கொங்கு மண்டலத்தில் வருடம் ரூ.7000 கோடி வருமானம், 1.0 லட்சம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஈட்டி தரும் தென்னை நார் தொழில்களை முடக்க சதி செய்கிறதா கோபாலபுர அரசு ?
இதுவரை ஒரு தேங்காய் மட்டைக்கு ரூ2 வரை பெற்ற விவசாயிகள் வருமானம் இழக்கும் அபாயம் ?
1/n
கடந்த அக்டோபர் மாதம் கோவை பகுதிக்கு பொறுப்பு அமைச்சராக ஒருவரை முதல்வர் நியமித்தார், அதன் பிறகு இந்த பகுதி வளம் பெறும் என ஆளுங்கட்சியினர் கூறி வந்தனர் ஆனால் கிடைப்பதோ அடி மேல் அடி.
2/n
ஏற்கெனவே ஊத்துகுளி பகுதியில் 70 வருடங்களாக நடந்த 39 கிரைன்டர் கல் குவாரிகள் மூடபட்ட நிலையில் வெட் கிரைன்டர் தொழிலை நம்பி இருந்த 50000 மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது
அரசு இன்றுவரை 'வெடியில்லா சிறு குவாரிகளை' முறைபடுத்த எந்த சட்ட முன்வரைவயும் எடுக்கவில்லை என்பது வேதனை
3/n
2021 நவம்பர் மாதம் தென்னை நார் தொழிலை 'வெள்ளை' வகையில் இருந்து 'அரஞ்சு' வகைக்கு மாற்றியுள்ளது கோபாலபுர அரசு.
இதனால் சிறு நிறுவனங்கள் கூட கோடி கணக்கில் உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது
4/n
கோவிட் பொதுமுடக்கத்தை கடந்து, மழை காலமும் முடிந்த உடன் தென்னைநார் தொழில் மீண்டும் முழுவீச்சில் தொடங்க தயாராக இருக்கும் நிலையில் அரசின் அறிவிப்பு விவசாயிகளையும் தொழில் முனைவோரையும் இடியென தாக்கி உள்ளது
5/n
சென்ற வருடம் TNPCB அளித்த அறிக்கையில் தென்னை நார் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர்நிலைக்கு பாதிப்பு இல்லை என அறிக்கை கொடுத்துள்ளது.
வெள்ளை வகைக்கு அடுத்த 'பச்சை' வகையில் வராமல் எதனால் 'ஆரஞ்சு' வகைக்கு மாற்றபட்டது ?
6/n
இந்த வருடம் 2021 ல் TNPCB எத்தனை தென்னைநார் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்துள்ளது ?
கெமிக்கல் பயன்படுத்தாத தென்னை நார் தொழில்களை நமது அண்டை மாநிலங்கள் கர்நாடகா, ஆந்திரா, மஹா, கேரளா - 'வெள்ளை' வகையில் வைத்திருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் 'அரஞ்சு' வகைக்கு மாற்ற பட்டது ?
7/7
அதிமுக அரசு 2016ல் தென்னை நார் தொழில்களை “வெள்ளை” வகை என அறிவித்தது, அதன் பிறகுதான் பொள்ளாச்சி உடுமலை பகுதிகளில் இந்த தொழில் பல மடங்கு வளர்ந்தது, கோபாலபுர அரசின் இந்த நடவடிக்கை நிச்சயமாக இந்த தொழிலை முடக்கும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar

Selva Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

24 Nov
உஜ்வாலா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் @ImAvudaiappan
இதுவரை கொடுக்கபட்ட மொத்த புதிய இணைப்புக்கள் - 8.72 கோடிகள். ஒரு புதிய இணைப்பிற்கு மத்திய அரசு ரூ1600 செலவு செய்கிறது.
இதுவரை மத்திய அரசு ரூ.13,952 கோடிகள் செலவு செய்துள்ளது
1/n
இந்த வருடம் 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கபட்ட உஜ்வாலா 2.0ன் கீழ் மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மட்டும் 72 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது

தமிழ்நாட்டில் உஜ்வாலா திட்டம் மூலமாக 32.3 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது. இங்கு மொத்த இணைப்பில் 20% உஜ்வாலா இணைப்பு
2/n
இந்தியா முழுதும் 2014ல் 55.9 % குடும்பங்களுக்கு மட்டுமே கேஸ் இணைப்புகள் இருந்தது.

அது 2019ல் 94.3% ஆக உயர்ந்து இப்போது கிட்டதட்ட 99% தொட்டுவிட்டது.
3/n
Read 8 tweets
8 Nov
இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் 'திராவிடத்தனம்' பண்ணியிருக்கார் @Suriya_offl
🔆 அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல

1/5
🔆 சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வளர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார்.
2/5
சோலையில் இருக்கும் 'PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST' என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை.
🔆இது புதிதாக தொடங்கபட்டதா ?
🔆இன்னும் பதிவு செய்யபடவில்லையா ?
🔆அதன் நிர்வாக்கிள் யார் யார் ?
3/5
Read 6 tweets
7 Nov
இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களின் பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நீட் தேர்விற்கு முன்பு கோடிக்கணக்கில் பணம் இருந்தால் போதும் +2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் மருத்துவ இடம் கிடைக்கும் நிலை இருந்தது.

இன்று நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே அட்மிசன்
செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், தங்களுடைய குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மூலம் கட்டாயம் அரசு கல்லூரியில் அல்லது தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
இதுதான் நீட் செய்த மாற்றம் 👍
தமிழ்நாடு மருத்துவத்தில் சிறந்து விளங்க காரணம்1980களில் இருந்து 2006வரை நடந்த நுழைவு தேர்வு TNPCEE தான்.
அப்போது மருத்துவம் படித்த மாணவர்கள் உலகில் பல நாடுகளில் பணி செய்து விட்டு சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து பணி செய்வதால்தான் இன்று தரம் உயரந்துள்ளது
Read 5 tweets
24 Oct
#AtmanirbharBharat
ரூ1.6 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக மின்சார வாரியம் கோவிட் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மத்திய அரசு 30,230 கோடி ஒதுக்கியது.
இந்த நிதியை கடித்து மாட்டினார் 4% #420பாலாஜி
#கமிஷன்_திமுக
1/4
இந்த நிதியை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை கொடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்

ஏற்கெனவே 14,700 கோடி வந்த நிலையில் இரண்டாம் தவணை வருவதற்கு முன்பே வேலையை தொடங்கினார் அணில்

சில தனியார் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்தார்
2/3
2021 ஜீன் மாதம் வரை மத்திய அரசு கணக்கின்படி தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6,799 கோடி நிலுவையில் இருந்தது
இதில் எந்தெந்த தனியார் நிறுவனங்கள் அணிலுக்கு 'கட்டுபட்டதோ' அவர்களுக்கு மட்டும் பேமன்ட் கொடுக்க திட்டமிடபட்டது
3/4
Read 6 tweets
6 Oct
Two years and 8 months after 6 airports were awarded to Highest bidder - Adani Airports,
Left leaning Airports Authority Workers Union and Urban naxal newspaper “The Hindu” is trying to create a mountain out of nothing.
Let’s look the sequence of events 👇
1/n Image
In 2018, Government decides to privatise these 6 airports to bring more investments, upgrade facilities and increase traffic

Govt proposed public private partnership model followed for New Delhi and Mumbai airport
Bidder who bids to pay highest “User Fee” wins the deal
2/n Image
Govt received 32 bids, 9 companies participated only GMR and Adani submitted bids for all airports. Out of which Adani’s User Fee payment was highest for all the 6 airports
Airport authority was expected to earn yearly Minimum ₹904cr against current ₹530 cr
3/n ImageImage
Read 8 tweets
6 Oct
2018ம் ஆண்டு மத்திய அரசு 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க முயற்சி எடுத்தது. அதல் 10 நிறுவனங்கள் பங்குபெற்றது அதில் GMR மற்றும் அதானி மட்டும்தான் 6 விமான நிலையங்களுக்கும் வாங்க முயற்சித்தது
1/9
மும்பை டெல்லி விமான நிலையத்தை போன்று வருமான பங்கீட்டு (Revenue Share) முறையிலேயே ஏலம் விட முயற்சி எடுக்க பட்டது

அதாவது ஒவ்வொரு பயணியருக்கும் எந்த நிறுவனம் அரசுக்கு அதிக கட்டணம் கொடுக்க முன்வருகிறதோ அந்த நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும்
2/9
26 பிப்ரவரி 2019 அன்று 6 விமான நிலையத்திற்கும் பயணியர் கட்டணம் அதிகமாக கொடுக்க முன் வந்தஅதானி நிறுவனம் வெற்றி பெற்றது

விமான நிலைய வாரியாக எந்த நிறுவனம் என்ன கட்டணம் அரசுக்கு கொடுக்க முன் வந்தார்கள் என கீழே கொடுக்க பட்டுள்ளது 👇
3/9
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(