வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் இப்பொழுது ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.@PKSekarbabu அவர்கள், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @Dayanidhi_Maran அவர்கள்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர் /வணிக வரித்துறை ஆணையாளர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.@GSBediIAS அவர்கள்
பருவமழை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள்/அரசு முதன்மைச் செயலாளர்கள் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., அவர்கள், திரு.பங்கஜ் குமார் பன்சால், இ.ஆ.ப., அவர்கள்,
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ் குமார், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 5000 மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.@Subramanian_ma, மாண்புமிகு இந்து சமயம் மற்றும்
(1/4) #ChennaiRains #ChennaiCorporation
அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu ஆகியோர் இன்று ரிப்பன் மாளிகை வளாகத்திலிருந்து நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.@Dayanidhi_Maran அவர்கள், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்
(2/4)
திரு.இ.பரந்தாமன் அவர்கள், அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.@GSBediIAS அவர்கள்,
(3/4)