நாளை காசியில் #காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் புதிய வளாகம் திறக்கபடுகிறது. பிரதமர் மோடி அதை திறந்து வைக்கிறார். ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ‘காசி வாழ இத்தேசம் வாழும், காசி வீழ்ந்தால் இத்தேசம் வீழும்’ என்பது. அது முக்கால உண்மை. காலமெல்லாம் போராடிய சத்ரபதி சிவாஜி
காசியில் கால்வைத்த பின் தான் இந்துகளின் அதிபதியாக முடிசூட்டி கொண்டார். அவர் காலத்துக்குப் பின் காசி சுல்தான் பிடியில் சிக்கினாலும் தமிழக சித்தஞானி குமரகுருபரர் சிங்கத்தின் மேல் அமர்ந்து அரபுமொழி பேசி காசி ஆலயத்தின் உரிமையினை மீட்டு கொடுத்தார். ஞானியர் எப்பொழுதும் முழு காரியமும்
முன்னின்று செய்யமாட்டார்கள், தொடங்கி வைத்துவிட்டு அவர்கள் போக்கில் செல்வார்கள், பின் வருபவர்தான் தொடரவேண்டும். ஆனால் ஏனோ பிற்காலத்தில் யாரும் வரவில்லை சிக்கல் நீடித்தது. சிவாஜியும், குமரகுருபரரும் மட்டும் இல்லாது போயிருந்தால் காசி எனும் அடையாளமே அழிந்திருக்கும், அழிந்துவிட்ட அதை
மீட்டெடுக்க வழி இல்லாமல் போயிருக்கும். காசி மீட்பில் அந்த இருவரையும் ஒரு காலமும் மறக்கமுடியாது. காலவோட்டத்தில் வெள்ளையரும் வந்து ஆள காசி கவனிப்பாரற்று நாசமானது. மோடி நினைத்திருந்தால் குஜராத்தில் இருந்து எளிதாக எம்பி ஆகியிருக்கலாம். ஏன் தேர்தலில் நிற்காமல் மன்மோகன் வழியில் பிரதமர்
ஆகியிருக்கலாம். ஆனால் வாரனாசி எனும் காசியில்தான் நிற்பேன் என வந்து வைராக்கியமாக நின்று வென்றார். வென்றவர் முதலில் #கங்கையை சுத்தப்படுத்தி நீர்வழி சாலையினை ஏற்படுத்தி அதை ஒழுங்கு செய்து, அடுத்தக் கட்டமாக காசிகோவிலுக்கு வந்தார். முடியவே முடியாது என்ற நிலை மாற்றபட்டு ஆக்கிரமிப்புகள்
அகற்றபட்டு மிக நேர்த்தியாக சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன் இருந்தது போல காசி ஆலயம் மறுபடி உருவாக்கபட்டுவிட்டது. வளாகம் இன்று மிக சுத்தமாக காட்சி அளிக்கிறது. அங்கு இருந்த மிகப் பெரும் தவறு அக்கோவிலின் நந்தி காசி விஸ்வநாதரை பாராமல் வேறு திசையில் எங்கோ இருந்தது, ஆக்கிரமிப்புகள் இதர
விஷயங்களால் இது வெகுநாள் கவனிக்கபடாமலே இருந்தது. மோடி ஆட்சியில் இது கண்டறியப்பட்டு சுமார் 350 ஆண்டுக்கு பின்னால் அதாவது தமிழக சித்தர் குமரகுருபரர் காசி சென்று அந்த ஏற்பாடுகளை செய்த காலத்துக்குப் பின் இப்பொழுது தான் அந்த நந்தி ஆலயம் நோக்கி திருப்பப் பட்டுள்ளது. இந்த சரித்திர
சம்பவத்தின் அரங்கேற்றம் நாளை காசியில் நடக்கிறது. கார்த்திகை சோமவாரம் ஆன கார்த்திகை திங்கட் கிழமை சிவப்பரம் பொருளுக்கு உகந்த நன்னாளில் இது நடைபெற இருக்கின்றது. இதெல்லாம் சாமான்யனால் செய்யபடும் விஷயம் அல்ல. தனி வரமும் அருளும் கொண்ட ஒருவனால் பிறவிதோறும் தவமிருந்து, தூய நோக்கம் கொண்ட
ஒருவனால் மட்டும் செய்யபடும் காரியங்கள். ஆயிரம் ஆண்டுக்கு பின் தன் முழுவடிவம் பெற்றிருக்கிறது காசி ஆலயம். மிகபெரிய அச்சுறுத்தலில் இருந்து யார் யாரெல்லாமோ காக்கபட்டு அழியாமல் இருந்த அந்த புண்ணிய ஷேத்திரம் மோடி ஆட்சியில் புது கோலத்துடன் தன்னை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்கின்றது.
முன்பு 4 பேருக்கு மேல் நிற்க முடியாதபடி ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த அந்த வளாகம், நந்தி எங்கிருக்கின்றது என தெரியாதபடி மரத்தடி பிள்ளையார் சிலைபோல் ஆகியிருந்த வளாகம் இன்று சுமார் 1 லட்சம் மக்கள் வருமளவு விஸ்தாரமாக்கப்பட்டுள்ளது. வீரசிவாஜிக்கு முடிசூட்டிய காகபட்டர் எனும் காசிக்கரை
சித்தர் சொன்ன வார்த்தையினை மோடிக்கும் சொல்லி வாழ்த்தலாம். “சிவாஜி நீ உனக்காக வாழாமல் இந்த தர்மத்துக்காகவும் இந்த பாரத கண்டத்தின் எழுச்சிக்குமாக வாழ்ந்ததால் அந்த காசி விஸ்வநாதன் இந்து ஷேத்திரங்களின் அதிபதி எனும் சத்ரபதி பட்டத்தை உனக்கு கொடுக்க உத்தரவிட்டான். காசி வாழ இத்தேசம்
வாழும். இந்த இந்து பூமியில் யாரெல்லாம் அந்த புண்ணிய ஷேத்திரத்தை காக்க வந்து தன்னலம் மறந்து நிற்பார்களோ அவர்களும் உனக்கு பின் சேத்திர அதிபதி என்றே அழைக்கப் படுவார்கள், காசி விஸ்வநாதன் அந்த அருளை அவர்களுக்கு வழங்குவான். இதனால்தான் உனக்கு மன்னன், அரசன், சக்ரவர்த்தி பட்டம் வழங்காமல்
நாம் "ஷேத்திரபதி" எனும் பட்டத்தை வழங்குகின்றோம். எவனொருவன் காசிக்காக வாழ்வனோ அவனை சிவன் நடத்துவார் அவனுக்கு தோல்வியே இல்லை காரணம் சிவனுக்குரிய வேலையினை அவன் செய்கிறான், அவனை சிவன் கவனித்து கொள்வார். காசியினை காக்கும் ஒவ்வொருவனும் உன் வழியில் இனி சேத்திரபதி என அழைக்கபடுவான்"
நம் இந்து மதம் பற்றிய கேள்விகள்- பதில் தெரிகிறதா என்று பாருங்கள்! 1. தேவாரம்,திருவாசகத்தை அளித்த
நால்வர் யார்? 2. தசரதனின் நான்கு பிள்ளைகளை
மணந்த நாலு பெண்கள் யார்?
3.வேதங்களை நான்காகப் பகுத்த
வேத வியாசர் எந்த நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப்
பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்?
4. நான்கு புருஷார்த்தங்கள் (அடைய
வேண்டிய லட்சியங்கள்) என்ன? 5. மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள் என்ன? 6. நான்மணிக் கடிகை நூலில்
கூறப்படும் நாலு என்ன? 7. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்கிறார்களே நாலின் பொருள் என்ன? 8. நாலும் கலந்துனக்கு நான்
தருவேன் என்று பிள்ளையாரிடம் அவ்வையார் கூறினாரே, அந்த நாலு என்ன? 9. தமிழில் புற நானூறு, அகநானூறு
பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்?
வேறு என்ன பழந்தமிழ் நூல்கள்
நானூறு (நாலு நூறு) பாடல்கள்
உடையவை? 10. பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்? 11. நான்கு வகைப் பூக்கள் யாவை?
குழந்தை கிருஷ்ணரின் வடிவம் யசோதைக்கு மட்டும் தான் தெரியும். ஒரு முறை ருக்மணி அவ்வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அவர் அவ்வாறே குழந்தையாக மாறிய போது, விஸ்வகர்மா அவ்வுருவத்தை மாதிரியாக வைத்து செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை, மனைவி ருக்மணிதேவியால் வழிபடப்பட்டு துவாரகை
கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட (பாலகிருஷ்ணர்) குழந்தை கிருஷ்ணரின் திருவுருவமே #உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது. தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை
நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்; பா=அதிபதி)
உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருமாலும், மகாலட்சுமியும் ஆதிசேஷனின் மீது அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென திருமால் எழுந்தார். கருடன் கணப்பொழுதில் அவர் முன் வந்து நின்று, சுவாமி ஏறுங்கள் என்றான். அவர் எங்கு
போகிறார் எனத் தெரியாவிட்டாலும் தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம். பெருமாளும் கருடன் மேல் ஏறி, "கருடா அதோ வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ'' என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், சிறிது
நேரத்தில், “வேண்டாம் வைகுண்டத்துக்கே திரும்பி விடு'' என்றார். கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான். அவரைப் பார்த்த லட்சுமி,"சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே!'' என்றாள்.
Experiences with Maha Periyava: Grammy winning Ghatam Maestro Vikku Vinayakram.
An ardent devotee of Periyavaa he attributes all his success to His bountiful blessings. “I have felt His divine presence on more than one occasion,” he says. Once Vinayakram had gone on a tour to
Athens to perform at a concert along with L. Shankar & Zakir Hussain. Somehow the Ghatam (a circular mud pot beaten with the hands as a percussion instrument) he took broke a few days before the scheduled date of performance. Vinayakram was heart broken and called his wife in
Chennai and told her that he wanted to return as there was no point of staying in Athens. His wife asked him to wait for one day and in the meantime, went to Kanchi Mutt and explained the situation to Sri Maha Periyava. Periyava did not react to her narrative and kept quiet. She
#ஶ்ரீகிருஷ்ணன்கதைள் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான். துந்துபி என்ற அரக்கன் முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய வந்தான். அந்த துந்துபியைக் கொன்று அவனது
சடலத்தை வாலி தூக்கி எறிந்த போது, அது ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்ற சுக்ரீவன், ராமா! இது அன்று வாலி வீசி எறிந்த அரக்கனின் சடலம். இப்போது நீ இதை எடுத்து வீசு. நீ எவ்வளவு தூரம் வீசுகிறாய் என்பதைப் பார்த்து, உன் பலத்தையும்
வாலியின் பலத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன் என்றான். அப்போது லக்ஷ்மணன், அண்ணா! உங்கள் இடது திருவடியின் கட்டை விரலால் நெம்பி விடுங்களேன் என்றான். ராமனும் அப்படியே தன் இடது திருவடியின் கட்டை விரலால், பூமியைக் கடந்து அப்பால் செல்லும்படி துந்துபியின் எலும்புக் கூட்டை நெம்பி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் மகேந்திரவர்மன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு, அங்கிருந்த நெசவாளி பாஸ்கரனின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு
தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் மகேந்திரவர்மன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி பாஸ்கரன் நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியிடம் இது என்ன உனது இடது கையில் கயிறு என்று கேட்டான். தொட்டிலில் உள்ள குழந்தையை
ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன் என்றான் பாஸ்கரன் நூல் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. இந்தக் குச்சி எதற்கு எனக் கேட்டான் அரசன். வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டி