கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை டு மதுரை விமானம் மூலமாகவும் ,மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.
தோவாளை பகுதி பெரியகுளத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.20,000 பேர்கள் முகாம்களில் உள்ளனர் .
ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீட்டிப்பு அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் எடுக்கிறார் .
இன்று இயல்பு நிலையில் கன்னியாகுமரி உள்ளது -மழையில்லை
மரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகின்றது. தற்போது 3-வது நாளாக இன்றும் கனமழை நீடிக்கிறது.
சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கொட்டாரம், மயிலாடி, தடிக்காரன்கோணம், ஆரல்வாய் மொழி, குளச்சல், குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
லாயம் திருவட்டார், குலசேகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
வீடுகளில் சிக்கித்தவித்த பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக இன்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக இறச்சகுளம்-தெரிசனங்கோப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுசீந்திரம் சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர், உவரி சென்ற பஸ்கள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
மழை வெள்ளம் புகுந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 13 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 650 பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்த நிலையில் மழை பெய்யவில்லை.
இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது .பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது குருபர், ஹொல்லர் பள்ளிகளில் ஒரு வகை. அக்னி பள்ளி போயர்கலாக அறியப்படுகின்றனர். பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப்பட்டதும்,
அவர்கள் சொல்வழி நடக்க மறுத்தான். மீண்டும் ஆரியம் தலையெடுப்பதை வெறுத்தான். அசோகன் காலத்தில் புத்தில் விரட்டப்பட்டு வெளியே தலை நீட்ட முடியாமல் திண்டாடிய ஆரிய அரவம் மீண்டும் தன் படமெடுக்க இடங்கொடுப்பான் பிரஹதத்திரன் என்று எவ்வளவோ எதிர்பார்த்தனர் ஆரிய மந்திரிகள்.
முடியவில்லை. வேறு வழியில்லை. எந்த அசோகனின் சக்கரச் சுழலின் வேகத்தைக்கண்டு அவர்கள் நடுங்கினர்களோ, அந்த நடுக்கம், அசோகன் முடிவோடு நின்றுவிட்டது. இனி ஆரியம் தலைதூக்கியாக வேண்டும்.
இதற்குள்ள ஒரே வழி, அரசன் பிரஹதத்திரனைக் கொன்று தீர வேண்டும். சதிச் செய்தனர் ஆரிய மந்திரிகள்.
ஒரு நீதிமன்றத்துக்கும் இன்னொரு நீதிமன்றத்துக்குமான உறவு என்பது வரையறுக்கப்படவில்லை. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வழக்குகளை மாற்றுவதில் பயங்கர குழப்பம் நிலவியது.
இஸ்லாமியச் சட்டங்கள்
கடுமையானது என்பதால் தண்டனைகளும் மிகக் கடுமையானதாகவே இருந்தன.
அக்பர் தலைநகரில் இருக்கும் நாள்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் பரபரப்பாக இருப்பர். சரியான நேரத்தில் அந்த நீதிமன்றத்தில் கூடுவர். அது மன்னருக்கான பிரத்யேக நீதிமன்றம். அங்கே நீதிபதி அக்பர்தான்.
அவர் விசாரிப்பதற்கென சில வழக்குகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அவரே வழக்குகளை விசாரிப்பார். சாட்சிகளிடம் கேள்விகள் கேட்பார். பின் தீர்ப்பை அறிவிப்பார்.
சாதாரண அபராதம், சிறைத் தண்டனை, கசையடி, கண்களைக் குருடாக்குதல், மரண தண்டனை என்று எல்லா வகைத் தீர்ப்புகளும்
விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு என அறிவிப்பு: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவாகுமா?
நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும் அதனால்,
விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்ததால் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக அர்ஜுன் அம்பத் அறிவித்திருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அண்மையில் பெங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமை களுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமை களுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.
நேருவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய தகவல்களின் தொகுப்பு இது... இளமைக்காலம் ஜவஹர்லால் நேரு, 14 நவம்பர் 1889 ஆம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நேரு தனது இளம் வயதில்,