அட ஆமணக்கு எண்ணெய்.... பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைந்தது என்று நான் விளக்கம் அளிக்கிறேன். கீழே உள்ள thread களை காணவும் டா சங்கி கட்டெறும்பே @katterumpu ( katterumbu bjp ) 😂
பெட்ரோல் டீசல் விலை ஒன்றும் மோடி அரசு குறைக்கவில்லை . கச்சா எண்ணெயின் விலை 2.78% ஆக இன்று குறைந்துள்ளது . அதுமட்டுமின்றி நேற்று முடிந்த ByPoll election ல் பாஜக அரசு அவர்கள் எதிர் பார்த்ததை விட அதிகமான இடங்களில் தோழ்வியை சந்தித்தது .
அந்த தொழ்வியின் பயம் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு . உங்கள் தோழ்வி பயத்தை மூடி மறைக்க இந்த விலை குறைப்பு முகமூடி . மாநில அரசு ஒன்றும் மத்திய அரசு கிடையாது ₹5 , ₹10 குறைக்க . அவர்கள் சக்திக்கு ஏற்ப ₹3 குறைத்தார்கள் . அதுவே சாதனை தான் டா சங்கி எரும்பே.
சரி... பெட்ரோல் டீசல் விலை குறைத்தீர்களே... சிலிண்டர் விலை ஏன் ₹266 ஆக உயரியது சங்கி கட்டெறும்பே ? கூறுங்கள் . சரி அதயும் நானே கூறுகிறேன் கீழே பாருங்கள் .
தீபாவளிக்கு அல்லது பண்டிகை காலங்களில் சிலிண்டர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள் . மாதத்திற்கு ஒரு சிலிண்டர் வாங்கும் இடத்தில்... 2 சிலிண்டர்கள் வாங்க நேரிடும் . அப்போது எத்தனை ரூபாய் லாபம் என்று பாருங்கள் .
ஒரு இல்லத்திற்கே ₹200/unit . அப்போது 2 சிலிண்டருக்கு ? ₹400 ஆகிறது . Indiyavil சுமார் 24 கொடி குடும்பங்கள் உள்ளன . எனக்கு கணக்கு போட பயமாக இருக்கிறது . நீங்களே போடுங்கள் எத்தனை கோடி ரூபாய் ஊழல் ஒரு மாதத்திற்கு என்று .
ஒரு சின்ன பாடல் வரிகள் கேளுங்கள் கட்டெறும்பு ஐயா அவர்களே . கேக்க இனிமையாக இருக்கும் சங்கிகளின் செவிகளுக்கு .
ஊழலில் பெரிய ஊழல்... கோடிஜீ ன் ஊழல் என்பது... ஏழையின் வாய்மையடா கண்ணா.... ஏழையின் வாய்மையடா 🙂💔.
ஆஹா... போரிஸ் ஜான்சன் ( Boris Johnson @BorisJohnson )மண்டையை கழுவிவிட்டார் 😂. கீழே உள்ள Threads களை காணவும் தோழர்களே / தோழிகளே
இதே போலத்தான் கொரோனா அலை ஆரம்ப நிலையில் மற்ற நாடுகள் இந்தியா நினைத்தால் பிற நாடுகளுக்கும் சேர்த்து கொரோனா மருந்து ஏற்றுமதி செய்யலாம் , ஏனென்றால் இந்தியாவிற்கு அவ்வுளவு பலம் உள்ளது என்று உருட்டினார்கள். விளைவு என்ன ஆனது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
நம் நாட்டிற்கு (இந்தியா/India) மொட்டை அடிக்க எத்தனை நாடுகள் வேண்டுமானாலும் வரும். ஏனென்றால் நமது மத்திய மூளை அப்படி சிறப்பாக செயல்படுகிறது.
என்ன @pencil_tweets தம்பி... ஜனனி பாடல் ? வாங்கள் சேர்ந்தே பாடுவோம் IPC SEC 354 ல் இளையராஜா பாடிய பாட்டை பாடுவோம்.
According to IPC SECTION 354 . எந்தவொரு பெண்ணையும் யாரேனும் தாக்கினால் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தினால், சீற்றம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லது அதன்மூலம் அவர் அவளது அடக்கத்தை சீர்குலைக்கக்கூடும் என்றால் சிறை தண்டனை வழங்கப்படும்.
Haha . What is this dude ? Only Ayurveda says it is an medicine . Show me the proof that which country follows that ? I need exact patent report. Take a look at threads given below dude 🤗.