ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன? எங்கெல்லாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்?
அவற்றை கற்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னையில் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சியில் மாநில அரசின் கல்வி நிறுவனமும் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.
ஆண்டுக்கு பிரிவை பொறுத்து தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேட்டரிங் படிப்பில் செய்முறையே பிரதானமாக இருக்கும். இந்த கேட்டரிங் படிப்புக்கு வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.
கேட்டரிங் படிப்புடன் ஆங்கில அறிவை வளர்ப்பது வேலைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
எனவே கேட்டரிங் மாணவர்கள் தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
இந்த கேட்டரிங் படிப்புகள் வேலைவாய்ப்புகளை அள்ளித்தருகின்றன.
சர்டிபிகேட் கோர்ஸ்:
சர்டிபிகேட் கோர்ஸ் இன் பேக்கரி,
சர்டிபிகேட் கோர்ஸ் இன் குக்கரி, சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஹோட்டல் ரிசப்ஷன் & ஹவுஸ் கீப்பிங், சர்டிபிகேட் கோர்ஸ் இன் ரெஸ்டாரன்ட் & கவுன்ட்டர் சர்வீஸ், சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஃப்ரன்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட், கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ், கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன்
ஹோட்டல் ரிசப்ஷன் & ஹவுஸ் கீப்பிங், கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் ஃபுட் புரொடக்ஷன்.
டிப்ளமோ: டிப்ளமோ இன் ஹோட்டல் ஆபரேஷனல் மேனேஜ்மென்ட், டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி, டிப்ளமோ இன் ஃபுட் புரொடக்ஷன், டிப்ளமோ இன் ஃப்ரன்ட் ஆபிஸ் ஆபரேஷன்,
எம்.பி.ஏ. ஹாஸ்பிட்டாலிட்டி & டூரிஸம் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.பி.ஏ. இன் டூரிஸம், எம்.பி.ஏ. சமையல் கலை
பி.எச்.டி.
எங்கு படிக்கலாம்?
இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன்,
சென்னை
ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி, துவாக்குடி
இவைதவிர, 50-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை கற்கலாம்.
வேலைவாய்ப்பு:
அரசு, ராணுவம், கடற்படை, விமானப்படை, சுற்றுலாத்துறை, ரயில்வே, தனியார்,
நட்சத்திர விடுதிகளில் செஃப், கேட்டரிங் மேனேஜர், ஹோட்டல் ஆபரேஷன்ஸ் மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன் எக்ஸிகியூட்டிவ், ஃப்ரன்ட் ஆபிஸ் எக்ஸிகியூட்டிவ், எக்ஸிகியூட்டிவ் ஹவுஸ் கீப்பர், ஈவன்ட் மேனேஜர் போன்ற வேலைவாய்ப்புகள் கோர்ஸ்களுக்கு ஏற்றவாறு உள்ளன.
இது தவிர கப்பல், விமானம், ஐ.டி. துறை, வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும், சொந்தத் தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
3.ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
(Operation Theatre Technology)
சற்று விரிவாக பார்ப்போம்
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
இது கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் படிப்பாகும். மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு
உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த படிப்பு உதவுகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
ரேடியாலஜி படிப்பில் எக்ஸ்ரே,
சி.டி.ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது.
வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி.பி. 1786-இல் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
4.நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்
தொழிலாளர் துறையின் வரலாறு 1920 ஆம் ஆண்டில் துவங்கியது. ஆரம்ப காலத்தில் தொழில்முறைசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதையே முதன்மைப் பணியாக இத்துறை கவனித்து வந்தது. துரிதமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களது
நலனையும் பேணும் வகையில் இத்துறையின் பணி விரிவடைந்துள்ளது.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கை, மாநிலத்தின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில், பெருமளவு தொழில்மயமான மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் பல தொழில்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது
பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். எந்த ஒன்றைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் என்றால் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவை தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள்
, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பெற முடியும்.
உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளில், 90 சதவிகிதம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவல் உங்களைத் திகைக்கச் செய்யலாம். மனிதர்கள் நாளொன்றில் சுமார் 2.5 குவின்டில்லியன் பைட்ஸ் அளவுக்குத் தரவுகள்
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்புயும், மனித ஆற்றலையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன்களையும்
பெற்றுத்தந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திடவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க சீரிய தலைமையின்கீழ் இந்தியாவிலேயே, தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக
போதுமானது. சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது.
இளநிலை படிப்புகள்:
டிப்ளமோ இன் இந்தியன் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் ஆர்கியாலஜி அண்ட் மியூசியாலஜி.
முதுநிலைப் படிப்புகள்:
எம்.ஏ. இன் ஆர்கியாலஜி.
எம்.ஏ. ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் பிலாஷபி இன் ஏன்சியன்ட் ஹிஸ்டரி இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ஆர்கியாலஜி.