#SquidGame (2021)(Web Series)(Thriller / Drama)(Korean + English)(IMDB : 8.1)

எல்லோரும் அரைச்சு ஓஞ்ச மா(ரிவ்யூ)வ தான் நா இன்னைக்கு அரைக்கப் போறேன், ஏன்னா நா இப்போ தான் பாத்து முடிச்சேன் அதான் 😌.

சின்ன பசங்க விளாட்ற விளையாட்ட பெரியவங்களோட, பிரைஸ் மணி வச்சி, கொஞ்சம் சீரியஸா
விளையாண்டா எப்டி இருக்கும்?! அதான் இந்த #SquidGame .

பணத்தேவை இருக்குற கொஞ்சம் நடுத்தர மக்களா பாத்து டார்கெட் பண்ணி இந்த கேம் குள்ள இழுக்குறாங்க. அப்படி அவங்கள இந்த கேம் குள்ள இழுக்க அதுக்கு ஒரு சின்ன கேம வச்சி அதுல ஜெய்ச்சா இவளோ பணம் தர்றேன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க.
அவங்களும் பணத்தேவைக்காக ஒத்துக்கிட்டு விளாட்றாங்க, அதுல ஜெய்ச்சி முடிச்சோன இந்த மாதிரி நெறைய விளையாட்டு இருக்கு அதுல நீங்க கலந்துக்கிட்டு ஜெயிச்சா இந்த மாதிரி நெறைய காசு சம்பாதிக்கலாம்ன்னு சொல்றாங்க. ஒத்துக்க மறுத்தோன ஒரு கார்ட் கைல கொடுத்து நீங்க மனசு மாறுனா இந்த நம்பர்க்கு கால்
பண்ணுங்கனு சொல்லிட்டு போறாங்க.

அந்த மாதிரி 456 பேர வச்சி கேமோட விதி எல்லாம் சொல்லி கையெழுத்து வாங்கி ஆரம்பிக்கிறாங்க.

முதல் விளையாட்டு #RedLightGreenLight ஒரு மைதானத்துக்கு அந்த பக்கம் நடுவுல ஒரு பெரிய பொம்மை இருக்கும் இந்த பக்கம் போட்டியாளர்கள் இருப்பாங்க. அந்த பொம்மை திரும்பி
Red light ன்னு சொன்னா நிக்கனும், Green Light ன்னு சொன்னா நகரனும். அந்த பொம்மை பாக்கும் போது யாரும் நகர்ந்தா போட்டுத் தள்ளிருவாங்க. ஏன்னா அந்த பொம்மையோட கண்கள்ல கேமரா இருக்கும். அஞ்சு நிமிஷம் டைம் வச்சிருப்பாங்க அதுக்குள்ள இங்க இருந்து அந்த பக்கம் பொம்மையை தாண்டி போனா தான் ஜெயிக்க
முடியும்.

இந்த மாதிரி மொத்தம் ஆறு போட்டிகள் இருக்கும் அதுல கடைசில ஜெயிக்கிறவங்களுக்கு 45.6 பில்லியன் பிரைஸ் மணி. கடைசில யார் ஜெயிக்கிறா? எப்டி ஜெயிக்கிராங்க? அப்படின்றது தான் கதை.

இந்த கேம ஹோஸ்ட் பன்ன Front Man ன்னு ஒருத்தன் இருப்பான், மீதி உள்ள காட்ஸ் எல்லாம் மாஸ்க் போட்டு
இருப்பாங்க.

சீரிஸ் போக.. போக.. நம்மள அப்படியே கண்கலங்க வச்சிரும் 🥺, அந்தளவுக்கு திரைக்கதையும் கதாபாத்திரங்களும் அமைக்கப் பட்ருப்பாங்க. ஒன்னு ரெண்டு நியூட் சீன்ஸ் இருக்கு, மத்தபடி இரத்தம் தெறிக்க தெறிக்க சுட்டுக் கொல்லப் பட்றதால முழுக்க முழுக்க 🔞 சொல்லலாம்.

ஒரு நல்ல த்ரில்லர்
சீரிஸ் பாக்கனும்னு நெனைக்கிறவங்க தாராளமா இந்த சீரிஸ பாக்கலாம். மொத்தம் 9 எபிசோட் 8 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடியது, 32 - 63 வரைக்கும் எபிசோட்களின் நேர அளவு.

இரண்டாம் சீஸன் வர்ற மாதிரி தான் முடிச்சி இருக்காங்க 🤩 வெயிட்டிங் ஃபார் இட்.

கொரியன் சீரிஸ்னாலும் ஆங்கில டப் மற்றும்
ஆங்கில சப்டைட்டிலோட இருக்கு, அதுவே நல்லா புரியும்படி தான் இருக்கு தாராளமா பார்க்கலாம்.

⚠️ இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனை ஃபாலோ செய்து ரிப்ளை செய்யவும், ஆல்ரெடி நமது சேனலில் இருப்பவர்கள் இந்த சீரிஸின் இணைப்பை நமது சேனலில் பின் லிஸ்ட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ⚠️
நண்பர்களை டேக் செய்யாமல் போனதற்கு மன்னிக்கவும் 🙏🏼. நான் டேக் பண்ற பாதி பேர் ஏற்கனவே இந்த சீரிஸ் பாத்துட்டு ரிவ்யூ போட்டதாலதான் யாரையும் டேக் பண்ணல, வேற எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை 🤗.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🎊 𝗛𝗕𝗗 𝗠𝘂𝗿𝗮𝗹𝗶 | டோனி ஸ்டார்க்™ 🥳

🎊 𝗛𝗕𝗗 𝗠𝘂𝗿𝗮𝗹𝗶 | டோனி ஸ்டார்க்™ 🥳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Tonystark_in

5 Nov
Latest Tamil Songs :

#PennePenne (From " #Sabhaapathy ") - Single
#SamCS

#UravenumVazhiyea (From " #Kurup - Tamil ") - Single
#SushinShyam

#Ammamma (From " #ShivaShivaaWinAattamAarambam ") - Single
#Jai

#MachiSong (From " #Mayan ") - Single
#MSJonesRupert ImageImageImageImage
#Annaatthe (Original Motion Picture Soundtrack)
#DImman

#JaiBhim (Original Motion Picture Soundtrack)
#SeanRoldan

#Enemy - Tamil (Original Motion Picture Soundtrack)
#ThamanS
#SamCS

#YennangaSirUngaSattam (Original Motion Picture Soundtrack)
#GunaBalasubramanian ImageImageImageImage
Read 4 tweets
5 Nov
HD Updates :

#Doctor (தமிழ் | SUNNXT)(தமிழ் - తెలుగు - മലയാളം - ಕನ್ನಡ | Netflix)

#MeenakshiSundareshwar (தமிழ் - తెలుగు - हिन्दी | Netflix)(12:30pm)

#MGRMagan (தமிழ் - తెలుగు - മലയാളം - ಕನ್ನಡ | Disnep+hotstar)

#JaiBhim (தமிழ் - తెలుగు - हिन्दी - മലയാളം - ಕನ್ನಡ | Prime Video) ImageImageImageImage
November 7th Release :

#Mughizh (தமிழ் | Netflix)

Telugu Tamil Dubbed Movies :

#ShesuYaar

#Ruler (Bhavani HD Movies YouTube)(Out Side India)

#VakkeelSaar
#VakeelSir ImageImageImageImage
Read 6 tweets
8 Aug
#ISpitOnYourGrave (2010)🔞
(Tamil Dubbed)(Horror Thriller)(IMDB : 6.3)

(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
நாயகி Jennifer Hills ஒரு எழுத்தாளர், தனது அடுத்த புத்தகத்தை எழுதுவதற்காக தனிமையை நாடி நகரத்தில் இருந்து வெளியே இருக்கும் கிராமம் ஒன்றில் வாடகை வீட்டிற்க்கு வருகிறார்.

வரும் வழியில் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சில வாலிபர்கள் இவளை கிண்டல் செய்ய முயற்சிக்க அவர்களை மொக்கை செய்து
விட்டு வருகிறாள்.

முதல் நாள் தன்னை யாரோ கவனிப்பதாக உணர்கிறார், பின் அடுத்த நாளும் அதே போல் நடக்க வெளியே சென்று பார்க்கையில் யாரும் இல்லை. மீண்டும் வீட்டில் வந்து பார்த்தால் பங்கில் பார்த்த அந்த வாலிபர்கள் இவள் வீட்டின் உள்ளே இருக்க, இவளிடம் சில்மிஷம் செய்கிறார்கள். ஆனால்
Read 11 tweets
8 Aug
#Navarasa (2021)(Tamil)(Anthology Movie)(IMDB : 7.3)

(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
9 கதைகள், 9 உணர்ச்சிகள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்று எதிர்பார்ப்பில் எகிற வைத்த #Navarasa எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எத்தனை ரசங்கள் நம்மை ஈர்த்தது!? வாருங்கள் பார்ப்போம்.

#NavarasaFilms என் பார்வையில்
ரசம் ஒன்று : #Edhiri (Karuna)

கதையின் துவக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது, கொலை செய்தவன் எதிரியா? அந்த கொலையை நடக்க விட்டு அமைதியாக இருந்தவர் எதிரியா? என்பதை நம் பார்வையில் விட்டு விடுகின்றனர். தான் செய்தது தவறு என்பதை இருவருமே உணர்ந்தபோது அங்கு எதிரி யாரும் இல்லை என்பது என் கருத்து
Read 24 tweets
29 Jun
#ColdCase (2021)(Malayalam)
(Horror - Thriller)(Prime Video)

(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
தன் மகளுடன் புதிய வீட்டில் குடியேருகிறார் பத்திரிக்கையாளர் மேதா, மறுபுறம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்படுகிறார் ACP சத்யஜித்.

அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நிகழ அதற்கு காரணமாக இருக்கிறது அங்கிருக்கும் ஃப்ரிட்ஜ். மறுபுறம் பல கோணத்தில்
விசாரணை செய்தும் விடை தெரியாமல் இருக்கிறது சத்யஜித்தின் வழக்கு.

தன் வீட்டில் இவ்வாறு நடக்கிறது இதற்கு என்ன விடை என்று அறிய அமானுஷ்ய ஆராச்சியாளர் Dr. வசுந்தராவை அணுகுகிறார் மேதா. மறுபுறம் மண்டை ஓட்டில் இருக்கும் ஒற்றை பல்லை வைத்து ஒரு க்ளூ கிடைக்க அதை நோக்கி நகர்கிறது சத்யஜித்தி
Read 9 tweets
29 Jun
#Coma (2019)(தமிழ் டப்)(Sci-fi/Action)(IMDB : 6.3)(Prime Video)

(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
Inception பாணியில் மற்றுமொரு Sci-fi ஆக்சன் திரைப்படம் தான் இந்த #Coma .

ஒரு கார் விபத்துக்குப்பின் கண் விழித்து எழும் விக்டருக்கு எங்கு இருக்கிறோம் என்ன என்பது புரியவில்லை, ஆனால் அவன் இருப்பது அவன் அறையில் தான். வீட்டை சுற்றி பார்க்கிறான், ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்கிறான்
ஆனால் அதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் அருகில் உள்ள பெண் யாரென்று தெரியவில்லை. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கிறான் எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அறை முழுதும் சிதைந்து போன ஒன்றில் இருந்து மீண்டும் புதுப்பிப்பது போன்று நிகழ்கிறது. ஒன்றும் புரியாமல் வெளியே செல்கிறான், அங்கு இருக்கு
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(