(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
தன் மகளுடன் புதிய வீட்டில் குடியேருகிறார் பத்திரிக்கையாளர் மேதா, மறுபுறம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்படுகிறார் ACP சத்யஜித்.
அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நிகழ அதற்கு காரணமாக இருக்கிறது அங்கிருக்கும் ஃப்ரிட்ஜ். மறுபுறம் பல கோணத்தில்
விசாரணை செய்தும் விடை தெரியாமல் இருக்கிறது சத்யஜித்தின் வழக்கு.
தன் வீட்டில் இவ்வாறு நடக்கிறது இதற்கு என்ன விடை என்று அறிய அமானுஷ்ய ஆராச்சியாளர் Dr. வசுந்தராவை அணுகுகிறார் மேதா. மறுபுறம் மண்டை ஓட்டில் இருக்கும் ஒற்றை பல்லை வைத்து ஒரு க்ளூ கிடைக்க அதை நோக்கி நகர்கிறது சத்யஜித்தி
ன் வழக்கு.
இறந்து போன ஆன்மா உன்னிடம் உதவியை நாடுகிறது என வசுந்தரா கூற, நான் எப்படி உதவி செய்ய முடியும் என கேட்கும் மேதாவிடம், அதற்கான விடையை உங்கள் வீட்டில் ஆராய்ந்து தான் பதில் சொல்ல முடியும் என சொல்கிறார் வசுந்தரா.
சொன்னதுபோல் மேதாவின் வீட்டில் ஆவியைப்பற்றி ஆராய்ச்சியை தொடங்க
மறுபுறம் மண்டை ஓட்டைப் பற்றிய தகவல் கிடைத்து அதை சரி பார்க்கிறார் சத்யஜித்.
இக்கட்டதில் மேதாவின் வீட்டில் இருக்கும் ஆவியும், சத்யஜித் தேடிக் கொண்டு இருக்கும் பெண்ணும் ஒரே ஆள் என்று தெரியவர, இருவரும் அவரவர் வழியில் விடையை தேடி செல்ல, அதன் பின் என்ன ஆனது என்பதை படத்தைப் பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள்.
முதல் பாதியில் படம் பார்க்கும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும் 😱😰, அந்தளவிற்கு மிரட்டி இருப்பார்கள் 👌🏼, பின்னணி இசை 👌🏼🔥👏🏼. அதிதி பாலன் மற்றும் பிரித்வி ராஜ் இருவரின் நடிப்பும் ரசிக்கும் படி தந்திருக்கிறார்கள்.
குடும்பத்துடன் ரசித்து பார்க்க ஏற்ற ஒரு
நல்ல ஹாரார் த்ரில்லர் படம். படத்தின் இணைப்பு வேண்டும் என்பவர்கள் ஃபாலோ பேக் கொடுத்து நேரடி செய்திக்கு (DM) வரவும்.
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
Inception பாணியில் மற்றுமொரு Sci-fi ஆக்சன் திரைப்படம் தான் இந்த #Coma .
ஒரு கார் விபத்துக்குப்பின் கண் விழித்து எழும் விக்டருக்கு எங்கு இருக்கிறோம் என்ன என்பது புரியவில்லை, ஆனால் அவன் இருப்பது அவன் அறையில் தான். வீட்டை சுற்றி பார்க்கிறான், ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்கிறான்
ஆனால் அதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் அருகில் உள்ள பெண் யாரென்று தெரியவில்லை. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கிறான் எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அறை முழுதும் சிதைந்து போன ஒன்றில் இருந்து மீண்டும் புதுப்பிப்பது போன்று நிகழ்கிறது. ஒன்றும் புரியாமல் வெளியே செல்கிறான், அங்கு இருக்கு
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
இன்னைக்கு இந்த த்ரெட்ல நாம பாக்கப் போறது, ட்விட்டர்ல
நம்மளோட பழைய ட்விட்களை எப்படி எடுக்குறதுன்றதப் பத்திதான் பாக்க போறோம். அதுக்குளாம் முன்னாடி இந்த RT, Likes லாம் எதுக்கு இருக்கு அதை நாம எதுக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றதை மொதல்ல பாப்போம்.
பண்ணி, அதை நம்மளோட ப்ரொபைல் பக்கம் (அல்லது) TL (Time Line) பக்கம் கொண்டு வர்ற ஆப்ஷன் தான் இது. அடுத்து
♥️ (Likes) - இந்த ஆப்ஷன் எதுக்குனா, நாம போட்ட முக்கியமான ட்விட்ட நாம சீக்கிரமா எடுக்கனும் இல்ல இன்னொருத்தவங்க போட்ட நல்ல (அல்லது) முக்கியமான ட்விட்ட நாம ஈஸியா எடுக்கனும் அப்படி
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
ஒரு பண்டிகை நாளான்று தன் வீட்டில் இருக்கும் அண்ணனை விளையாட அழைக்கிறாள் ஷ்ரேயா, அவன் நான் தபேலா வாசிக்க வேண்டும் என்று செல்கிறான். பிறகு தன் சித்தப்பாவிடம் நான் ஒளிந்து கொள்கிறேன் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி செல்கிறாள், அவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார். வீட்டின் பல பகுதிகளில்
ஒளியும் ஷ்ரேயா கண்டு பிடித்துவிடுவார் என எண்ணி யோசிக்க, வீட்டின் வெளிய கிறிஸ்துவ வழி பாட்டுடன் கல்லறைக்கு சென்று கொண்டு இருப்பவர்களோடு இவளும் சென்று அங்கு ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லாம் சென்று விட, ஷ்ரேயாவின் பின்னால் இருந்து யாரோ அவளை கல்லால் அடிக்க
96 பாணியில் 90களில் நடக்கும் ஒரு பள்ளிப்பருவ காதல் கதை, படம் முழுக்க கதாநாயகியின் பார்வையிலே திரைக்கதை நகரும். ஒரு பெண் காதல் வயப்பட்டால் ஆணை எப்படி பார்ப்பாள், எப்படி ரசிப்பாள் என்பதை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள்.
மேலே உள்ள புகைப்படத்திலேயே பார்த்தால் தெரியும், ஒருவித வெக்கம் சூழ்ந்த காதல் பார்வையுடனே ரசிப்பாள் மீரா. ஒரு பெண் ஆணை ரசிப்பதை இவ்வளவு அழகாக இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. மீராவாக நடித்திருக்கும் #TejuBelawadi முகத்தில் அத்தனை முகபாவனைகள். காதலனை ரசிக்கும்போது, தன்னை
இழிவாக பேசும் ஒருவன் முன் கெத்தாக நடக்கும்போது, மனம் நொந்து நிற்கும் காதலனிடம் பாசமாக கொஞ்சும் போது, விடுமுறை இடைவெளிக்குப்பின் காதலனை ஏக்கத்துடன் விடாமல் பார்த்து ரசிப்பது, பாகுபாடு பார்த்து பேசும் காதலனிடம் பரிதாபமாக பேசும்போதும் எத்தனை எத்தனை பாவனைகள் 😍👏🏼👏🏼👏🏼.
Torrent டவுன்லோட் App'னா காலம் காலமா நமக்கு தெரிஞ்சது Utorrent App தான் அது காலாவதியாகி ரெண்டு வருஷம் மேல ஆகுது. அதுக்கு அப்றம் தெரிஞ்ச பெஸ்ட் App'ன்னா Flud Torrent தான் இதுவும் வர வர மக்கர் பன்ன ஆரம்பிக்குது, வேற எப்டி தான் நாம Torrent சைட்ல டவுன்லோட் பண்றதுன்னு கேக்குறீங்களா?!
இந்த த்ரெட்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது Torrent சைட்ல எப்டி ஈஸியா படம் டவுன்லோட் பண்றது அப்டின்றதத்தான். பொதுவா Torrent சைட்ல டவுன்லோட் கொடுத்தா ஃபைல் சைஸவிட அதிகமா நெட் போகும் இல்லனா பாதிலயே டவுன்லோட் ஆகாம நின்றும். அதுக்கு அப்றம் நாம என்ன பண்ணாலும் அது டவுன்லோட் ஆகாது இல்லையா!?
அதுனால அதிக நெட்டும் போகாம, பாதிலயும் நிக்காம எப்டி டவுன்லோட் பண்றதுன்னு பாப்போம் வாங்க. Seedr.cc அப்டின்ற இந்த வெப்சைட் லிங்க ஓபன் பண்ணி உள்ள போனீங்கன்னா என்டர் பேஜ் இந்த மாதிரி வரும் அதுக்கு அப்றம் Signup'ல போய் உங்க Email ஐடி கொடுத்து லாக் இன் பண்ணிங்கன்னா உங்க
கொலம்பியாவின் போகோட்டாவில் உள்ள பெல்கோ கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு வழக்கம்போல பணிக்கு வரும் ஊழியர்களை புதிதாக இருக்கும் காவலர்கள் சோதனை செய்கிறார்கள், சில பேர் திருப்பி அனுப்ப படுகிறகிறார்கள். அதை பற்றி ஹீரோவும், அவரின் மேல்
ஊழியரும்(Boss) என்ன சோதனை இது புதிதாக இருக்கிறது என கேக்க, சாதாரண சோதனை தான் என்று உள்ளே அனுப்ப படுகிறார்கள். மறுபுறம் புதிதாக வேலைக்கு சேரும் ஒரு பெண்ணிடம், நீங்க கம்பெனி டாக்டர்ஸ பாத்தீங்களா? அவங்க ஒரு சிப் ஒன்னு வைப்பாங்க எதுக்குனா இந்த ஊரில் பாதுகாப்பு அதிகம் இருக்காது, ஒரு
வேளை நீங்கள் தொலைந்து விட்டால் அதை வைத்து உங்களை கண்டுபிடிப்போம் என கூற, சரி என்று தலையாட்டிக்கொண்டே தன் தலையை தொடுப்பார்த்து கிளம்புகிறார். மறுபுறம் உள்ளே வந்த நாயகன் அலுவலகத்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிய, உள்ளே உள்ள பழைய செக்யூரிட்டியிடம் கால்செய்து விசாரிக்க, எனக்கும்