவாது?
மேடாவது?
எல்லாம் இந்தியாவிலதானே இருக்குன்னேன்!
அவங்க எடுத்துக்கட்டும்னேன்!!
நீ வாயை மூடுன்னேன்!!!
என்று தாராளமய தேசியவாதம் புரிந்தார்.

1979

கேரளாவின் அச்சுத மேனன்
தமிழ்நாட்டின் ராமச்சந்திர மேனன்
ஒப்பந்தம்.
யாரது ராமசந்திர மேனன்?

அட நம்ம புரட்சித்தலைவர் எம்ஜிஆருப்பா!

மத்திய நீர்வள கமிசன் முன்னிலையில் 152 அடி வரை நீர்தேக்க உரிமையும் கட்டுமானமும் கொண்ட பெரியாற்று அணையின் உயரத்தை மராமத்து பணிக்காக தற்காலிகமாக 136 அடியாக குறைப்பதாக 25.11.1979 அன்று ஒப்பந்தம்.
இந்த 2021 நவம்பரோடு 42 ஆண்டுகள் முடிந்துவிடும்.

ஆனால் இன்று வரை தமிழ்நாடு இழந்த 16 அடி நீர்த் தேக்கும் உரிமையை மீட்டு எடுக்க முடியவில்லை.

இதனால் தமிழ்நாடு இழந்தவை:

♦ 1,20,000 ஏக்கர் விவசாயமற்றுப் போனது

♦ 16 டிஎம்சி நீர் 6 டிம்சியாகிவிட்டது
♦ வருடம் 46,000 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி நட்டம்.

♦ 47,000 மெகாவாட் மின் உற்பத்தி நட்டம்.

இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் வழக்கு நடக்கிறது.
இந்த வரலாறு மறைக்கப்பட வேண்டும்.
பெருந்தலைவர் புகழுக்காே
பொன்மனச்செம்மல் புகழுக்காே
இந்திய தேசியவாத உணர்ச்சி எழுப்புதலுக்காே
எந்த சேதாரமும் வந்துவிடக் கூடாது

என்ன செய்யலாம்?

இந்த நாளை கொண்டாட்ட நாளாக்கி எப்படியாவது திணித்துவிட்டால் போதும்.
தந்தை பெரியார்
முல்லைப் பெரியாறு
குறில் "ர்" - நெடில் "ற்" இரண்டுக்குமான வித்தியாசம் கூடத் தெரியாத தற்குறித் தமிழன் இந்த வரலாற்றை மறந்துவிடுவான்.

தமிழ்தேசிய அரசியல் எத்தனை சுலபமானது பார்த்தீர்களா???

#தமிழ்நாடு_இழந்த_நாள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கலைஞரின் காதலன்

கலைஞரின் காதலன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sailaks11

31 Oct
1. Who ordered Meat shops to be closed
MGR in 1980 ( *same period when he brought in Creamy Layer, Same RSS agenda* )
as per As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980,
2. When were they closed
Three days
As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980, strict enforcement of no slaughter and sale of meat, beef, pork, chicken stall shops is observed on the followings three days which is ensured
through the inspection by a team of Health Official and Veterinarians.

Mahaveer Jayanthi
Vadalur Ramalingar Ninaivu Nal
Thiruvalluvar day
Read 6 tweets
20 Jul
மாத வருமானம் மற்றும் விவசாய வருமானங்களை OBC non- creamy layer சான்றிதழ் வழங்க கணக்கில் எடுக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால் ஏற்படும் நன்மைகள்- ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் அதிக அளவில் இனி தமிழர்கள் இடம்பெற வாய்ப்பு.
இத்தனை நாளாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சரிவர நிரப்ப முடியாமல் போனதற்கு காரணம் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்க வில்லை என்ற பொய் கூறிய ஒன்றிய அரசு இனி அப்படி கூற இயலாது...

தமிழன் இனி ஒவ்வொரு ஒன்றிய அரசு அலுவலகங்களையும் கல்வி நிலையங்களையும் அலங்கரிப்பான்.
Read 5 tweets
4 May
Regularisation of nurses timeline -

2015ல் இருந்து செவிலியர்கள் பணி நியமண ஆணை பெற்றவர்கள் எண்ணிக்கை 14000(ஜெயலலிதா ஆட்சி. விஜயபாஸ்கர் அமைச்சர்)

நியாயப்படி இவர்கள் 2 ஆண்டு முடிவடைந்தவுடன் பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
2017லேயே அதற்காக செவிலியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
scroll.in/article/859933…

2020 கொரொனா பெருந்தொற்றில் அதிக உழைப்பு செலுத்தியவர்கள் செவிலியர்களே.

பணி நியமன கோரிக்கையை முன்னிறுத்தி ஜனவரி 2021ஆம் ஆண்டு போராட்டம் மேற்கொண்டனர்.

m.timesofindia.com/city/madurai/t…
25-02-2021 பணி நியமன ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதி feb 25. ஆணை பிறப்பிக்கப்பட்டதே தவிர நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

26-02-2021 மாலை 5 மணிக்கு தான் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வருகிறது.

ஏன் இந்த தாமதம்??
Read 7 tweets
3 May
Touring talkies மற்றும் இதர சினிமா சம்மந்தப்பட்ட youtube channelகளை பார்த்தால் தெரியும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாத்துறை கடந்த பத்தாண்டுகளில் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகியதுன்னு.
கந்து வட்டி, தற்கொலை, தயாரிப்பு சிக்கல், அதிக வரி, etc etc என்று பல தொல்லைகள் சந்தித்திருக்கிறது அந்த துறை.

பத்தாண்டுகளுக்கு முன் வந்த படங்களின் எண்ணிக்கையும் தற்போது வெளிவரும் படங்களின் எணணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை புரியும்.
திமுக ஆதிக்கம் செலுத்தியது என்ற பொய் narrativeஐ நம்பி மோசம் போன முக்கியமான துறை சினிமாத்துறை. இன்றைக்கு அத்தனை சினிமா பிரபலங்களும் வரித்துக்கட்டிக்கொண்டு திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை பார்த்தால் அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று அதிக ஏக்கத்தில் இருந்தது அவர்கள் தான் போல.
Read 4 tweets
2 Jan
நல்ல வேளை அந்த அதிமுக பெண் திமுக கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக வந்தாங்க. இதுவே அதிமுக வில் அழையா விருந்தாளியா வந்த ஒரு பெண்ணுக்கு என்ன ஆச்சுனு ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க...
1987 எம்ஜிஆர் இறந்து பிணமாக கிடக்கிறார் ராஜாஜி ஹாலில். அதுவரை அவரை incapable to be CM, அவரை தூக்கிட்டு என்ன முதலமைச்சர் ஆக்குங்கனு ராஜீவ் காந்திக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிய முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் கொ. ப. செவும் அந்த ஹாலுக்கு வந்தார்
இந்த அம்மா வை யாருடா உள்ள விட்டது என்று அங்கிருந்தவர்கள் சலசலக்க நேரா தலைமாட்டில் போய் நின்று கொண்டார். அவரை அப்புறப்படுத்த அவரின் எதிர் கோஷ்டி அவரின் பின் புறத்தில் ஊசியால் குத்தியவாறு இருந்தது. ரத்தம் சொட்டச்சொட்ட அவர் அந்த இடத்தை விட்டு கடைசிவரை நகரவில்லை.
Read 6 tweets
27 Dec 20
தமிழருவி மணியன், மதுவந்தி, லதா ரஜினிகாந்த் போன்றவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்ய சட்டத்தில் ஏதும் இடமுண்டா??

உங்கள் வீட்டில் வயது முதிர்ந்தவர் இருந்தால் அவரை சுரண்டி பிழைக்க நினைப்பீர்களா இல்லை ஓய்வெடுக்க சொல்வீர்களா??
அதுவும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த ஒருவரை தங்கள் சுயலாபத்திற்காக படத்தில் நடிக்க வைப்பது, அது கூட பரவாயில்லை. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் மக்களை அனுதினமும் சந்திக்க வேண்டிய அரசியலில் ஈடுபட வைப்பீர்களா??
தங்கள் சுய லாபத்திற்காக ஒரு மனிதனை கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உறிந்து தள்ளுவது.சக்கையாக பிழிந்து வீசுவதை உண்மையாக ரஜினி மீது அன்பு வைத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இதை திமுக vs ரஜினியாக மாற்றத் துடிக்கும் பார்ப்பனருக்கும் பார்ப்பன அடிவருடிகளிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(