வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி.பி. 1786-இல் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
4.நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்
முதல் வருவாய் வாரியம் 1786-இல் வங்காள மாகாணத்திலும் அதனைத்தொடர்ந்து சென்னை மாகாணத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர்ப் பிரித்தானிய இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருவாய் வாரியம் ஒழிக்கப்பட்டு,
தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உருவாக்கப்பட்டது.
2004 சுனாமிக்குப் பின்னர்ப் பேரிடர் மேலாண்மையை நிர்வகிக்கவும், தணிக்கவும் 2005-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையானது வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்ட செயல்பட்டு வருகிறது.
1.தமிழ்நாட்டில் நடைமுறைபடுததப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சிறந்த முறையில் மக்களிடையே கொண்டு செல்வது.
2. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.
மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிட கீழ்கண்ட அலுவலகங்கள் இத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன.
1.வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்புத்துறை ஆணையரகம்.
2. நில நிருவாக ஆணையரகம்.
3. நிலச்சீர்த்திருத்த ஆணையரகம்.
4. நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம்.
5. நகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநரகம்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு:
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 25(2)-இன்படி அதிகபட்சம் 7 உறுப்பினர்கள்
தலைவர் --- மாவட்ட ஆட்சியர்
உறுப்பினர்கள் --மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர்,
தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான இரு அதிகாரிகள்
மாநில பேரிடர் மீட்பு நிதி (01.04.2010)
இந்திய அரசின் பங்கு - 75% மாநில அரசின் பங்கு - 25%
சிறப்பு இனங்களில்:
இந்திய அரசின் பங்கு - 90% மாநில அரசின் பங்கு - 10%
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்ஜினீயரிங் பிரிவுகளுக்குள் `சிவில்தான் கெத்து.மெக்கானிக் கல்தான் மாஸு’ என்றெல்லாம் ஏகத்துக்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், #ஒன்றியஉயிரினங்கள்
சத்தமே இல்லாமல் ஒரு படிப்பு வேகமாகப் பிரபலமாகி வருகிறது. உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதைக் கண்டுபிடிப்பது தொடங்கி, உணவில் காணப்படும் ஒருவித பாக்டீரியா மூலம் பரவும் நோய்களைக் கண்டுபிடிப்பது வரை... இந்தத் துறை சார்ந்த விஷயங்களும், வேலைகளும் ஏராளம்.
விண்ணப்பம்
உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேர, பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியிலை முதன்மைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். பி.டெக் மற்றும் பி.இ பட்டங்களோடு படிக்கக்கூடிய ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி படிப்பு,
அமைச்சர்
திரு. தா.மோ. அன்பரசன்
குடிசைத்தொழில்கள்
044-25674020
Secretary to Government
திரு.ஹிதேஷ் குமார் S
25670516 #ஒன்றியஉயிரினங்கள்
இந்திய மொத்த மக்கள் தொகையில் 27.82 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இயற்கையான மக்கள் தொகை பெருக்கத்தினாலும், கிராமப்பகுதிகளிலிருந்து நகரப்பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருவதாலும், கடந்த புத்தாண்டுகளில் நகர்ப்புற மக்கள்
தொகை வளர்ச்சியானது 27.16 சதவிகிமாக வளர்ந்தும், அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் தொகையானது 6.49 சதவிகித வளர்ச்சியுமாக மட்டுமே உள்ளது.
2011-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 3.5 கோடி அதாவது 48.45 சதவிகிதம் மக்கள்
இது மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் தேவையான பரிசோதனைகளை செய்து கொடுப்பதை பற்றிய படிப்பாகும்.
உடலில் உள்ள நீர் அளவு, ரத்தத்தின் அளவு, உப்பின் அளவு, சர்க்கரை அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள், நோய் கிருமிகள் கண்டறிதல் போன்றவற்றை பற்றி இந்த படிப்பில் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது.
அரசுப் பணியாளர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் உயர்த்துவதில் மட்டுமல்லாது நிருவாக நடைமுறைகளைக் காலத்திற்கேற்றவாறு மேற்கொள்வதிலும், மனித வள மேம்பாடு தவிர்க்க முடியாதது ஆகும். இதன் முக்கியத்துவம் தமிழக அரசால் வெகுகாலத்திற்கு முன்பே உணரப்பட்டதன் விளைவாகவே,
திரு.டி.ஏ. வர்கீஸ், ஐ.சி.எஸ அவர்கள் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட மாநில நிருவாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, 1976-ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் நாளில், பொதுத்துறையிலிருந்து பிரிக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது.
3.ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
(Operation Theatre Technology)
சற்று விரிவாக பார்ப்போம்
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
இது கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் படிப்பாகும். மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு
உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த படிப்பு உதவுகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
ரேடியாலஜி படிப்பில் எக்ஸ்ரே,
சி.டி.ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன? எங்கெல்லாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்?
அவற்றை கற்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னையில் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சியில் மாநில அரசின் கல்வி நிறுவனமும் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.
ஆண்டுக்கு பிரிவை பொறுத்து தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேட்டரிங் படிப்பில் செய்முறையே பிரதானமாக இருக்கும். இந்த கேட்டரிங் படிப்புக்கு வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.