சீமான் அயோக்கியன் சரி...
சீமான் பாஜக கைக்கூலி சரி...
சீமான் RAW உளவாளி சரி...
சீமான் தமிழ்தேசியம் என்ற போர்வையில் இளைஞர்களை மூலைசலவை செய்கிறார் சரி...
நாங்கள் தமிழரசனின் வழிவந்தவர்கள் இனி எங்களை ஏமாற்றமுடியாது சரி...
நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றால்? - 1/4
அண்ணன் சீமானோடு பயணிக்கும் நாங்கள் தான் கவலைப்படனும்....
நீங்கள் ஏன்? நித்தமும் சீமான் என்ன பேசுவார்? சீமான் என்ன செய்கிறார்? சீமான் எதை தூக்கி காட்டுகிறார்? என்று முக்காலி வச்சிக்கிட்டு பின்னாடியே அலையிறிங்க?
உங்கள் கொள்கை, உங்கள் கட்சியின் கொள்கை, உங்கள் அரசியல் - 2/4
தமிழர்களுக்கு எப்படி பயன்படும், நீங்கள் தமிழ்தேசியத்தை எப்படி கட்டமைப்பீர்கள் என்பதை பேசுங்கள்... அண்ணன் சீமானை பற்றி நற்சான்று யாரும் எங்களுக்கு தரவேண்டாம்...தலைவரையும் எதிர்த்து ஈழத்தில் தனிக்குழுக்கள் இருந்தாலும், மக்கள் தலைவரை தான் ஆதரித்தார்கள்.... - 3/4
அப்படி தான் இங்கும் நாம் தமிழர் கட்சிக்கு மக்களின் ஆதரவும்...
முடிந்தால் கொள்கையோடு மோதுங்கள் இல்லையேல் .....
மூடுங்கள்.... - 4/4
#கள் மது அல்ல மருந்து எங்கள் பாரம்பரியம் என கொண்டாடும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் திரைப்படம்
கடந்த வாரம் வெளியாகி ₹100 கோடி வசூலை தாண்டி ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஆந்திர திரையுலகின் ரசிகர்களால் வெறித்தனமாக கொண்டாடப்படும் #Nandamuri_Balakrishna நடித்த - 1/3
சாராயக்கடைகளுக்கு மாற்றி மாற்றி மெனக்கெட்டு விளம்பரம் செய்யும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு இதெல்லாம் தெரியாது.
அனைத்து மாநிலங்களிலும் கள்ளுக்கு அனுமதி இருக்க தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை போட்டு பனையேறிகளின் கை விரல்கள் கால் முட்டிகள் உடைக்கப்பட்டு தொழில் கருவிகள் - 2/3
நாசம் செய்யப்பட்டு கள்ளச்சாராய வழக்குகள் போட்டு 20லட்சம் பனையேறிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அவலம் நடக்கிறது
ஜனவரி முதல் பனை சீசன் தொடங்க இருக்கும் சூழலில் தமிழக அரசு எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்த டாஸ்மாக்கை மூடி உடலுக்கு மருந்தாக இருக்கும் கள்ளை அனுமதிக்க வேண்டும் - 3/3
சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக, மதம் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை ஆட்சியாளர்களும் சிங்கள புத்தமத - 1/16
பீடத்தினரும் இப்போது தீவிரமாகச் செயல்படுகின்றனர். இந்து மதத்தில் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை - சாதி ஒடுக்குமுறையைக் காட்டி - “சமத்துவம்” பேசி, மதம் மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். குறிப்பாகப் பட்டியல் வகுப்புத் தமிழர்கள்தாம் சிங்களர்களின் இலக்காக உள்ளது.
இலங்கைச் சிங்கள - 2/16
புத்த மதத்தில் ஆதிக்க சாதியின் பெயர் “கோவி ஜாதி!” ஜாதி என்ற சொல் அப்படியே உள்ளது. சிங்கள புத்த மதத்தையும், இலங்கை அரசையும் ஆட்டிப் படைக்கும் மூன்று புத்த பீடங்களின் தலைவர்களும் கோவி ஜாதியிலிருந்து மட்டுமே வரமுடியும். அவை 1. மல்வத்த பீடம், 2. அஸ்கிரிய பீடம் 3. கலனி பீடம்! - 3/16
1.ஆணுக்கு பெண் சமம் என்ற காலத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்ணுக்கு சரிநிகர் இடம் அளித்ததற்கு.
2.தலித் என்றும் ஆதிதிராவிடர் என்றும் கூறி உணர்வை மழுங்கடித்து அரசியல் செய்தவர்கள் - 1/8
நடுவில் அவன் தலிதும் இல்லை ஆதிதிராவிடனும் இல்லை அவன் ஆதி தமிழ் குடியின் மூத்தவன் என்று கூறியதற்காக.
3.ஆதித்தமிழர் பொது தொகுதியில் போட்டியிட வழி செய்ததற்காக.
4.எந்த ஜாதி அந்த பகுதியில் அதிகம் இருக்கிறதோ அந்த பகுதியில் அந்த ஜாதிக்கு இடம் அளிக்காமல் குறைவாக மக்கள் உள்ள - 2/8
ஜாதியில் இருந்து ஒருவரை தேர்வு செய்து ஜாதி பார்த்து நீ போடும் ஓட்டு எங்களுக்கு தீட்டு என்று சம்பட்டி அடி அடித்ததால்
4.பல ஜாதி கட்சிகளை கூட்டு சேர்த்து பல மத கட்சிகளை கூட்டு சேர்த்து மக்களை இன்னும் ஜாதி,மதம் ரீதியாகவே அணுகும் முறையில் தீ வைத்து இந்து அதிகம் உள்ள இடத்தில் - 3/8