#அக்காக்கள்

பெரும் பெண் பட்டாளங்களுக்கு இடையில் பிறந்த ஒற்றை ஆண்பிள்ளை, அதனால என்னவோ எனக்கு எப்பவும் ஏதவாது ஒரு கூட பிறக்காத உறவில்லாத அக்காகள் கூடவே இருக்காங்க.. அந்த அக்காகளும் சீக்கரமாக தம்பி ஆக்கிடுறாங்க பள்ளிபருவத்தில் தோழினாலும் என்னைவிட மூத்தவள்
பக்கத்துவீடு ஒரு வகுப்பு முன்னால், அவளோட ஆதிக்கம் என் மீது இருந்தது பள்ளியில தப்பு செய்தால் வரிஞ்சு கட்டி ஆசிரியரிடம் பேசுவது, அதை படி இதை படின்னு பத்தம்வகுப்பு தேற காரணமான தோழியான அக்கா, டிப்பளமோல அக்காதேவதைகளுக்கு விடுப்புதான் போல, வேலைக்கு போகும் போது பஸ்ல பல அக்காக்கள்
எனெனில் நான் மட்டுமே குட்டி பையன் 🤣 அதனால எல்ல அக்காகளும்,சக்லெட் ,காரப்பொறி வாங்கி தரும் அக்காகள் தான், அலுவலகம் கம்பெய்ன்ட் ஆபிஸ் அதனால அங்க இரெண்டு கம்பெனிகள் அதில் ஒரு கம்பெணியில் மொத்தமும் பெண்கள்தான் இல்லை இல்லை எல்லாமே அக்காகள் தான்
நான் வெளியே போனாலும் காத்திருந்து சாப்பிடும் அக்காகள் அதிகம், Eng ல சமைக்க வந்த அக்கா, அவுங்க அம்மாவா அக்காவான்னு தெரியாது குட்டின்னு செல்ல பெயர் வைத்து எனக்கும் மட்டும் பொடி தோசை சுட்டு தரும் அக்கா, காச்சல்னா வீட்டில சமைத்து கொண்டுவந்து தந்துவிட்டு போகும் அக்கா
அப்புறம் ஊர்ல tenant அக்காக்கள், கடைக்கு போன பர்பன் பிஸ்கட், 5ஸ்டார் சக்லைட் வாங்கி தருகிற அக்காக்கள் அதுல 3அக்காகளுக்கும் தம்பிகள் இல்லை என்பதலையோ என்னவே தம்புன்னு உரிமையோட கூப்பிடும் அக்காகள் ஆனார்கள், அக்கான்னு கூப்பிடு சக்லெட் வாங்கி தரேன் என்ற அக்காவும் அதில் அடங்கும்.
ஆபிஸ்ல பாட்ர்னரோட வைப் அக்கா, என் சோத்து மூட்டைக்கு விடுதலை கொடுத்து மதிய உணவை தந்த அக்காவையும் என்றும் கடந்திட முடியாது, நைபர்ல நிறைய அக்காகளே இருந்திருக்காங்க ஒரு முறை முகம் பார்த்த அக்கா இன்றும் பேர் சொல்லி எப்படியிருக்கான்னு மனைவியிடம் கேட்கும் அக்காளும் வரம்தான்
நண்பனோட அக்காவும் நமக்கு அக்காதனே அப்படி பரீட்சயமான அக்கா குடும்பமே அக்கா மாமா அம்மான்னு இணைந்திட்டாங்க, ஏதோ சைட்டுக்கு போக அங்க தமிழ் பேசுறார்ன்னு அண்ணவானாலும் அக்கா என் மனைவிக்கு நல்ல நாத்துனாரகவே ஆகியிருந்தார் அவ்வளவு இம்சையான பாசமாக உரிமை எடுக்கும் அக்கா
இந்த மாதிரி அங்கு அங்கு அக்காகள் இருப்பாதே ஒரு அழகுதான்.. எல்லரையும் எல்லோரும் தம்பியா ஏத்துப்பாங்லகளான்னு தெரியாது ஆனால் இந்த மாதிரியான அக்காகள் என்றும் வரமே..

@imthattaan @ratweetzz @macchu_offcl @Er_ITMan @narsimp @parattai12 @kparanjothi1976 @Bibliophile2021 @saranram

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோவை அப்பத்தா 👑

கோவை அப்பத்தா 👑 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kovaiathipar

28 Nov
!!! கல்வியின் அவலம்!!!

கரு கதவை முட்ட,
கல்விக்கூடம் தேட முனைந்தாரே..
மழலை மடியில் தவழ,
பள்ளி சென்று சேர்த்தாரே !!

உன் முத்தம்கூட மறந்து போச்சு,
கன்னம்மெல்லாம் மறத்து போச்சு!!!
காசக்கொடுத்து பொழுதுபோக்க சொன்னாயே,
போக,போக உன் முகத்தக்கூட மறந்துட்டேனே!!!

1/n
பாசம் காட்ட யாரும்மில்லை,
புரிந்து கொள்ள பருவம்மில்லை!!!
செல்லும் வார்த்தை புரியவில்லை,
திருப்பிக் கேட்க்க நாவு இல்லை!!!

நாக்கு கூட செத்துப்போச்சு,
பரிவு அற்ற சோறுஉண்டு!!!
சுமையை தூக்க சத்து இல்ல,
ஏடு தூக்கி இடுப்பு போச்சு!!!
2/n
பொழுது விடிஞ்சா பயிற்சியாச்சு,
பயிற்ச்சிப்பூரம் காசு ஆச்சு!!
மனனம் செஞ்சு மறத்துப்போச்சு,
சுயம் மறந்து ஏடு மட்டும் வாழ்கையாச்சு!!!

மதிப்பெண்னவச்சு மதிக்கறயே,
என் கருத்தகேட்க மறுக்கறயே!
பிறமொழிய தூக்கி பிடிக்கிறயே,
தாய்மொழியப் போட்டு மிதிக்கறயே!!!

3/n
Read 6 tweets
21 Nov
PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..

PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன்
PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output
நல்ல புரியுதுமாம்ஸ்🤣

எத்தனை பேர் சாட்டையை சுழற்றாங்க எத்தனை பேர் கத்தறாங்கன்னு கணக்கு பார்த்த போதும்..

இதற்கு நீ என்னை சாட்டையிலேயே அடிச்சு கொன்னுடு..

சரி சரி.. எவ்வளவு சுவிட்ச் இருக்கு எவ்வளவு லைட் இருக்குதுன்னு கணக்கெடுத்த போதும்

இந்த ரூம்ல 4லைட்டு 10சுவிட்ச் அப்ப 10/4
Read 15 tweets
20 Nov
ஒரு அழகான காதல் கதை எழுதனும்னு ஆசை ஆனால் என்ன யோசிச்சாலும் கற்பனையா எதுவும் தோனவே இல்லை. அப்புறம் உண்மையா ஒருவளின் காதல் என்னை உலுக்கியது அதை சுவரஸ்யத்தோடு பகிர முற்படுகிறேன்.

அவள் என் தோழியின் சித்தியின் பெண்,தோழி பாடிய என்புரணத்தால் பேச முற்பட்டால் ஒருநாள்.
ஆம் மெஜேஞ், வாட்சப் இல்லை FBயின் ஆரம்ப நிலை, வீடியோகால் இல்லாத கற்காலம் அது msg வழியாக ஊடுருவினால், அவள் புதிதாக MSCக்கு சேர்ந்து இருந்தால் நான் கோவையில் கல்லூரி முடித்து பணிபுரிந்தேன், மெதுவாய் அறிமுகமானால், தோழியின் அனுமதியோடு அவளோடு பேச ஆரம்பித்தேன்.
அவளின் நாய் செத்த சோகம்,மாமா பெண் தந்தா பேனா வின் மகிழ்ச்சி அப்பா தந்தா புது நோட்டுகள்ன்னு எனக்கு சின்னதாய் தோன்றியதை அவள் பெரியதாய் மகிழ்ந்தால், துக்கப்பட்டால் மழலையை போல, சில மெஜேஜ், அப்புறம் சில நொடி பேச்சு, என உறவு இருந்தது. கல்லூரி தொடங்கும் முன்பு என்னை ஒன்று கேட்டால்
Read 17 tweets
18 Nov
நான் மறந்துடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்,அதை உருப்படியாக எழுதுவோம் என எழுதமுற்படுகின்றேன்..

ஒரு இயந்திரத்தை ஆட்டோமெஷின் இயந்திரமாக மாற்றுவது அ வடிவமைப்பது எப்படி அதற்கான ஆரம்ப வழிமுறைகள் எழுதுகிறேன் நேரம் கிடைக்கும் போது இதை தொடர்ச்சியாக எழுதுகிறேன்
ஓர் இயந்திரத்தை automation முறையில் வடிவமைக்க உள்ள வழிகள்.
HMI - PLC ( பல brand இருக்கு ஆனால் கன்செப்ட் ஒன்று தான் இதுதான் மூலதனம் இது உபோயகப்படுத்தவில்லையெனில் control components அதிகமாகும் பின்பு பட்ஜெட் எகிறிநிற்கும் அதனால் இதை கற்று சரியான brand and model தேர்வு செய்யவும்
PLC இருந்த போதுமா வேற எதுவும் வேனாமா என்றால் அடுத்த 3 முக்கியமானவை

1. Electrical components ( switch, sensors... etc)
2. Hydraulic ( valve, pressure switch ..etc)
3. Pneumatic ( valve, controller .. etc)

இதனுடைய basic function என்னவென தெரிந்து கொள்வது அவசியம்
Read 10 tweets
18 Nov
அக்னிகுஞ்சு : சூர்யா செஞ்சது தப்புதான் ஜீ
மீ : என்ன தப்பு பார்த்தீங்க காலண்டர்தான் மாத்தியாச்சே
அ: சூர்யா மன்னிப்பு கேட்டா முடிஞ்சுடும் அவனுக்கு என்ன அவ்வளவு ஈகோ
மீ: உங்களுக்கு என்னடா அவ்வளவு அதுப்பு மிரட்டினா அடங்கிடனுமா
அ: சூர்யா பேசிட்டு வீட்டுக்குள்ள இருப்பாரு
எங்காளுக கோவத்தில குடிசையை கொளுத்தி விடுவானுக பாதிக்கறது மீண்டும் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம்தாங்க இதற்கு ஒரு மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே அடுத்த கார்த்தி படம் வந்தாலும் தியேட்டரை கொளுத்துவோங்கோ
மீ : ஏதாவது கொளுத்தட்டே இருப்பாங்களா, அதுதான் உங்க சங்கம் பேசுச்சே அப்புறம்
சின்னாய்யா எதற்கு சூர்யாக்கு கடிதம் எழுதி தூபம் போட்டார்
அ: எங்க ஓட்டெல்லாம் பாஜகவிற்கு போகுதுங்க அதான் 10.5% மறைக்கனும் மீண்டும் ஓட்டு எங்க பக்கம் வைக்கனும்
மீ: நீங்க சம்பாரிக்க ஒருத்தன் தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேட்கனுமா
அ: இல்ல ஜீ சூர்யாவை மன்னிப்பு கேட்காம விடமாட்டாங்க
Read 5 tweets
6 Jul
#Reinforcements - couplers

Morden construction முறைகளில் வழுவூட்டும் முறையையே இவ்வாறு குறிப்பிடுகிறோம் சரி அதென்னா coupler? இது இன்றைய கட்டிடதொழில் நூட்பத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது அதி உயரமான புருஜ்கலீபால இருந்து மொட்ரோ ட்ரைன், bridges எல்லாம் இந்த couplerலதான் நிற்குது
எதற்கு இந்த coupler? Over lap avoid செய்வதற்காகவும் easy handling precast segments மூலம் மிக விரைவில் கட்டுவதற்காகாவும் இந்த coupler பயன்படுகிறது 12- 50mm வரை இப்ப பயன்பாட்டில் இருக்கு இரெண்டு கம்பியை 1meter விட்டு ஓவர்லேப் அடிக்கனும் அதன் waste and weight எங்கையோ போய் நிற்கும்
ஒருகாலத்தில 20மீ பாலம் கட்ட 2வருஷம் எடுத்துப்காங்க ஆனால் இன்று 2km பாலம் 2வருடம்தான் அதற்கு முக்கியமான காரணம் precast அந்த segments இணைபதற்கு பெரும் பங்கு இந்த couplerதான் பயன்படுது உயரமான உயரமான கட்டித்திற்கு வரும் pile முழுவதும் இந்த coupler ஆல் ஆனதுதான்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(