விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு என அறிவிப்பு: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவாகுமா?
நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும் அதனால்,
விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்ததால் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக அர்ஜுன் அம்பத் அறிவித்திருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அண்மையில் பெங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர்,
அந்த நபர் விமானத்தில் மது அருந்திவிட்டு இருந்ததாகவும் அவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால், மது அருந்தி இருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சன் செல்ஃபி எடுக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால்,
விஜய் சேதுபதி உதவியாளருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து விமான நிலையத்தில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரித்து இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர், தனது பெயர் மகா காந்தி என்றும் விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக நன்றி தெரிவிக்க சென்றதாகவும் ஆனால், அவர் இது தேசமாக என்று கேட்டதாகவும் விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டினார்.
மேலும், விஜய் சேதுபதியை குரு பூஜைக்கு வந்தீர்களா என்று கேட்டதற்கு குரு என்றால் யார் என்று கிண்டலாக கேட்டதாகவும் மகா காந்தி என்பவர் தெரிவித்தார். மேலும், விஜய் சேதுபதியின் உதவியாளர்கள் தன்னை அடித்ததாகவும் அதனால் தான் அடித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதை செய்யும் விதமாக பேசிய விஜய் சேதுபதியை உதைத்தால் அவர்களுக்கு 1001 ரூபாய் பரிசு அளிப்பதாக விடுத்த அறிக்கை சர்ச்சையாகி உள்ளது.
இதனால், நடிகர் விஜய் சேதுபதியை அச்சுறுத்தும் விதமாக அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளன.
அர்ஜூன் சம்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது குருபர், ஹொல்லர் பள்ளிகளில் ஒரு வகை. அக்னி பள்ளி போயர்கலாக அறியப்படுகின்றனர். பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப்பட்டதும்,
அவர்கள் சொல்வழி நடக்க மறுத்தான். மீண்டும் ஆரியம் தலையெடுப்பதை வெறுத்தான். அசோகன் காலத்தில் புத்தில் விரட்டப்பட்டு வெளியே தலை நீட்ட முடியாமல் திண்டாடிய ஆரிய அரவம் மீண்டும் தன் படமெடுக்க இடங்கொடுப்பான் பிரஹதத்திரன் என்று எவ்வளவோ எதிர்பார்த்தனர் ஆரிய மந்திரிகள்.
முடியவில்லை. வேறு வழியில்லை. எந்த அசோகனின் சக்கரச் சுழலின் வேகத்தைக்கண்டு அவர்கள் நடுங்கினர்களோ, அந்த நடுக்கம், அசோகன் முடிவோடு நின்றுவிட்டது. இனி ஆரியம் தலைதூக்கியாக வேண்டும்.
இதற்குள்ள ஒரே வழி, அரசன் பிரஹதத்திரனைக் கொன்று தீர வேண்டும். சதிச் செய்தனர் ஆரிய மந்திரிகள்.
ஒரு நீதிமன்றத்துக்கும் இன்னொரு நீதிமன்றத்துக்குமான உறவு என்பது வரையறுக்கப்படவில்லை. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வழக்குகளை மாற்றுவதில் பயங்கர குழப்பம் நிலவியது.
இஸ்லாமியச் சட்டங்கள்
கடுமையானது என்பதால் தண்டனைகளும் மிகக் கடுமையானதாகவே இருந்தன.
அக்பர் தலைநகரில் இருக்கும் நாள்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் பரபரப்பாக இருப்பர். சரியான நேரத்தில் அந்த நீதிமன்றத்தில் கூடுவர். அது மன்னருக்கான பிரத்யேக நீதிமன்றம். அங்கே நீதிபதி அக்பர்தான்.
அவர் விசாரிப்பதற்கென சில வழக்குகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அவரே வழக்குகளை விசாரிப்பார். சாட்சிகளிடம் கேள்விகள் கேட்பார். பின் தீர்ப்பை அறிவிப்பார்.
சாதாரண அபராதம், சிறைத் தண்டனை, கசையடி, கண்களைக் குருடாக்குதல், மரண தண்டனை என்று எல்லா வகைத் தீர்ப்புகளும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை டு மதுரை விமானம் மூலமாகவும் ,மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமை களுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமை களுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.
நேருவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய தகவல்களின் தொகுப்பு இது... இளமைக்காலம் ஜவஹர்லால் நேரு, 14 நவம்பர் 1889 ஆம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நேரு தனது இளம் வயதில்,