அவர்கள் சொல்வழி நடக்க மறுத்தான். மீண்டும் ஆரியம் தலையெடுப்பதை வெறுத்தான். அசோகன் காலத்தில் புத்தில் விரட்டப்பட்டு வெளியே தலை நீட்ட முடியாமல் திண்டாடிய ஆரிய அரவம் மீண்டும் தன் படமெடுக்க இடங்கொடுப்பான் பிரஹதத்திரன் என்று எவ்வளவோ எதிர்பார்த்தனர் ஆரிய மந்திரிகள்.
முடியவில்லை. வேறு வழியில்லை. எந்த அசோகனின் சக்கரச் சுழலின் வேகத்தைக்கண்டு அவர்கள் நடுங்கினர்களோ, அந்த நடுக்கம், அசோகன் முடிவோடு நின்றுவிட்டது. இனி ஆரியம் தலைதூக்கியாக வேண்டும்.
இதற்குள்ள ஒரே வழி, அரசன் பிரஹதத்திரனைக் கொன்று தீர வேண்டும். சதிச் செய்தனர் ஆரிய மந்திரிகள்.
தளபதி புஷ்யமித்திரனை விட்டு பிரஹதத்திரனைக் கொலை செய்துவிட்டனர். சாய்ந்த அரசனின் தலையோடு புத்தமதக் கொள்கையும் சாயத் தொடங்கியது. குதூகுலக் கடலில் குளித்தனர். அசோகன் கால முதல் கையில் எடுக்க முடியாமல் தடுத்து நிறுத்திவைக்கப் பட்டிருந்த மதுக் கோப்பை கையில் எடுத்தனர்.
மதுவுண்ட வாயால் மாமிசத்தை சுவைத்தனர். பல ஆண்டுகள் புகை எழும்பாதிருந்த யாக குண்டங்களில் புகை எழும்பின. அசோகன் ஆணையால் தடுத்து உயிர் காப்பாற்றப்பட்ட பல ஆடுகளும் குதிரைகளும் யாகக் குண்டத்தின் முன்னால் வெட்டப்பட்டன.
அவைகள் சிந்திய ரத்தம் கொலை செய்யப்பட்ட பிரஹகதத்திரன் ரத்தத்தோடு கலந்துவிட்டது. எந்த ஆரிய மேன்மைக்காக எந்த சாணக்கியன் என்ற ஆரியனால், எந்த சந்திர குப்த சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே ஆரியகுல அடிமை புஷ்யமித்ரனாலேயே மெளரிய சாம் ராஜ்யம் முடிந்தது.
நன்மையெனக் கண்டனர் தோற்றுவித்தனர். தீமையென்றறிந்தவுடன் ஒழித்தனர். இதுவே ஆரியர்கள் அன்றும் இன்றும், இனி நாம் விழிப்பு கொள்ளாவிட்டால் என்றும் நடக்கக்கூடிய தாகும் என்பதை சரித்திராசிரியர்கள் ஒவ்வொருவரும் சுட்டிக்காட்டி யிருக்கின்றனர்.
கொலைகார புஷ்யமித்ரசுங்கன் அஸ்வமேத யாகம் செய்து ஆரியர்களின் அடிவருடியானான், அதன் காரணமாகவே மெளரியசாம்ராஜ்யம் முடிந்து, குப்தசாம் ராஜ்யம் உதயமாகிறது. அதன்பிறகு சாணக்கியன் சந்திரகுப்தன் காலத்தில் எதிர்பார்த்தபடி வெளிநாட்டு படையெடுப்பு நடந்தது,
எனினும் முன்னூறு ஆண்டுகள் இந்தியசரித்திரம் இருளடர்ந்திருந்து ஆரியத்துக்கு அரசாங்கரீதியிலே இருந்த செல்வாக்கு மடிந்து மீண்டும் ஆரிய நச்சரவம் புற்றில் இருந்து கிளம்பி குப்த சிங்காதனத்தின் குடையாய் காட்சியளிக்கிறது. எனினும் அந்த பாம்பின் படத்தில் பளபளப்பு இருந்ததேயன்றி
பல்லுக்குப் பின்னாலிருந்த விஷப்பையின் வேகம் காணப்படவில்லை.
இப்படி மூன்று நூற்றாண்டுகள் ஆரியம் தலையெடுக்க முடியாதிருந்ததாயினும் செயலற்று இருந்து விடவில்லை. அரசர்கள் நம்பியும், அரசுகளைத் தோற்று ஆரியம் எதிர்பார்த்தபடி நல்ல பலன்கள் எக்காலத்திலும் கிடைக்காத காரணம்
இனி வேறு வழியை பின்பற்றினாலன்றி ஆரியம் வளர்வதற்கு வழியில்லையெனக் கண்டனர். இனி புத்த மதத்தைத் தழுவுவதைப்போல் தழுவி அதை அழித்தாலன்றி தன் இனத்துக்கு உய்வில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியவரானர்கள்.
ஆகவே அழிந்த மெளரிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகு முன்னூறு ஆண்டுகளாக சிறுகச் சிறுக வளர்ந்து வந்த ஆரியம் குஷான் சாம்ராஜ்யம் ஏற்படுகிற வரையிலும் கொஞ்ச கொஞ்சமாகத் தலைதுாக்கியது. மகதத்தை ஆண்டு கொண்டிருந்த சந்திரகுப்தனால் மீண்டும் ஆரியம் உயிர்பெற்றது.
இந்த குப்தர்கள் தான் ஆரியத்தை ஆதரித்தானே யன்றி, இந்த ஆரியத்தால் தோற்றுவிக்கப்பட்ட சாம்ராஜ்யத்தைக் தொடக்க முதல் எதிர்த்துக்கொண்டே வந்த கலிங்கம் ஒரு பக்கமும் குஷான் அரசு பக்கமும் இருக்கத்தான் செய்தது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது குருபர், ஹொல்லர் பள்ளிகளில் ஒரு வகை. அக்னி பள்ளி போயர்கலாக அறியப்படுகின்றனர். பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப்பட்டதும்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை டு மதுரை விமானம் மூலமாகவும் ,மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.
விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு என அறிவிப்பு: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவாகுமா?
நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும் அதனால்,
விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்ததால் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக அர்ஜுன் அம்பத் அறிவித்திருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அண்மையில் பெங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமை களுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமை களுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.
நேருவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய தகவல்களின் தொகுப்பு இது... இளமைக்காலம் ஜவஹர்லால் நேரு, 14 நவம்பர் 1889 ஆம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நேரு தனது இளம் வயதில்,