மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கோவை அரசு மருத்துவமனையில் மக்கள் இயக்கங்களின் உதவியுடன் உறுதியுடன் போராடினர்.
"உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாலை 6மணிக்கு மேல் பெண்களை கைது செய்யக்கூடாது" என்று.. 3/
சம்பத் கிளம்பியதும் காவல் அதிகாரி ஒருவர் மாணவியின் உறவினரிடம்"இந்த ஊரை பத்தி தெரியுமா?என்ன நடக்கும்னு தெரியுமா?உங்களுக்கு எங்கனால பாதுகாப்பு தரமுடியாது"என்று மிரட்டும் தொனியில் பேசவே..
நம் தோழர்'என்ன சார் இதை மிரட்டுறதா எடுத்துகட்டா?என்றதுமே அமைதியானார் 9/ #justiceforpontharani
சனிக்கிழமை மாணவர்கள் கையிலெடுக்கவே போராட்டம் வேகமெடுத்தது.
அப்போராட்டமே துணை ஆணையரை மாணவி வீட்டிற்கு வரவைத்தது.
களம் விரிவடைந்தது.
அதிகார வர்க்கம் அடிபணிய தொடங்கியது.
மாவட்ட ஆட்சியரிடமிருந்து அழைப்பு வந்தது, போராட்ட குழு பிரதிநிதிகளை சந்தித்தார். 10/
மாணவி வீட்டிற்கு விரைந்து வருவதற்குள் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ,அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் நேற்று ஏனோதானோ என்று பேசிய கலெக்டரும் வீட்டு வாசலில்..
இறுதியாக பெண்கள் உறுதியுடன் முன்னெடுத்த களப்போராட்டமே அதிகார வர்க்கத்தை பணியவைத்தது. 13/ #justiceforpontharani
உடல் பெற்றோர்களால் வாங்கப்பெற்று இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது
மக்களின் போராட்டம் எப்பேற்பட்ட அதிகார வர்க்கத்தையும் அடிபணிய செய்யும்.போராட்டம் ஒன்றே நமக்கான பாதுகாப்பு அரண்.அதுவே நமக்கான ஒற்றை நம்பிக்கை.அதுவே ஏழை எளிய ஒடுக்கப்படும் மக்களின் ஆயுதம். #justiceforpontharani
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ அல்லது ஒரு கட்சியோ எதுவானாலும் அவர்களின் விமர்சன கருத்து என்பது அவர்களின் நோக்கத்தை பொறுத்தது. உதாரணமாக மருதையனோ அல்லது 2.0கும்பலோ அல்லது சங்கிகளோ இப்படி இவர்களெல்லாம் இன்று விடுதலை புலிகளை பற்றியும் தலைவர் பிரபாகரனை பற்றியும்..
👇🏿
அவதூறு செய்வதை தாண்டி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்களென்று கேளுங்கள். இவர்களின் நோக்கம் அம்பலப்பட்டு போகும். இவர்கள் அனைவரும் இணையும் புள்ளி இதுதான். ஈழத்தமிழர்களை 60ஆண்டுகளாக அழித்து ஒழிக்கும் சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு..
👇🏿
இணைந்து ஈழத்தமிழர்கள் வாழ வேண்டுமென்பது தான். அதை அவரவர்கள் மொழியில் அவரவர்கள் சொல்லுவார்கள். குறிப்பாக
மருதையன் கும்பல் இலங்கை பாட்டாளிவர்க்கமும், ஈழப்பாட்டாளி வர்க்கமும் இணைந்து ஒரே நாட்டில் வாழவேண்டுமென்று சொல்லுவார்கள்.